அரச ஊழியர்கள் குறித்து எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்!

அரசாங்க ஊழியர்களை வாரத்தில் 5 நாட்கள் பணிக்கு அழைப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எரிபொருள் தட்டுப்பாட்டால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையைக் கருத்தில் கொண்டு, அரசாங்க ஊழியர்களை அழைப்பது மட்டுப்படுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி ஓரளவுக்கு தணிக்கப்பட்டு,... Read more »

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

நாடளாவிய ரீதியின் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து பாடசாலைகளும் வாரத்தின் 5 நாட்களும் வழமை போல இயங்கும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30... Read more »
Ad Widget

யாழ் மனோகரா சந்திக்கு அருகில் வாள்வெட்டு!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மனோகரா சந்திக்கு அருகாமையில் இளைஞர் ஒருவர் வாள்வெட்டுக்குள்ளான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்றிரவு மின்துண்டிப்பு நேரத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து தெரியவருகையில், மனோகரா தியேட்டர் சந்திக்கு அருகாமையில் உள்ள ஆலயத்தில் இருவர் வழிபட்டனர். அப்போது... Read more »

யாழில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைக்க ஆலோசனை!

யாழ் மாநகர சபைக்கு சொந்தமான கோண்டாவிலில் உள்ள நீர் விநியோக கிணறு அமைந்துள்ள 11ஏக்கர் காணியில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைப்பது தொடர்பில் யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணனால் யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. யாழ்.மாநகர சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம்(12) இடம்பெற்றபோதே மாநகர முதல்வர் இந்த... Read more »

இலங்கைக்கு கிடைக்கும் இரண்டு புதிய விமானங்கள்

இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கையை ஏற்று கடல்சார் கண்காணிப்பு விமானத்தை இந்தியா வழங்கியுள்ளது. இந்திய கடற்படைக்கு சொந்தமான டோனியர்-228 கடல்சார் கண்காணிப்பு விமானமே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளது. புதிய விமானம் ஒன்றை தயாரிக்க சுமார் இரண்டு ஆண்டுகள் ஆகும் என்பதால், ஆரம்ப இரண்டு ஆண்டுகளுக்கு விமானத்தை இலவசமாக... Read more »

இலங்கை மத்திய வங்கிய மேற்கொண்டுள்ள புதிய நடவடிக்கை!

இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை ஆலோசனைக் குழு மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டு ஆலோசனைக் குழு என்பவற்றை மாற்றீடுசெய்து ஆர்வலர் ஈடுபாட்டுக் குழுவொன்றினை நிறுவியுள்ளது. பொருளாதாரத்தின் முக்கிய ஆர்வலர்களுடனான ஈடுபாட்டினை விரிவுபடுத்தும் நோக்குடன் இலங்கை மத்திய வங்கி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. ஆர்வலர்... Read more »

இலங்கை வரும் வெளிநாட்டு வருமானத்தில் வீழ்ச்சி!

ஜூலை 2022 இல் இலங்கைக்கு அனுப்பப்பட்ட வெளிநாட்டு வருமானம் 279.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. 2022 ஜனவரி முதல் ஜூலை வரை, வெளிநாட்டுப் பணியாளர்கள் பெற்ற வெளிநாட்டு வருமானம் 1889.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.... Read more »

வேலைவாய்ப்பிற்காக நியூஸ்லாந்து செல்ல விரும்புபவர்களுக்கான தகவல்

தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இலங்கைக்கான நியூசிலாந்திற்கான உயர்ஸ்தானிகர் மைக்கேல் அப்பிள்டனை (Michael Appleton) சந்தித்தார். உயர்ஸ்தானிகர் மைக்கேல் அப்பிள்டன் தனது டுவிட்டர் செய்தியில் இலங்கையின் பொருளாதாரத்தில் பணம் அனுப்பும் பங்கு, தொழிலாளர் உறவுகளை சீர்திருத்துவதற்கான முன்மொழிவுகள், பல கட்சி... Read more »

ஞானா அக்கா வீட்டின் இராணுவ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது!

அனுராதபுரம் ஞான அக்காவின் வீடு மற்றும் விகாரைக்கு இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் அண்மையில் எரிந்து நாசமான அவரது வீட்டை புனரமைக்கும் பணியிலும் இராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக இரகசிய தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அனுராதபுரத்தில் ஏரிக்கரைக்கு அருகில் அமைந்துள்ள ஞான அக்காவின் வீடும் கடந்த... Read more »

அதிக யோசனையால் உண்டாகும் பிரச்சினைகள்

மிகவும் ஆழமாக சிந்திப்பதும் உங்களை சோர்வடையச் செய்யும் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அலுவலகத்தில், ஒருநாளின் முடிவில் நீங்கள் சோர்வாக இருப்பதாக உணர்ந்தால், நீங்கள் அதிகமாக யோசித்திருக்கலாம் என்று அவர்கள் கூறுகிறார்கள். சாம்பல் நிறத்தின் பயன்பாடு எந்த விடயத்துக்கும் சாம்பல் நிறத்தை அதிகமாகப் பயன்படுத்துவது மன... Read more »