கடத்தப்பட்ட இளைஞன் ஒருவனை மீட்ட பொலிசார்!

இளைஞன் ஒருவனை கடத்தி சென்ற நிலையில் பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று காப்பாற்றியுள்ள சம்பவம் மத்துகம பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. மீகத்தன்ன, தியபத்துகம பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞனின் வீட்டிற்கு பெண் ஒருவருடன் மூன்று பேர் நேற்று... Read more »

திடீரென சுகயீனமடைந்த பாடசாலை அதிபர் தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்!

மன்னார் கல்வி வலயத்தில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (25) விஜயம் செய்த வலயக்கல்வி பணிமனை அதிகாரிகள் 03 பேர் குறித்த பாடசாலை அதிபருடன் வாய் தர்க்கத்தில் ஈடுபட்ட நிலையில் குறித்த அதிபருக்கு திடீரென உடல் ரீதியாக உபாதை ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு... Read more »
Ad Widget

பாக்கு நீரிணையை நீந்தி சாதனை படைக்க இருக்கும் மட்டக்களப்பு இளைஞன்

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி பழைய மாணவரும் ஜனாதிபதி விருது பெற்ற சிரேஷ்ட சாரணருமான தவேந்திரன் மதுஷிகன் அடுத்த வாரம் மே மாதம் 4ஆம் திகதி பாக்கு நீரிணையை நீந்திச் சாதனை படைக்கவுள்ளார். இதற்காக இந்தியாவின் தனுஷ்கோடியிலிருந்து அதிகாலை ஒரு மணிக்கு தனது நீச்சல்... Read more »

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட குழு, ஆவணத்தில் உள்ள சில விதிகள் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளதை அவதானித்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 2023, மார்ச் 22ஆம் திகதியன்று வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு யோசனையை மறுஆய்வு செய்ய... Read more »

வெப்பமான காலநிலை குறித்து இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இலங்கையில் வெப்பமான காலநிலை காரணமாக ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். கடும் வெப்பம் காரணமாக, மக்கள் தாகம் எடுக்கும் வரை காத்திருக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். பல மாவட்டங்களில் வெப்பமான காலநிலை நிலவுவதே... Read more »

இலங்கையின் வங்கி கட்டமைப்பு தொடர்பில் நாடாளுமன்றில் எச்சரிக்கை!

தேசிய கடன் மறுசீரமைக்கப்பட்டால் வங்கி கட்டமைப்பு பாதிக்கப்படும். அதனால் சாதாரண வங்கி வைப்பாளர்கள், முதலீட்டாளர்கள் மோசமாக பாதிக்கப்படுவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (26.04.2023) இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.... Read more »

இலங்கையில் அச்சத்தை ஏற்ப்படுத்திய தொடர் கொலைகள்!

காலி-அக்மீமன பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் வசிக்கும் 53 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உடலில் வெட்டு காயங்கள் குறித்த பெண்ணின் வீட்டில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் சடலம்... Read more »

இன்றைய ராசிபலன் 27.04.2023

மேஷம் தொழில் சம்பந்தப்பட்ட சிக்கலான பிரச்சனைகளில் சுமூகமான முடிவு காண்பீர்கள். வியாபாரத்தை நிதானமாக நடத்துவீர்கள். வருமானத்தை அதிகரித்து தலை நிமிர்ந்து நிற்பீர்கள். மனதிற்குப் பிடித்த பெண்ணின் ஆசையை நிறைவேற்றி வைப்பீர்கள். தாயாரின் இடுப்பு வலியை போக்குவதற்கு பெல்ட் வாங்கி கொடுப்பீர்கள். ரிஷபம் அக்கம் பக்கத்து... Read more »

அண்ணனின் அலட்சியத்தால் தாயான 15 வயது சிறுமி!

பேஸ்புக்குக்கு அடிமையான சகோதரனின் அலட்சியத்தால், 15 வயதான சிறுமியொருவர் குழந்தை பெற்றெடுத்துள்ள சம்பவம் கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தில் நடந்துள்ளது. வயிற்றுவலியால் பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், குழந்தை பெற்றெடுத்துள்ளார். இது தொடர்பாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் சிறுமியின் கர்ப்பத்தின் காரணம் வெளிப்பட்டது. சிறுமி துஸ்பிரயோகம்... Read more »

கொரொனோ தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு!

இலங்கையில் நேற்று திங்கட்கிழமை (25) மேலும் நான்கு பேர் கொவிட்-19 தொற்றுக்குள்ளானமை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. Read more »