யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கேக் வெட்டி கொண்டாட்டம்

யாழ்ப்பாணம் சிறைச்சாலை கட்டடம் நிறுவப்பட்டு 8 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் சிறைச்சாலை வளாகத்திற்கு முன்பாக நேற்று இரவு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்ஷகர் மொஹான் கருணாரட்ன தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்வில் 8 ஆவது வருட பூர்த்தியை குறிக்கும் முகமாக தயாரிக்கப்பட்ட... Read more »

சட்டவிரோத மணல் அகழ்வை தூண்டும் விஷமிகள்! அமைச்சர் டக்ளஸ் சீற்றம் 

மக்களின் பிரச்சினைகளைத் தீராப் பிரச்சினையாக வைத்திருந்து அரசியல் இலாபம் அடையும் தரப்புக்கள், சட்டவிரோத மணல் அகழ்வினைக் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு எதிராக விஷமக் கருத்துக்களை வெளியிட்டு வருவதாக குற்றம்சாட்டியுள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு எதிரான பிதற்றல்களை மக்கள் புரிந்து... Read more »
Ad Widget

யாழில் பயணிகளுடன் தடம்புரண்டு பேருந்து விபத்து!

யாழ்ப்பாணம் – கொடிகாமம் – பருத்தித்துறை இடையே பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்து தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இன்று காலை பயணிகளுடன் பயணித்த பேருந்தே இவ்வாறு தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. கொடிகாமம் – புலோலி பிரதான வீதியில் குறித்த பேருந்து பயணித்துக் கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கியது.... Read more »

யாழில் புத்தாக்கம், தொழில்நுட்பம் தொடர்பான பிரமாண்டமான நிகழ்வு

வடக்கிலுள்ள முயற்சியாண்மை, புத்தாக்கம், தொழில்நுட்பம் ஆகியவற்றின் கண்காட்சி மற்றும் செயன்முறை தொடர்பான பிரமாண்டமான நிகழ்வு ஒன்று யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.   அது குறித்து தெளிவூட்டும் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.   இதன்போது yarl IT Hub இன் தன்னார்வலர் சிவரதன்... Read more »

குபேரனை செல்வத்தின் கடவுளாக கூற இதுதான் காரணமாம்

பொதுவாகவே செழிப்பு, முன்னேற்றம், செல்வம் மற்றும் வாழ்க்கையில் வெற்றி பெற குபேர பொம்மை வீட்டில் வைக்கப்படுகிறது. புத்த மதத்தை பின்பற்றுவர் இந்த பொம்மையை கடவுளாக வணங்கி வருகின்றனர். “சிரிக்கி புத்தர்” தான் இந்த பொம்மையின் உண்மையான பெயர். இந்த குபேரன் பொம்மை ஆனது வீட்டிற்கு... Read more »

அரிசியை அதிக விலைக்கு விற்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

நாட்டில் அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பில் 1977 என்ற இலக்கத்திற்கு அழைத்து அறிவிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை கேட்டுக் கொண்டுள்ளது. அரிசி கட்டுப்பாட்டு விலையை மீறி விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டுபிடிக்க சோதனைகளை ஆரம்பித்துள்ளதாகவும், கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக அரிசி... Read more »

மாணவியுடன் தகாத முறையில் நடந்து கொண்ட ஆசிரியர் வீட்டுக் காவலில்

ரொறன்ரோவில் மாணவியுடன் தகாத முறையில் நடைந்து கொண்ட ஆசிரியர் ஒருவரை வீட்டுக் காவலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இரண்டாம் நிலை பள்ளியொன்றின் ஆசிரியரே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளார். சுமார் இரண்டாயிரம் பக்கங்கள் அளவில் இந்த ஆசிரியர் குறுஞ்செய்திகளை அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கொலின் ரம்சேய் என்ற ஆசிரியரே... Read more »

குற்றச் செயல்களில் ஈடுபடும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

ஊழல் மோசடிகள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாரியளவிலான ஊழல் மேசாடி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் நோக்கில் நீதிமன்றங்களுக்கு நிகரான குறிப்பிட்ட சில அதிகாரங்களை உடைய நாடாளுமன்ற... Read more »

தீவிரமடையும் இஸ்ரேல் ஹமாஸ் யுத்தம்

இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையே நடந்து வரும் யுத்தம் 3 வாரங்களை தாண்டி நீடித்து வருகின்ற நிலையில் இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,400 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் கடுமையான தாக்குதல் நடத்தியதில் காசாவில்... Read more »

இந்தியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட இலங்கை விமானம்!

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இரண்டு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் இந்தியாவின் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளன. இதன்படி, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் ஜகார்த்தாவிலிருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் UL 365 மற்றும் மாலைத்தீவில் இருந்து... Read more »