உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வரும் நிலையில் , இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 679,886.00 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை வீழ்ச்சி பதிவாகி வருகின்றது.... Read more »
பொலிசாரினால் கையகப்படுத்தப்பட்டுள்ள காத்தான்குடியிலுள்ள பள்ளிவாயல் ஒன்றை விடுவிக்குமாறு கோரி இன்று திங்கட்கிழமை காத்தான்குடியில் கடையடைப்பு ஹர்த்தால் இடம் பெறுகிறது. வர்த்தக ஸ்தாபனங்கள் பொதுச் சந்தைகள் என்பன மூடப்பட்டுள்ளன. காத்தான்குடி பொது மக்களால் சிறுகச் சிறுக பணம் சேகரிக்கப்பட்டு பொதுமக்களாலேயே கட்டப்பட்டு இலங்கை கலாச்சாரத் திணைக்களத்தில்... Read more »
ஏற்றுமதி விவசாய திணைக்களத்தின் கூற்றுப்படி, 2022 ஆம் ஆண்டில் விவசாய பயிர்கள் மற்றும் மசாலாப்பொருட்களின் ஏற்றுமதி மூலம் 455.73 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அல்லது 16,000 கோடிக்கும் அதிகமான அந்நியச் செலாவணி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜானக லிந்தர, திணைக்களத்தில்... Read more »
கடவுச்சீட்டுகளை டிஜிட்டல் மையப்படுத்தும் நடவடிக்கைகள் அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் நிறைவடையவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2017ஆம் ஆண்டு இதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் பல்வேறு காரணங்களுக்காக அந்த பணிகள் தாமதித்துள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, உலக நாடுகள் மத்தியில் இலங்கையின் கடவுச்... Read more »
வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய எழுச்சிப் பேரணியில் கலந்து கொள்பவர்களுக்கு விசேட போக்குவரத்து ஏற்பாடு
வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய எழுச்சிப் பேரணியின் நிறைவு நாள் நிகழ்வு நாளை மட்டக்களப்பில் நடைபெறவுள்ள நிலையில் பேரணியில் வடக்கு மாகாணத்தில் இருந்து கலந்துகொள்பவர்களுக்குரிய பேருந்து ஒழுங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் அழகராசா விஜயகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு... Read more »
ஐக்கிய நாடுகளின் அமைப்பின் முன்னாள் பொதுச்செயலாளர் பான் கீ மூன் இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்த விஜயத்தின் போது அபிவிருத்தி மற்றும் காலநிலை மாற்றம் போன்ற விடயங்கள் தொடர்பில் சில உடன்படிக்கைகளில் பான் கீ மூன் கைச்சாத்திடுவார் என தெரிவிக்கப்படுகின்றது. ரணில் விக்ரமசிங்கவை... Read more »
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கு நாள் ஒன்றுக்கு மூவாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கான யோசனை முன்வைக்கப்பட உள்ளது. இந்த கொடுப்பனவு வழங்குதல் குறித்த அமைச்சரவை பத்திரம் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிதேமஜயந்த இந்த யோசனையை சமர்ப்பிக்கவுள்ளார்.... Read more »
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஓபெக்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும், இலங்கையை சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகருமான 45 வயதான ஒனேஷ் சுபசிங்க நேற்று காலை சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட வர்த்தகரின் மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார்... Read more »
மேஷம் மேஷம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து செல்லும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உயர்வு... Read more »
சூப்பர் சிங்கர் சீசன் 9 தற்போது நடைபெற்று வருகிறது. மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சிக்கு அனுராதா ஸ்ரீராம், உன்னிகிருஷ்ணன், பென்னி தயாள், ஸ்வேதா மோகன் உள்ளிட்டோர் நடுவர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் சினேகா... Read more »