புதிய கெட்டப்பில் அசத்தும் சபானா

செம்பருத்தி சீரியல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 2017ம் ஆண்டு தொடங்கி 1432 எபிசோடுகளை கடந்து ஜுலை 2022ம் ஆண்டு முடிவடைந்துள்ள ஒரு தொடர் செம்பருத்தி. சபரிநாதன் அவர்களின் கதையில் நாராயணன் மற்றும் தர்மலிங்கம் வசனம் எழுத இந்த தொடரை 5 இயக்குனர்கள் இயக்கியுள்ளார். முதலில்... Read more »

தன்னை தானே திருமணம் செய்து கொண்ட நடிகை!

நடிகை கனிஷ்கா சோனி என்பவர் ஆணுடன் வாழ விருப்பமில்லை என தன்னைத் தானே திருமணம் செய்துகொண்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் நடிகை கனிஷ்கா சோனி. இவர் நடிகர் விவேக் நடித்த பத்தாயிரம் கோடி படத்தில் நடித்துள்ளார். இதுமட்டுமின்றி, தெலுங்கு, இந்தி... Read more »
Ad Widget

மாரடைப்பால் மரணமடைந்த இளம் சினிமா விமர்சகர்

இளம் சினிமா பிரபலம் கௌஷிக் மாரடைப்பால் மரணமடைந்துள்ள தகவல் திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சினிமா துறையில் ஒரு பத்திரிகையாளராக தன்னை தனித்துவமான ஆற்றலுடன் வெளிக்காட்டுவது எளிதான விஷயம் அல்ல. அந்த வகையில், சிறந்த பத்திரிகையாளர், சினிமா விமர்சகர், மற்றும் விஜே என தன்னுடைய... Read more »

கணவனின் இழப்பிற்கு பின் நடிகை மீனா மேற்கொண்டுள்ள செயல்!

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த ஜூன் 27ஆம் திகதி திடீரென மரணம் அடைந்தார். கணவரது இறப்பால் பல நாட்கள் துக்கத்தில் இருந்த மீனா, தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அதில் இருந்து மீண்டு வர தொடங்கி... Read more »