இன்றைய ராசிபலன்கள் 20.12.2023

மேஷ ராசி அன்பர்களே! மனதில் தெய்வபக்தி அதிகரிக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டா கும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளைகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். காரமான உணவுகளைத் தவிர்க்கவும். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனை சற்றுக் குறைவாகத்... Read more »

இன்றைய ராசி பலன்கள் 19.12.2023

மேஷம் செய்யும் செயல்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். வெளியூர் பயணங்களால் நற்பலன்கள் கிட்டும். தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். ரிஷபம் பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.... Read more »
Ad Widget

சனி சுக்கிரன் சேர்க்கையால் யோகத்தை பெரும் ராசிகள்

நவகிரகங்களில் சனிபகவான் நீதிமானாக விளங்குபவர். ஒருவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை இரட்டிப்பாக வாரி வழங்குவதில் இவருக்கு நிகர் இவரே தான். நவகிரகங்களில் மெதுவாக நகரக்கூடிய கிரகமாகவும் இவர் இருக்கிறார். இவர் ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டு காலம் சஞ்சாரம் செய்து வருவார். இந்த... Read more »

நவபஞ்ச ராஜயோகம் அதிர்ஷ்டத்தை பெற போகும் 3 ராசியினர் யார்?

ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களின் பார்வையை பொறுத்தே மனித வாழ்க்கையில் மாற்றங்கள் நிகழ்வதாக கணிக்கப்படுகிறது. பொதுவாக ஒரு ராசியில் சூரியன் இருக்கும் பொழுது மற்றொரு கிரகங்களுக்கும் இணையும் போது இந்த நவபஞ்ச ராஜயோகம் உருவாவதாக சொல்லப்படுகிறது. இந்த யோகம் ஜோதிடத்தில் மிகவும் முக்கியமான அதிர்ஷ்டத்தை... Read more »

சனிபகவானால் சங்கடங்களை சந்திக்கப் போகும் ராசிகள்

ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு கிரகங்களின் மாற்றமும் 12 ராசிக்கு பலவிதமான மாற்றங்களை ஏற்படுத்தும். அந்த வகையில் வரும் டிசம்பர் 20ஆம் தேதி சனிபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைய உள்ளார். இந்த சனிப்பெயர்ச்சியினால் 2024ல் சங்கடங்களை அனுபவிக்க போகும்... Read more »

இன்றைய ராசி பலன்கள் 18.12.2023

மேஷ ராசி அன்பர்களே! தாய்வழி உறவில் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. பிள்ளைகளால் பெருமை உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக் கும். குடும்பப் பெரியவர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும்.... Read more »

உங்களை நீங்களே கனவில் கண்டால் என்ன பலன் தெரியுமா?

மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் தூக்கம் என்பது அவசியமான ஒன்றாகும்.அப்படி தூங்கும் போது வரும் கனவுகளில் நல்லதும் இருக்கலாம் கெட்டதும் இருக்கலாம். நாம் காணும் ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது. கனவுகளில் நமக்கு நன்மை நடப்பது போல தான் வரும் என்று சொல்ல முடியாது... Read more »

இன்றைய ராசிபலன் 17.12.2023

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இன்பமும் துன்பமும் சேர்ந்த நாளாக அமையும். இந்த நாளில் மன கசப்பான சம்பவங்கள் நடக்காமல் இருக்க ஏதாவது அம்மனை மனதிற்குள் நினைத்துக் கொள்ளுங்கள். அம்பாள் பெயரை மனதிற்குள் சொல்லிக் கொண்டே இருங்கள். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்சனைகள்... Read more »

இன்றைய ராசிபலன் 16.12.2023

மேஷ ராசி அன்பர்களே! புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். உறவினர்களாலும் நண்பர்களாலும் அலைச்சலும் செலவுகளும் ஏற்படும். தந்தைவழி உறவினர்களால் சில பிரச்னை கள் ஏற்பட்டு நீங்கும். வீண்செலவுகள் மனதை சஞ்சலப்படுத்தும். அவசியத் தேவை என்றாலும்கூட கடன் வாங்க வேண்டாம். வியாபாரத்தில் பணியாளர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்வது... Read more »

இன்றைய ராசிபலன் 15.12.2023

மேஷ ராசி  உற்சாகமான நாள். சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆனால், புதிய முயற்சிகளை மட்டும் தவிர்த்துவிடுவது நல்லது. மாலையில் குடும்பத்துடன் தெய்வ வழிபாடு செய்வீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போல இருக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். இன்று மகாவிஷ்ணுவை... Read more »