மட்டக்களப்பு -வெல்லாவெளி தும்பங்கேணி 40ஆம் கிராமத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் பெரியகல்லாறு பிரதான வீதியை சேர்ந்த நாகமணி பூமலர் என்னும் பெண்ணே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதேச கிராம சேவையாளர் தெரிவித்தார். பஸ்ஸில் நேற்று (08) மாலை வந்திறங்கி... Read more »
உடுகம பிரதேசத்தில் நேற்றிரவு சிலர் தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உடுகம கோனதெனிய பிரதேசத்தில் வசிக்கும் 34 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தாக்குதலுக்கு உள்ளான நபரின் வீட்டிற்கு வௌியில் வைத்து தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அப்போது அவரது மனைவி குழந்தை மற்றும் தாய் வீட்டில்... Read more »
வேலைத்தளத்தில் நேற்றையதினம் (08.12.2022) பணியாற்றி கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் மூன்றாவது மாடியிலிருந்து நபர் ஒருவர் கீழே வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது. அத்தோடு அவர் வவுனியாவை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது. வவுனியா குட்செட் வீதியினை வதிவிடமாக கொண்ட 41வயதுடைய கனகசபை ரஜித்... Read more »
திருமணத்தில் தாலிக்கு எவ்வளவு முக்கியத்தும் அளிக்கப்படுகின்றதோ அந்த அளவுக்கு மெட்டியும் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. கல்யாணம் ஆன பெண்கள் தங்களது கால்விரல்களில் மெட்டிகளை (மிஞ்சி) அணிகின்றனர். பாரம்பரியத்திற்காகவும் நாகரிகத்திற்காகவும்தான் மெட்டி (மிஞ்சி) அணிகின்றார்கள் என்றுதான் பலரும் நினைத்திருப்போம் ஆனால் மெட்டி அணிவதால் பல நன்மைகளை... Read more »
சீரற்ற காலநிலை காரணமாக நயினாதீவு மற்றும் குறிகாட்டுவான் இடையிலான படகுச்சேவை இன்று (09) தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை நயினாதீவு தனியார் படகு உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக இன்று வெள்ளிக்கிழமை அனைத்து அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற... Read more »
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் டபுள் எலிமினேஷன் என்று கூறப்படும் நிலையில், வெளியேறும் போட்டியாளர் குறித்த விபரம் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 50 நாட்களுக்கு மேல் சென்று கொண்டிருக்கும் நிலையிமல் தற்போது வரை ஏழு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.... Read more »
அமெரிக்காவில் நபரொருவர் கடந்த 10 ஆண்டுகளாக டையட்ரி சப்ளிமெண்ட்ஸை மட்டுமே எடுத்துக் கொண்டிருந்ததால் அவருடைய தோல் நீல நிறமாக மாறிவிட்டது. இதற்கான காரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளாது. கடந்த சில வருடங்களில் மக்களின் வாழ்க்கை முறை முற்றிலும் மாறிவிட்டது. குறிப்பாக உணவுப் பழக்கவழக்கத்தில் பெரியளவிலான மாற்றங்கள்... Read more »
தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு முதல் முறையாக பொதுமக்கள் முன்னிலையில் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த தலிபானின் உச்ச தலைவர் ஹிபத்துல்லா அகுண்ட்சாடா பொது மரண தண்டனை, கல்லெறிதல், கசையடி, திருடர்களின் கை, கால்களை வெட்டுதல் உள்ளிட்ட சட்டங்களை முழுமையாக... Read more »
கனடாவில் கடந்த வருடம் (2021) மட்டும் கருணைக்கொலை செய்து கொண்டவர்கள் எண்ணிக்கை தொடர்பான தகவல் வெளியாகி பாரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகில் கருணைக்கொலை குறித்து மிகவும் எளிதான விதிகளைக் கொண்டுள்ள நாடு கனடா. இவ்வாறான நிலையிலேயே ஒவ்வொரு ஆண்டும் கருணைக்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கையும்... Read more »
மேஷம் மேஷம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வெற்றிக்கு வித்திடும் நாள். ரிஷபம்... Read more »