நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் பொய் கூறவில்லை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் கூறிய விடயங்கள் உண்மையே என யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் அர்ச்சுனா சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி, தெரிவித்துள்ளார். 100 மில்லியன் ரூபாய் நஷ்ட ஈடு... Read more »

சயனைட் அருந்தி நகைத் தொழிலாளி உயிரிழப்பு !

யாழ்ப்பாணத்தில் சயனைட் அருந்தி நகைத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தேவதாஸ் திலீப்குமார் (வயது 50) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே நேற்று திங்கட்கிழமை இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த குடும்பஸ்தரும் அவரது மகனும் கன்னாதிட்டிப் பகுதியில் உள்ள நகை செய்யும் இடத்தில் வேலை... Read more »
Ad Widget

வீட்டுக்குள் புகுந்த மலைப் பாம்பு

தென்மராட்சி மீசாலை வேம்பிராய் பகுதியில், குடிமனைக்குள் புகுந்த வெங்கணாந்தி இனத்தைச் சேர்ந்த மலைப் பாம்பு ஒன்றை பிரதேச மக்கள் உயிருடன் பிடித்துள்ளனர். 8 அடி நீளமான இந்த பாம்பு கடந்த 27 ஆம் திகதி இரவு வீட்டு வளாகத்துக்குள் புகுந்துள்ளது. குட்டி வெங்கணாந்தி இன... Read more »

யாழிலிருந்து வெகனார் காரில் முல்லைத்தீவுக்கு கஞ்சா கடத்தியவர் கைது.!

யாழிலிருந்து வெகனார் காரில் முல்லைத்தீவுக்கு கஞ்சா கடத்தியவர் கைது.! Read more »

குடிநீரின் தேவை இன்று தீவக பகுதியில் மாத்திரம் அல்ல யாழ்ப்பாணத்திலும் உள்ளது

தீவக மக்களுக்கு பல்வேறு அடிப்படைப் பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றை தீர்ப்பதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை விரைவில் நாம் முன்னெடுக்க இருக்கின்றோம். இது தொடர்பில் வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவனுடனும் கலந்துரையாடியிருக்கின்றேன் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். பிரிட்டன் வாழ் புங்குடுதீவைச் சேர்ந்த... Read more »

யாழ்ப்பாணத்தில் இலங்கை வங்கியின் முன்னாள் முகாமையாளர் ஒருவர் கைது

இலங்கை வங்கியின் முன்னாள் முகாமையாளர் ஒருவர், பெருந்தொகை பணமோசடியில் ஈடுபட்டமைக்காக யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவால் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார். வங்கியில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாகத் தெரிவித்து 15 லட்சம் ரூபாவை ஒருவரிடம் இருந்து மோசடி செய்ததாக யாழ்ப்பாணம் மாவட்ட குற்ற... Read more »

காய்ச்சலால் பீடிக்கப்பட்ட 3 மாத குழந்தை உயிரிழப்பு: யாழில் சோகம்!

காய்ச்சலால் பீடிக்கப்பட்ட 3 மாத குழந்தை உயிரிழப்பு: யாழில் சோகம்! Read more »

பாரிய கொள்ளை கும்பல் சிக்கியது – 19, 21, 22, 23, 26 வயதுடையவர்கள்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள 21க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் தங்க நகைக் கடைகளில் நுழைந்து பணம், தங்க நகைகள், கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை கொள்ளையிட்ட சந்தேகநபர்களை கண்டி, கலஹா பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்கள் 19,... Read more »

எலிக்காய்ச்சல் கட்டுப்பாட்டுக்குள்

எலிக்காய்ச்சல் கட்டுப்பாட்டுக்குள் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கரவெட்டி, பருத்தித்துறை, சாவகச்சேரி பிரதேசங்களில் அண்மைக்காலமாக ஏற்பட்டிருந்த எலிக்காய்ச்சல் நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்று யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். தற்போது எலிக்காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சடுதியாகக் குறைவடைந்துள்ளது என்றும்... Read more »

குறைந்த வருமானம் பெறும் கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவி திட்டங்கள்!

குறைந்த வருமானம் பெறும் கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவி திட்டங்கள்! நத்தார் புதுவருடத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் கர்ப்பிணிப் பெண்கள், வயோதிபர்களுக்காக உதவி திட்டங்கள் 513 வது இராணுவ படைப்பிரிவால் இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது யாழ்.மாவட்ட பாடசாலைகளைச் சேர்ந்த... Read more »