இனவெறியை தூண்டும் வகையில் பேசி வரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் சாட்டை துரைமுருகன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் அளிக்கப்பட்ட புகார் மனுவில்,... Read more »
விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் நானும் ரௌடி தான் படத்தின் ஷட்டிங் நேரத்திலேயே காதலில் விழுந்தனர். அதன் பின் பல வருட காதலுக்கு பிறகு கடந்த வருடம் ஜூன் 9ம் தேதி சென்னை அருகில் இருக்கும் ஒரு நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாண்டமாக திருமணம்... Read more »
இத்தாலியில் வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்காக இலங்கைத் தொழிலாளர்களுக்கு புலம்பெயர்ந்த தொழிலாளர் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை விரைவுபடுத்த வெளிவிவகார அமைச்சு கவனம் செலுத்துகிறது. அதன்படி இத்தாலியில் இருந்து இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகளை வரவழைப்பதற்கு தேவையான ஆதரவை வழங்குவதற்கும் அந்நாடு இணக்கம் தெரிவித்துள்ளதாக... Read more »
தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் நேர்முகப் பரீட்சைக்கான மேன்முறையீடுகள் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2019 /2020 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படுவதுடன், குறித்த... Read more »
யாழ்.போதனா வைத்தியசாலையின் குடிநீரில் கிருமித் தொற்று உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நீர் பரிசோதனை மேற்கொண்ட தேசிய நீர் வழங்கல் வடிகால்மைப்புச் சபையின் யாழ்.மாவட்ட பொறியியலாளர் ஊடகங்களுக்கு தகவலை வழங்காது ஏன் மறைத்தார்? என ஜனாதிபதி ஊடகப்பிரிவு நீர்வழங்கல் அமைச்சிடம் வினவியுள்ளது. குறித்த சம்பவம்... Read more »
மின்சாரக் கட்டணத்தை அதிகரித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து புத்தளத்தில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த ஆர்ப்பாட்டதில் தற்போதைய அரசுக்கெதிராக சுலோகங்களை ஏந்தியவறும் கோஷங்களை எழுப்பியவாறும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இதன்போது ஜனாதிபதி ரணிலை கடுமையான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் விமர்சித்ததைக் காணக்கூடியதாக இருந்தது. Read more »
கடந்த தினம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்ட கொழும்பில் உள்ள இந்திய தூதரக விசா மையம் எதிர்வரும் 20 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளது. இதனை கொழும்பிற்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. அதன்படி பாதுகாப்பு காரணங்களுக்கான கொழும்பில் உள்ள இந்திய தூதரக விசா மையம்... Read more »
பொருளாதாரத்தை மீட்டெடுப்பதன் மூலம் அடுத்த வருடம் மக்கள் தமது வாக்குகளை பயன்படுத்தி நாட்டில் தேவையான மாற்றத்தை ஏற்படுத்தி தமக்கு விரும்பும் எதிர்காலத்தை உருவாக்குவதற்கான சூழல் ஏற்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய... Read more »
மேஷம் மேஷம்: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள் மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் வரும். அந்தஸ்து உயரும் நாள்.... Read more »
கிளிநொச்சியில் 42 போலி தங்க பிஸ்கட்டுகளுடன் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். தங்க பிஸ்கட்டுகள் தயாரிக்கப்படுவதாக விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் சிக்கியுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று (17) மாலை சந்தேகநபர்கள்... Read more »