கந்துவட்டி கொடுமை: கடனை அடைக்க சிறுநீரகத்தை விற்ற முன்னாள் பெண் போராளி! – மன்னாரில் ஒரு துயரம். யுத்தக் களத்தில் ஒரு காலை இழந்து, இன்று வாழ்வாதாரத்திற்காகப் போராடும் ஒரு முன்னாள் பெண் போராளிக்கு நேர்ந்த அவலம் ஒட்டுமொத்த சமூகத்தையும் உலுக்கியுள்ளது. மன்னார் மூர்... Read more »
மன்னாரில் பாரிய போதைப்பொருள் வேட்டை: 50 கிலோ ஹஷீஷ் மீட்பு! மன்னார் கடல் பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது, சுமார் 50 கிலோகிராமுக்கும் அதிகமான ஹஷீஷ் போதைப்பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று சனிக்கிழமை (14), மன்னார் கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான முறையில்... Read more »
திருக்கேதீஸ்வர மகா சிவராத்திரி முன்னேற்பாடுகள் குறித்த கலந்துரையாடல் மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி விழா எதிர்வரும் பெப்ரவரி 15 ஆம் திகதி வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு குறித்த மிக முக்கியமான முன்னாயத்தக்... Read more »
சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்களாக 34 பேருக்கு நியமனம் மன்னார் பிரதேச செயலகத்தில் பணியாற்றி வந்த பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்குப் புதிய பதவிகளுக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (பெப்ரவரி 11, 2026) நடைபெற்றது. அரசாங்கத்தின் புதிய கட்டமைப்பு மாற்றங்களுக்கு அமைய இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.... Read more »
மன்னார் மாவட்டத்தில் மாட்டிறைச்சிக்கான புதிய நிர்ணய விலைகள் மன்னார் மாவட்டத்தில் நாளை செவ்வாய்க்கிழமை (10) முதல் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாட்டு இறைச்சி விற்பனை நிலையங்களிலும்,நிர்ணய விலையில் மாட்டு இறைச்சி விற்பனை செய்ய இன்றைய தினம் திங்கட்கிழமை (9) மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்... Read more »
‘கரையோரங்களைப் பாதுகாப்போம்’: மன்னாரில் கண்டல் தாவரங்கள் நடுகை! மன்னார் நகரின் நுழைவாயில் பகுதியில் அமைந்துள்ள பிரதான பாலத்தின் கரையோரப் பகுதிகளில், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்குடன் மன்னார் ரொட்ராக்ட் (Rotaract Club of Mannar) இளைஞர்கள் இன்று (07-02-2026) கண்டல் தாவரங்கள் நடுகை செய்துள்ளனர். மன்னார்... Read more »
சக்கர நாற்காலியில் இலங்கை முழுவதும் பயணம்: சாதனை படைத்த மக்கின் முகமது அலி! வவுனியாவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் மக்கின் முகமது அலி, சக்கர நாற்காலியில் 1500 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தை கடந்து மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம் இன்று மன்னாரில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.... Read more »
“இறக்குமதியைத் தவிர்த்து உற்பத்தியை பெருக்குவோம்”: மன்னார் மேலதிக அரசாங்க அதிபர் அறைகூவல் மன்னார் மாவட்டத்தில் ‘டிட்வா’ (Ditwa) சூறாவளியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கும் நிகழ்வில், நாட்டின் பொருளாதார நிலை மற்றும் விவசாய மேம்பாடு குறித்து மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்... Read more »
மன்னாரில் அதிர்ச்சி: சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய வெதுப்பகம் மீது சட்ட நடவடிக்கை! மன்னார் நகர சபை எல்லைக்குள் மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி (MOH) மற்றும் நகரசபை சுகாதாரப் பிரிவினர் இணைந்து மேற்கொண்ட திடீர் சோதனையின் போது, நீண்டகாலமாக இயங்கி வந்த ஒரு... Read more »
மன்னார் சாந்திபுரம் மைதானத்தில் சிலை விவகாரம்: முரண்படும் நகரசபை! மன்னார் சாந்திபுரம் விளையாட்டு மைதானத்தில் மதச் சிலை வைக்கப்பட்ட விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையாகவும் முரண்பாடாகவும் உருவெடுத்துள்ளது. விளையாட்டு மைதானத்தைப் பயன்படுத்தும் இளைஞர் கழகத்தினரின் எதிர்ப்பு மற்றும் அதிகாரிகளின் முன்னுக்குப் பின் முரணான பதில்களால்... Read more »

