நயன்தாராவின் அன்னபூரணி ரிலீஸ் எப்போது?

நயன்தாரா நடித்திருக்கும் அன்னபூரணி திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற தகவலை தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. நடிகை நயன்தாரா அன்னபூரணி என்ற திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரை சுற்றி கதை எழுதப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை நிகிலேஷ் என்பவர் இயக்கி இருக்கிறார். இவர் இயக்குனர் ஷங்கரிடம்... Read more »

நவ.1-ல் ‘லியோ’ வெற்றி கொண்டாட்டம்

லியோ படத்தின் வெற்றி விழாவுக்கு அனுமதி கோரி காவல்துறையிடம் பட தயாரிப்பு நிறுவனம் கடிதம் அளித்துள்ளது. நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படம் கடந்த 19ஆம் தேதி வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படம் வசூல் ரீதியாக வெற்றியடைந்து. இதனை சிறப்பாக கொண்டாட... Read more »
Ad Widget

விக்ரம் நடிப்பில் புதிய திரைப்படம்!

விக்ரம் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தை சித்தா படத்தின் இயக்குனர் SU.அருண்குமார் இயக்குகிறார் இதற்கான அறிவிப்பு இன்று மாலை வெளியாகிறது. விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற திரைப்படம் பண்ணையாரும் பத்மினியும். அந்த திரைப்படத்தை அருண்குமார் என்பவர் இயக்கியிருந்தார். அதற்குப்... Read more »

சத்தமில்லாமல் முடிந்த அர்ஜுன் மகள் நிச்சயதார்த்தம்!

நடிகர் அர்ஜுனின் மூத்த மகள் நடிகை ஐஸ்வர்யாவிற்கும் நடிகர் தம்பி ராமையாவின் மகன் நடிகர் உமாபதிக்கும் நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா ‘பட்டத்து யானை’ என்ற படத்தில் விஷால் ஜோடியாக நடித்து கதாநாயகியாக அறிமுகமானார்.... Read more »

விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ படத்தின் ரிலீஸ் தேதி… வைரலாகும் போஸ்டர்..

விக்ரம் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட போஸ்டர் ஒன்று சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. இதேபோன்று டீசர் வெளியீட்டு தேதியையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். சுமார் ஓராண்டாக தங்கலான் படத்தின் ஷூட்டிங்... Read more »

கமல் – மணிரத்னம் படத்தில் இணைந்த குஷ்புவின் மகள்…

கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் உருவாகவுள்ள கமலின் 234 ஆவது படத்தில் குஷ்புவின் மகள் அனந்திதா இணைந்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய 234 வது திரைப்படத்திற்காக இயக்குனர் மணிரத்னத்துடன் கூட்டணி அமைத்துள்ளார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே 1987 ஆம் ஆண்டு நாயகன் திரைப்படம் வெளியானது.... Read more »

சர்ச்சையில் சிக்கிய பிக்பாஸ் போட்டியாளர் சிறையில்!

புலி பல்லுடன் கூடிய சங்கிலி அணிந்திருந்ததால் கைதான கர்நாடக பிக்பாஸ் போட்டியாளர் சிறையில் அடைக்கப்பட்டார். தங்க டாலருடன் புலி பல்லை பதித்து ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றவர் வனத்துறையினர் கையில் வசமாகச் சிக்கியது எப்படி? கர்நாடகாவில், தனியார் தொலைக்காட்சி சார்பில் ‘பிக்பாஸ்’ எனப்படும் ரியாலிட்டி ஷோவின்... Read more »

தமிழ் சினிமா வரலாற்றில் புதிய சாதனை படைத்த லியோ..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘லியோ’ திரைப்படம் கடந்த அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் இந்தப் படம் வெளியானது. அனிருத் இந்தப் படத்திற்கு... Read more »

சிங்கள மணமகளாக மாறிய யாழ்ப்பாண ஜனனி

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜனனி குணசீலன் பிக்பாஸ் நிகழ்ச்சி ஊடாக மக்களிடையே பிரபலமானார். அதுமட்டுமல்லாது இளைய தளபதி விஜய் இன் லியோ திரைப்படத்தில் ஜனனி நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் , இலங்கையர்களான லாஸ்லியா, தர்சன் பங்கு பற்றி இருந்தாலும் ஜனனி மட்டுமே இளைய தளபதியின் படத்தில்... Read more »

இயக்குனர் வேல்ராஜ் உடன் இணையும் சசிகுமார்!

வேலையில்லா பட்டதாரி படத்தை இயக்கிய வேல்ராஜ் தற்போது சசிகுமார் நடிப்பில் புதிய திரைப்படத்தை இயக்குகிறார். தனுஷ் நடிப்பில் வெளியாகி வெற்றி அடைந்த திரைப்படம் வேலையில்லா பட்டதாரி. இந்த திரைப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கியிருந்தார். அவரின் முதல் இயக்கத்தில் வெளியான அந்த திரைப்படம் வசூல்... Read more »