அ.டீனுஜான்சி “எமது அன்றாட வாழ்வு சாதாரண மக்களில் இருந்து வேறுபட்டது எப்போதும் ஏதோ ஒரு விதத்தில் கடினமான சூழ்நிலைகளை சந்திக்கின்றோம். கல்வி, வேலை வாய்ப்பு ,சமூக அந்தஸ்து போக்குவரத்து, மருத்துவவசதி ,என சகல பக்கங்களிலும் எமக்குரிய சவால்கள் குறையவில்லை” என்கிறார். கண்டியை நிசா தனது... Read more »
தியாகி பொன் சிவகுமாரனின் நினைவேந்தல் நிகழ்வு இன்று ரெலோவின் யாழ்ப்பாண அலுவலத்தில் இடம்பெற்றது. இதில் ரெலோவின் இளைஞர் அணித் தலைவர், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ், வலி. கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஸ் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். Read more »
இன்று திங்கட்கிழமை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 298.8583 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 285.6164 ஆகவும் பதிவாகியுள்ளமைது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (05.06.2023) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு, Read more »
கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தனது வாழ்த்தைத் தெரிவித்துள்ளார். தனது சேவைக் காலத்தில் மக்களின் தேவைகளை அறிந்து எண்ணற்ற சேவைகளை மக்களுக்குச் செய்ய வாழ்த்துத் தெரிவிப்பதாக கமல்ஹாசன்... Read more »
கோவிட் தொற்று போன்ற அறிகுறிகளுடன் குழந்தைகள், முதியவர்கள் அதிகம் பாதிக்கப்படும் வைரஸ் தொற்று தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த தொற்றுக்கு இதுவரை தடுப்பூசிகள் அல்லது வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பரவியுள்ள இந்த HMPV எனப்படும் அதிகம் அறியப்படாத சுவாச... Read more »
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (05) தங்கத்தின் விலை மீண்டும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலரின் பெறுமதி வீழ்ச்சியும் தங்கத்தின் விலையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தங்க நகைகடை உரிமையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். புதிய விலை வருமாறு தங்க அவுன்ஸ் – ரூ.569,717.00 24 கேரட் 1 கிராம்... Read more »
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு எதிராக அரச அராஜகம் திட்டமிட்டு இலக்குவைத்து அரங்கேற்றப்படுகின்றது என அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட சட்டத்தரணி க. சுகாஷ் கண்டனம் வெளியிட்டுள்ளார். மூன்று மாதங்களில் முப்பதாவது கைது அரங்கேறியுள்ளது.எமது செயற்பாட்டாளர் ஜெ.சற்குணதேவி (அருள்மதி) 05.06.2023 இன்று அதிகாலை மருதங்கேணிப்... Read more »
இலங்கையில் உள்ள அனைத்து விமான நிலையங்களையும் நிர்வகிக்கும் விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனம் கடந்த ஆண்டு 27,647 மில்லியன் ரூபா இலாபம் ஈட்டியுள்ளது. வரி செலுத்திய பின்னர் அதன் இலாபம் 4,803 மில்லியன் ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஆண்டில்... Read more »
யாழில் தேவாலயமொன்றின் உதவி அருட்தந்தையும் இளம்பெண் ஒருவரும் வீடொன்றில் தனிமையில் இருந்த பொழுது பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இதில் 55 வயதான கத்தோலிக்க மதகுரு ஒருவரும், மன்னாரைச் சேர்ந்த 24 வயது இளம்பெண்ணும் மதுபான போத்தல்களுடன் தனியான வீடொன்றில்... Read more »
சமையல் எரிவாயு விலை குறைப்பின் காரணமாக உணவு பொருட்களின் விலை குறைக்கப்பட வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இக் கோரிக்கையை அகில இலங்கை சிற்றுணவு உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கொழும்பில் நேற்று இடம் பெற்ற ஊடகவியளார்... Read more »