மேஷ ராசி அன்பர்களே! இன்று எதிலும் அவசரம் வேண்டாம். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டியிருக்கும். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இன்று சிவபெருமானை வழிபடுவதன்... Read more »
ரெலோ இயக்கத்தின் தானைத்தலைவர் தோழர் சிறீசபாரத்தினம் அவர்களின் 37 ஆவது ஆண்டு நினைவு தினம் அன்னார் சுட்டுக்கொல்லப்பட்ட கோண்டாவில் கிழக்குப் பகுதியில் இன்று நினைவுகூரப்பட்டது. சிறீரெலோ இயக்கத்தின் முன்னாள் யாழ். மாவட்ட அமைப்பாளர் எஸ். செந்தூரன், மலர் தூவி விளக்கேற்றி நினைவு கூர்ந்தார். Read more »
வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு யாழ். சாவகச்சேரி நகரில் அன்னதானம் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் பெற்றது. 523 ஆவது படைப்பிரிவின் ஏற்பாட்டில் இந்த அன்னதான நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் 523 படைப்பிரிவு கட்டளைத் தளபதி பிரிகேடியர் K.A.S.K.சிறிவர்தன, சாவகச்சேரி பொலிஸ் நிலைய... Read more »
வெசாக்தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து 14 கைதிகள் விடுதலை வெசாக் தினத்தை முன்னிட்டு நாடு பூராகவும் பொது மன்னிப்பில் சிறைச்சாலையில் உள்ள கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறு குற்ற செயல்களோடு தொடர்புள்ளோர் மற்றும் தண்டப்பணம் செலுத்த... Read more »
வடக்கு மாகாணத்தில் கடமையாற்றும் பிரதேச செயலர்கள், மேலதிக மாவட்டச் செயலர்கள் உட்படப் பலருக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 10ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வருடாந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சால் வழங்கப்பட்டுள்ள இடமாற்றப் பட்டியலின்படி, சங்கானை பிரதேச செயலர்... Read more »
யாழ். மாவட்டத்தில் இவ்வருடம் வீட்டுத் திட்டப் பயனாளிகளுக்காக 600 வீட்டுத் திட்டம் வழங்கப்பட்டுவதாக யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் முரளிதரன் (காணி) தெரிவித்த நிலையில் இறுதிப் பட்டியலை காட்சிப்படுத்த வேண்டும் என யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா... Read more »
யாழ். வலிகாமம் வடக்கு – தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை எதிர்வரும் பொசன் தினத்தன்று திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தையிட்டியில் பொதுமக்களின் காணியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரை இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விகாரைக்குக் கலசம் அண்மையில் வைக்கப்பட்டது. இதையடுத்து விகாரையை அகற்றி தமிழ்... Read more »
பதுளை, காலி, கேகாலை, மாத்தளை மற்றும் மாத்தறை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகத்தினால் (NBRO) விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறிப்பிடப்பட்டுள்ள ஐந்து மாவட்டங்களின் பின்வரும் பகுதிகளுக்கு மஞ்சள் மற்றும் செம்மஞ்சள் நிற நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.... Read more »
இன்று அதிகாலை கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கஜுகம பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 23 பேர் காயமடைந்துள்ளனர். தனியார் பஸ் ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பஸ்களும் மோதுண்டே இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்தில் காயமடைந்த பஸ்ஸின் சாரதிகள்... Read more »
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடுமையாக சட்ட நடவடிக்கை ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக சட்டத்தை மீறி சட்டவிரோத வேலைக்காக வெளிநாடு செல்லும் தொழிலாளர்கள் மற்றும் மனித கடத்தலில் ஈடுபடுபவர்களை விமான நிலையத்தில் அடையாளம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு வெளிநாட்டு... Read more »