நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தாயார் வைத்தீஸ்வரி என்கிற பாப்பா நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 87. தமிழ் திரையுலகில் தனக்கென ஓர் இடத்தை பிடித்து முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் வைகைப்புயல் வடிவேலு ஆவார். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இவரது... Read more »
உலக புள்ளிவிவரங்களின் சமீபத்திய தரவுகளின்படி, பொலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் உலகின் நான்காவது பணக்கார நடிகராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஆசியாவின் பணக்கார நடிகர் என்ற பெருமையையும் அவர் தனதாக்கிக் கொண்டுள்ளார். நான்காவது இடம் அவரிடம் 770 மில்லியன் அமெரிக்க டொலர் சொத்துக்கள் இருப்பதாக வெளியான... Read more »
தமிழகத்தில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் 94 நாட்களை கடந்தும் சூப்பராக ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ் சீசன் 6. இந்த நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் இலங்கைப் பெண்ணான ஜனனி. தற்போது இவர் இந்த நிகழ்ச்சியின் மூலம் மிகவும்... Read more »
சிலம்பரசன் தனது உடல் மாற்றத்திற்குப் பிறகு மிகவும் பிஸியாகிவிட்டார், மேலும் வசீகரமான நடிகர் மீண்டும் மீண்டும் படங்களை வழங்க தயாராகி வருகிறார். ஸ்டைலிஷ் நடிகர், கன்னடத்தில் சூப்பர்ஹிட்டான ‘மஃப்தி’ படத்தின் தமிழ் ரீமேக்கில் இயக்குனர் ஒபேலி என் கிருஷ்ணாவுடன் கைகோர்த்துள்ளார், மேலும் படத்திற்கு ‘பாத்து... Read more »
நடிகை சமந்தா மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. இவர் மயோடிசிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அண்மையில் வீடு திரும்பினார். பின்னர் யஷோதா திரைப்பட... Read more »
படப்பிடிப்பு இடைவெளை வேளையில் மேக்கப் ரூமில் தூக்கில் தொங்கிய நிலையில் பிரபல நடிகை துனிஷா சர்மா தற்கொலை செய்துகொண்டுள்ளதாக இந்திய செய்தி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது பொலிவுட் படங்களில் குழந்தை நட்சத்திரமாக 20 வயதுடைய துனிஷா சர்மா அறிமுகமாகி உள்ளார். அதிகமான படங்களில் குழந்தை... Read more »
உலகின் முதல் பெண் பிரதமர் தொடர்பில் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள தகவல் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. குறித்த நிகழ்ச்சியின்போது மகாகவி சுப்பிரமணிய பாரதியின் பிறந்த தினத்தை நினைவுகூர்ந்து பெண்களின் விடுதலை தொடர்பில் கருத்து தெரிவித்த கமல்ஹாசன் உலகின் முதல் பெண் பிரதமர்... Read more »
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் டபுள் எலிமினேஷன் என்று கூறப்படும் நிலையில், வெளியேறும் போட்டியாளர் குறித்த விபரம் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 50 நாட்களுக்கு மேல் சென்று கொண்டிருக்கும் நிலையிமல் தற்போது வரை ஏழு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.... Read more »
தமிழின் முன்னனி இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன், தற்போது ‘விடுதலை’ படத்தை இயக்கி வருகிறார். இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ படத்தை இயக்க உள்ளார். இதனிடையே பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், வெற்றிமாறன் இயக்கவுள்ள புதிய வெப் தொடரில் பணியாற்றவுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்... Read more »
தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமூர்த்தி திடீர் உடல்நலக்குறைவால் 67 வயதில் மரணமடைந்துள்ளார். தஞ்சை – பட்டுக்கோட்டை அடுத்துள்ள பொன்னவராயன் கோட்டையை சேர்ந்தவர் சிவநாராயண மூர்த்தி. இவர் நடிகர் விசுவால் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகப்படுத்தப்பட்டார். இவருடைய முதல் படம் பூந்தோட்டம். பெரும்பாலும்... Read more »

