ராகுல்காந்தி மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு..!
முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம். நரவனே எழுதிய ‘ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி’ என்ற வெளியிடப்படாத புத்தகத்தை, அங்கீகரிக்கப்படாத முறையில் விநியோகித்தது தொடர்பாக டெல்லி காவல்துறை ராகுல்காந்தி மீது வழக்கு பதிவு செய்துள்ளது.
டவுட்:
வெளியிடப்படாத புத்தகம் ராகுல் காந்திக்கு எப்படி கிடைத்தது..?

