உலகளாவிய ரீதியில் 2004 ஆம் ஆண்டு பாரிய சேதங்களை ஏற்படுத்திய சுனாமி பேரலை அனர்த்தம் ஏற்பட்டு 20 ஆவது வருட நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் (26.12) வியாழக்கிழமை, இடம் பெற்று வரும் நிலையில், இன்றைய தினம்(26) மன்னார் மாவட்டச் செயலகத்திலும் 20 வது... Read more »
546 இந்திய மீனவர்கள் கைது மன்னாருக்கு வடக்கே கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது இரண்டு இந்திய மீன்பிடி படகுகளை கைப்பற்றியதுடன் 17 இந்திய மீனவர்களை கைது செய்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட படகுகள் தலைமன்னார் துறைமுகத்திற்கு கொண்டு... Read more »
இன்றைய தினம் (24.12)அதிகாலை தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்ட 17 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரைவிளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத முறையில்மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் 17 இந்திய மீனவர்கள் இன்று (24)... Read more »
இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த 17 இந்திய மீனவர்கள் இன்று (24.12)அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 17 மீனவர்களும் தலைமன்னார் கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விசாரணைகளின் பின்னர் குறித்த மீனவர்களை மன்னார் மாவட்ட... Read more »
மன்னார் மறை மாவட்டத்தின் புதிய ஆயராக,மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தஅருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ளார். மன்னார் மடுதாதா, திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தைஎஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் திருத்தந்தையால், ஆயராக நியமிக்கப்பட்ட செய்தி, திருத்தந்தையின் இலங்கைக்கான பிரதிநிதியூடாக மன்னார் மறை மாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ... Read more »
மன்னார்,இரண்டாம் கட்டை பகுதியில் அமைந்துள்ள தேசிய இளைஞர் படையணி முகாமில் மாபெரும் இரத்ததான நிகழ்வு ஒன்று, இன்றைய தினம் (12.12), வியாழக்கிழமை இடம்பெற்றது. மன்னார் மாவட்ட சமூகப் பொருளாதார மேம்பாட்டுக்கான, நிறுவனத்தின் (MSEDO) அனுசரணையுடன் இடம் பெற்ற குறித்த இரத்ததான நிகழ்வினை,மன்னார் மாவட்டச் செயலாளர்... Read more »
யாழ்.போதனா வைத்தியசாலையில் இரண்டு நாட்களுக்குள் திடீர் காய்ச்சலால் சிகிச்சை பெற்று வந்த நோயாளர்களில் மூவர் உயிரிழந்தமை தொடர்பில் இன்று (10) முதல் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ் வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி கூறினார். இவ்வாறு உயிரிழந்தவர்களின் பல உடல் பாகங்கள் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்புக்கு... Read more »
“நாளாந்த வாழ்வில், தினமும், உணவுக்காகாவும், உரிமைக்காகவும், சுரண்டப்படும் எமது வளங்களுக்காகவும், காணாமல் போன உறவுகளைத் தேடியும்,போராடிக் கொண்டே இருக்கிறோம். “ என சமூக பொருளாதார மேம்பாட்டு நிறுவனத்தின் (MSEDO) தலைவர் ஜாட்சன் பிகிராடோ தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (10.12) செவ்வாய், காலை, உலக மனித... Read more »
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை ஒட்டி வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஒண்றினைந்து, இன்று காலை 9.30 மணியளவில், மன்னார் மாவட்டச் செயலகத்தின் முன்பாகப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குறித்த போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்கையில், காணாமல் போனோரது் புகைப்படங்கள்,பதாதைகள், மற்றும்மெழுகுவர்த்திகளை ஏந்தியவாறு, “வடக்கும்... Read more »
எதிர் வரும் (12.12) காலை 8.30 மணி முதல் மாலை 3 மணி வரை மன்னார்,இரண்டாம் கட்டைப் பகுதியில் அமைந்துள்ள தேசிய இளைஞர் படையணி வளாகத்தில் நடைபெறவிருக்கும் மாபெரும் இரத்த தான முகாமில் கலந்து கொள்ளுமாறு,தேசிய இளைஞர் படையணியின் பொறுப்பதிகாரி கப்டன் சர்ராஜ் மன்னார்... Read more »

