தமிழர் பகுதியில் 15 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்..! இரு இளைஞர்கள் கைது

தமிழர் பகுதியில் 15 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்..! இரு இளைஞர்கள் கைது முல்லைத்தீவு – உடையார்கட்டு பகுதியில் சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கடந்த 9ஆம் திகதி உடையார் கட்டு பகுதியில் வசிக்கும் 15 வயதுடைய சிறுமி... Read more »

முல்லைத்தீவில் புதிய கலங்கரை விளக்கம் அமைக்கப்படும்: அமைச்சர்கள் உறுதி

முல்லைத்தீவில் புதிய கலங்கரை விளக்கம் அமைக்கப்படும்: அமைச்சர்கள் உறுதி ​மீன்பிடி அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பிரதி அமைச்சர் ரத்ன கமகே ஆகியோர் முல்லைத்தீவில் விரைவில் கலங்கரை விளக்கம் அமைக்கப்படும் என உறுதியளித்துள்ளனர். ​நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கடற்றொழில் அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தின் போது,... Read more »
Ad Widget

வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதியால் ஆரம்பித்து வைப்பு..!

வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதியால் ஆரம்பித்து வைப்பு..! வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகள் கௌரவ ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்களால் இன்று நண்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஜனாதிபதியாக பதவியேற்று ஒருவருட காலம் பூர்த்தியாவதனை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்களின் ஆரம்ப நிகழ்வுகளை ஆரம்பித்து வைக்க... Read more »

‘கற்பகத்தரு வளம்’ என்னும் தொனிப்பொருளில் உலக தெங்கு தின கொண்டாட்டம் ஜனாதிபதி அனுரகுமார திஸ்ஸ நாயக்க தலைமையில் புதுக்குடியிருப்பில் ஆரம்பம்..!

‘கற்பகத்தரு வளம்’ என்னும் தொனிப்பொருளில் உலக தெங்கு தின கொண்டாட்டம் ஜனாதிபதி அனுரகுமார திஸ்ஸ நாயக்க தலைமையில் புதுக்குடியிருப்பில் ஆரம்பம்..! முல்லைத்தீவு மாவட்டத்தினை உள்ளடக்கி வடக்கு தெங்கு முக்கோண வலயத்தினை உருவாக்கும் அங்குரார்ப்பண நிகழ்வானது இன்றைய தினம்(02.09.2025) முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு கந்தசுவாமி ஆலய... Read more »

முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களுடன் கடற்றொழில் அமைச்சர் விசேட சந்திப்பு..!

முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களுடன் கடற்றொழில் அமைச்சர் விசேட சந்திப்பு..! முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களுக்கும் கடற்றொழில் அமைச்சருக்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்றைய தினம்(29.08.2025) பி.ப 3.00 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.   முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களின் பல்வேறு... Read more »

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம்..!

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம்..! முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம்  (29.08.2025) மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகி நண்பகல் 2.00 மணிக்கு நிறைவடைந்தது. மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவரும் கூட்டுறவு பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க தலைமையிலும்,... Read more »

முல்லைத்தீவு மாவட்ட பிரதேச செயலாளர் மாநாடு வெலிஓயா பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.!

முல்லைத்தீவு மாவட்ட பிரதேச செயலாளர் மாநாடு வெலிஓயா பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.! மாவட்ட மற்றும் பிரதேச நிர்வாகத்தின் மூலம் மக்களிற்கு வினைத்திறனுடய சேவையை வழங்குவதனை இலக்காக் கொண்டு 2025 ஆம் ஆண்டுக்கான 8 ஆவது (இரண்டாவது சுற்றின் இரண்டாவது) முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதேச செயலாளர்... Read more »

ஊடகவியலாளர் குமணனை அச்சுறுத்தாதே..! தலைநகரில் போராட்டம்

ஊடகவியலாளர் குமணனை அச்சுறுத்தாதே..! தலைநகரில் போராட்டம் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு எதிரான அநுர அரசாங்கத்தின் அடக்குமுறையை கண்டித்து பாராளுமன்ற சுற்றுவட்டத்துக்கு முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. ஊடக ஊழியர் தொழிற்சங்கச் சம்மேளனம் மற்றும் இளம் ஊடகவியலாளர் சங்கம் என்பன ஒன்றிணைந்து... Read more »

முத்துஐயன்கட்டு இளைஞன் உயிரிழப்பு – கைதான இராணுவத்தினரின் விளக்கமறியல் நீடிப்பு..!

முத்துஐயன்கட்டு இளைஞன் உயிரிழப்பு – கைதான இராணுவத்தினரின் விளக்கமறியல் நீடிப்பு..! முல்லைத்தீவு முத்துஐயன்கட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு இராணுவத்தினரையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். முத்துஐயன்கட்டு குளத்தில் இருந்து இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பிலான... Read more »

முத்தையன்கட்டு குடும்பஸ்தர் உயிரிழப்பு; நீதிமன்றம் இன்று விடுத்த உத்தரவு..!

முத்தையன்கட்டு குடும்பஸ்தர் உயிரிழப்பு; நீதிமன்றம் இன்று விடுத்த உத்தரவு..! முல்லைத்தீவு முத்தையன்கட்டுக் குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தரின் வழக்கு இன்றையதினம் (19) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்ட நான்கு இராணுவத்தினரையும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை... Read more »