நாட்டில் சுகாதார அவசர நிலை!

பலவீனமான மற்றும் மிகவும் திறமையற்ற சுகாதார நிர்வாகமே, நாட்டில் மருந்து தட்டுப்பாடு மற்றும் மருந்துகளின் விலை உயர்வுக்கு காரணம் எனக் கூறி மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான வைத்தியர் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் இலங்கை மருத்துவ சங்கம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தாக்கல்... Read more »

அரச ஊழியர்களுக்கான மகிழ்வான செய்தி!

எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் அரச ஊழியர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்ததாக ஜனாதிபதி தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார். அண்மையில் தொழில் வல்லுநர்கள் குழுவொன்று ஜனாதிபதியை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்ததாக சமன் ரத்னப்பிரிய கூறியுள்ளார். கம்பஹா பிரதேசத்தில்... Read more »
Ad Widget

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரு வெளிநாட்டு பிரஜைகள் கைது!

அவுஸ்திரேலியாவுக்கு போலி விசாக்கள் மற்றும் கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி தப்பிச் செல்ல முயன்ற இரு பங்களாதேஷ் பிரஜைகள், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு திணைக்கள அதிகாரிகள் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் 50 வயதுடையவர் என்றும் மற்றொருவர் 24 வயது இளைஞர் என்றும்... Read more »

இடை நிறுத்தப்பட்டுள்ள எரிபொருள் விநியோகம்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான கொலன்னாவை முனையத்தில் இருந்து எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை நேற்று (28-03-2023) நண்பகல் முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை தனியார்மயப்படுத்துவதற்கு எதிராக தொழிற்சங்க ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்படும் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. மேலும், தங்களின் தொழிற்சங்க... Read more »

யாழில் தவறான முடிவால் உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞன்

யாழ்ப்பாணம் – இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இளைஞன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்றைய தினம் (28-03-2023) இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த சம்பவத்தில் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலைவாணி வீதி வடலியடைப்பு பண்டத்தரிப்பு... Read more »

யாழில் பட்டப்பகலில் வீட்டை உடைத்து திருட்டு!

யாழில் பட்டப்பகலில் ஆசிரியையின் வீட்டின் கதவை உடைத்து 3 3/4 பவுண் தங்க நகை மற்றும் வெளிநாட்டு நாணயங்களை திருடிய இரண்டு சந்தேகநபர்களை ஒரு மணித்தியாலத்தில் பருத்தித்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் நேற்றைய தினம் (27-03-2023) திங்கட்கிழமை புலோலி, காந்தியூர் பகுதியில் உள்ள... Read more »

இன்றைய ராசிபலன்29.03.2023

மேஷம் மேஷம்: குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினைக்கு சுமூக தீர்வு கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களை கட்டும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் பாராட்டப்படுவீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள். ரிஷபம்... Read more »

வைத்தியர் கலாநிதி கேதீஸ்வரன் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

வளர்ப்பு நாய்களுக்கான விலங்கு விசர் நோய்க்கெதிரான தடுப்பூசி இலவசமாகவே ஏற்றப்படுகிறது என யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி.ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ் மாவட்டத்தில் தற்போது வளர்ப்பு நாய்களுக்கு விலங்கு விசர் நோய்க்கு எதிரான தடுப்பூசி ஏற்றும் பணிகள் இடம்பெற்று வருகின்றது. அதன்படி... Read more »

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் சுமார் தொண்ணூறு வீதமான மாரடைப்பு மரணங்கள் பதிவாகியுள்ளன

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் சுமார் தொண்ணூறு வீதமான (90%) மரணங்கள் மாரடைப்பினால் ஏற்படுவதாக அதிச்சித்தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கொழும்பு மாநகரசபை பகுதியில் ஒவ்வொரு வாரமும் மாரடைப்பு காரணமாக சுமார் பதினைந்து மரணங்கள் பதிவாகுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 30 முதல் 80 வயதுக்குட்பட்டவர்களை தாக்கும் மாரடைப்பு... Read more »

தெரியாத பெண்ணை கட்டியணைத்து பணம் கொடுத்த நபர்

பெண் ஒருவரை வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்த நபர், தான் கட்டிப்பிடித்ததை வெளியில் சொல்லாமலிருக்க 1000 ரூபாய் கொடுத்துச்சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. ரத்கம பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அந்நபரின் செயலால் அப்பெண் அதிர்ச்சியடைத்த நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார்.... Read more »