ரயிலில் மோதி பரிதாபமாக பலியான குடும்ப பெண்!

கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த புகையிரதம் மோதி இன்று (28) காலை பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். திருகோணமலை, பூம்புகார் வீதியில் வசிக்கும் நான்கு பிள்ளைகளின் தாயான மேரி சாந்தி (வயது 47) என்பவரே உயிரிழந்துள்ளார். இதேவேளை, உயிரிழந்த பெண்ணின் சடலம் திருகோணமலை பொது... Read more »

உலகக் கிண்ண கால்பந்தாட்ட தோல்வி எதிரொலி; பிரஸெல்ஸில் கலவரம்!

கத்தார் 2022 FIFA உலகக் கோப்பையில் ஞாயிற்றுக்கிழமை (27) பெல்ஜியத்தை 2:0 என்ற கோல் கணக்கில் மொராக்கோ வென்றது. இதைத் தொடர்ந்து, கோபமடைந்த பெல்ஜியம் ரசிகர்கள் பிரஸ்ஸல்ஸ் தெருக்களில் இறங்கி வன்முறைக் கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த கலவரத்தில் கார் ஒன்று அடித்து நொறுக்கப்பட்டு கவிழ்ந்ததால்... Read more »
Ad Widget

யாழ்.காரைநகரில் மக்கள் எதிர்ப்பு போராட்டம்!

யாழ்ப்பாணம் காரைநகர் ஜே/44 கிராமசேவகர் பிரிவில் இராணுவ பாவனைக்காக சுவீகரிப்பதற்காக சுமார் 11 ஏக்கர் காணியை அளவீடு செய்யும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து காணி உரிமையாளர்கள் இன்று காலை பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த காணியை அளக்க வந்த நில அளவையாளர்கள் மக்கள்... Read more »

யாழில் இளைஞர்கள் மீது இராணுவம் – விசேட அதிரடிப்படையினர் தாக்குதல்!

யாழ்ப்பாணம் – மானிப்பாய் ஆலடி சந்தியில் இளைஞர்கள் மீது இராணுவத்தினரும் விசேட அதிரடிப்படையினரும் இளைஞர்கள் மீது இரவு வேளையில் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் சம்பவம் இன்று இரவு 8:30 மணியளவில் மானிப்பாய் ஆலடிச் சந்திக்கு அருகில் இடம்பெற்றுள்ளது மோட்டார் சைக்கிளில் பயணித்த 28... Read more »

யாழில் போதையில் விபத்தினை ஏற்படுத்திவிட்டு தப்பிக்க முயன்ற பொலிஸ் மடக்கிப்பிடித்த பொதுமக்கள்!

யாழில் நிறைபோதையில் விபத்தினை ஏற்படுத்திவிட்டு தப்பிக்க முயன்ற இர பொலிஸாரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்தள்ளதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது இன்று யாழ்.முலவை சந்திப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பொலிஸார் வான் ஒன்றினை இடித்துவிட்டு தாங்கள் பொலிஸ் என கூறி தப்பிச்செல்ல முயன்ற வேலை அவ்வூர் மக்களினால் மடக்கிப்... Read more »

யாழுக்கான நேரடி ரயில் சேவை 5 மாதங்களுக்கு இல்லை

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கான நேரடி ரயில் சேவை 5 மாதங்களுக்கு இடைநிறுத்தப்படவுள்ளது. போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன இதனை நாடாளுமன்றில் தெரிவித்தார். Read more »

வேடதாரி அரங்கிற்கான இதழ் -07 வெளியீடு

புத்தாக்க அரங்கத்தின் வெளியீடாக எஸ்.ரி.குமரன் எஸ்.ரி.அருள்குமரன் ஆகியோரை பிரதம ஆசிரியர்களாகக் கொண்ட வேடதாரி (அரங்கிற்கான இதழ் -07) வெளிவந்துள்ளது. மூத்த நாடகவியலாளர் கலாபூஷணம் வ.ஏழுமலைப்பிள்ளை அவர்களின் சிறப்பிதழாக வெளிவந்துள்ள இவ் சஞ்சிகையின் உள்ளே பேராசிரியர் அ.இராமசாமி ,பேராசிரியர் சி.மௌனகுரு , கலாநிதி சி.ஜெயசங்கர் ,... Read more »

நீர்வேலியில் சிறப்புச் சொற்பொழிவு

யாழ்ப்பாணம் நீர்வேலி அருள்மிகு கந்தசுவாமி தேவஸ்தானம் நடத்தும் வாராந்தச் சிறப்புச் சொற்பொழிவு ஆலய சண்முக விலாச மண்டபத்தில் எதிர்வரும் 02.12.2022 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கத்தின் ஒழுங்கமைப்பில் இடம்பெறவுள்ளது. இதில் ஆலயத்தின் பிரதம குருக்கள் சிவஸ்ரீ இராஜேந்திர சுவாமிநாதக்குருக்களின் ஆசியுரையினைத்... Read more »

திருகோணமலையில் புதிய பிரதேச செயலகங்கள் அமைக்க கோரும் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப்

திருகோணமலையில் அமைந்துள்ள 11 பிரதேச செயலக பிரிவுகளின் கிராம சேவகர் பிரிவின் எண்ணிக்கையினையும், சனத்தொகையின் எண்ணிக்கையினையும் குறிப்பிட்டு திருகோணமலை மற்றும் கிண்ணியா பிரதேச செயலக பிரிவுகளில் தலா ஒரு நகர சபையும், ஒரு பிரதேச சபையும் காணப்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப்... Read more »

இணையத்தில் விற்ப்பனைக்கு விடப்பட்டுள்ள வாட்ஸ் அப் பயனாளர்களின் தொலைபேசி இலக்கங்கள்

உலகம் முழுவதும் 2.20 பில்லியனுக்கும் அதிகமானோர் வாட்ஸ் அப்பை செயலியை பயன்படுத்தும் நிலையில் அதிர்ச்சி தகவலொன்று வெளியாகியுள்ளது. இதற்கமைய, 50 கோடி வாட்ஸ்அப் பயனாளர்களின் தொலைபேசி எண்கள் இணையத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சைபர்நியூஸ் அறிக்கையின்படி ஹேக்கர் வெளியிட்டுள்ள விளம்பரத்தில், 2022 தரவுகளின்... Read more »