“ஊழல் – மோசடியில் ஈடுபட்டவர் பனை அபிவிருத்தி சபையின் தலைவராக நியமனம்”

பனை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நியமனம் – ஜனாதிபதியின் செயற்பாடு தொழில் சார் மக்களை வேதனையடையச் செய்துள்ளது – ஈ. பி. டி. பியின் ஊடகப் பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் உள்ள பனை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக ஊழல் மோசடி நிறைந்த... Read more »

“மகளுக்கு குழந்தை பிறந்ததுக்கு சுமந்திரன் தான் காரணம் என்று மட்டும் சொல்லவில்லை”

மகளுக்கு குழந்தை பிறக்கவில்லையா சம்மந்தன் – சுமந்திரன் தான் காரணம், “நல்ல காலம் மகளுக்கு குழந்தை பிறந்ததுக்கு சம்மந்தன் – சுமந்திரன் தான் காரணம்” என்று சொல்லாமல் விட்டுட்டாங்கள். தேர்தல் பிரசார மேடைகளில் எனது பெயரைத் தவிர்த்து முடிந்தால் ஏனைய கட்சிகள் உங்களது தேர்தல்... Read more »
Ad Widget

அரசியலமைப்பில் சைவ சமயத்துக்கு முன்னுரிமை – சிவசேனை மாறன் தீவிர பிரசாரம்

01. இலங்கை அரசியலமைப்பில் சைவ சமயத்துக்கு முன்னுரிமை விதி சேர்க்க. 02. மதமாற்றத் தடைச் சட்டம் நாடாளுமன்றத்தில் இயற்றுக. 03. பசு வதைத் தடைச் சட்டம் நாடாளுமன்றத்தில் இயற்றுக. 04. இலங்கைத் தீவு முழுவதும் ஒரே குடியியல், குற்றவியல் சட்டங்களை அரசியலமைப்பு விதியாக்குக. 05.... Read more »

“பிரபஞ்ச நேசம்” இயற்கை நேய செயலணியின் செயலமர்வு யாழில்

காவேரி கலா மன்றத்தின் “பிரபஞ்ச நேசம்” இயற்கை நேய செயலணியின் நான்காவது செயலமர்வு இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்த செயலமர்வில் காலநிலை மாற்றமும் உயிர்ப் பல்வகைமையும் என்ற தொனிப்பொருளில் கருத்துரைகள் வழங்கப்பட்டன. செயலமர்வின் வளவாளராக காவேரி கலா மன்றத்தின் நிர்வாக... Read more »

மாம்பழம் சின்னத்துக்கே தமிழரசுக் கட்சியின் காரைநகர் கிளை ஆதரவு

இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைநகர் மூலக் கிளையானது, நாடாளுமன்ற தேர்தலில்  சுயேட்சைக்குழு 14இல் போட்டியிடும் மாம்பழம் சின்னத்துக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக காரைநகர் மூலக்கிளையின் தலைவரும், காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான க. பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் வட்டுக்கோட்டையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்... Read more »

பூநகரியில் 80 கிலோ கேரள கஞ்சா மீட்பு!

கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பொலிஸ் பிரிவில் 80 கிலோ கேரள கஞ்சா இன்று அதிகாலையில் மீட்கப்பட்டுள்ளது. கஞ்சா கடத்தல் தொடர்பில் இராணுவ புலனாய்வு பிரிவிற்க்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சிறப்பு அதிரடி படையினருடன் இணைந்து சுற்றிவளைக்கப்பட்ட போது 80 கிலோ கஞ்சா மீட்கப்பட்டடுள்ளது. மீட்கப்பட்ட... Read more »

யாழில் இளைஞன் மீது கொலைவெறி தாக்குதல்

அடிகாயங்களுடன் கட்டைக்காட்டில் மீட்கப்பட்ட இளைஞன் – அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி! யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, கட்டைக்காட்டில் நேற்று  ஞாயிற்றுக்கிழமை இரவு (03.11.2024) இளைஞர் ஒருவர் அடிகாயங்களுடன் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும்... Read more »

“13 ஐ நடைமுறைப்படுத்த மூன்று வழிமுறைகள் – இதை நடைமுறைப்படுத்துவதே இலங்கைக்கு நன்மை தரும்” 

“13 ஐ நடைமுறைப்படுத்த மூன்று வழிமுறைகள் – இதை நடைமுறைப்படுத்துவதே இலங்கைத் தீவுக்கு நன்மை தரும்” மூன்று கட்டங்களாக 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் வழிமுறையை நாம் பகிரங்கமாகவே கூறி அதை நடைமுறைப்படுத்துவதற்கான பொறிமுறையையும் சுட்டிக்காட்டி வருகின்றோம் என தெரிவித்துள்ள ஈழ மக்கள்... Read more »

அனுபவங்களின் வெளிப்பாடுதான் ஈ. பி. டி. பியின் கொள்கை – டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு

அனுபவங்களின் வெளிப்பாடுதான் ஈ. பி. டி. பியின் கொள்கை எனத் தெரிவித்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, நாம் எடுத்துக்கொண்ட கொள்கையுடன் அதன் இலக்கு நோக்கிப் பயணிக்கும் போது குரைக்கின்ற நாய்களுக்கெல்லாம் கல்லெறிந்துகொண்டிருப்பது எமது வேலையல்ல. அதை நாம்... Read more »

புளொட், ஈ. பி. ஆர். எல். எவ்., ஈ. பி. டி. பி. செய்த கொலைகளை விசாரிக்குமா அநுரகுமார அரசு? -தமிழரசு வேட்பாளர் பிரகாஷ் கேள்வி

இறுதிக்கட்ட போரில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைகள் மட்டுமன்றி அதற்கு முற்பட்ட காலத்தில் கல்விமான்கள், பிரஜைகள் குழுக்களின் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் என பலரை சிறீலங்கா இராணுவம் மற்றும் இந்திய இராணுவத்துடன் இணைந்து அரச ஒட்டுக்குழுக்கள் எனத் தமிழ் மக்களால் அழைக்கப்பட்டு, அவர்கள் பயந்து... Read more »