கடந்த ஓராண்டாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார். தனது 60 ஆவது வயதில் அவர் நேற்று இரவு காலமானதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கையை பூர்விகமாகக் கொண்ட போண்டா மணி 1991-ம் ஆண்டு வெளியான ‘பவுனு பவுனுதான்’ என்ற... Read more »
இந்தியாவின் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. ஜனவரி 22 அன்று, அயோத்தியில் ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. ராமாலய சிலை நிறுவும் நிகழ்ச்சிக்கு புத்த மத தலைவர் தலாய் லாமா முதல் பிரபல தொழிலதிபர்... Read more »
நடிகை ரம்பா தனது மகனின் 5வது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த ரம்பா திடீரென்று இலங்கையரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நீண்ட வருடங்களுக்கு பிறகு நடிகை ரம்பா... Read more »
இந்திய தலைநகர் டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவியை மோசடி செய்து ரூ.200 கோடியைப் பறித்த வழக்கில், சுகேஷ் சந்திரசேகர் கைதாகி சிறையில் தண்டனை அனுபவிக்கிறார். சுகேஷ், தான் சம்பாதித்த பணத்தின் பெரும்பகுதியைச் சிறையில் இருந்துகொண்டே பிரபல நடிகைகளுக்காகச் செலவு செய்தார். அதில் இலங்கையை சேர்ந்தவரும்... Read more »
பார்க்கிங் படத்தின் வெற்றி விழாவில், இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு நடிகர் ஹரிஷ் கல்யாண் தங்க காப்பு ஒன்றை பரிசாக கொடுத்து அசத்தினார். இது தொடர்பாக ராம்குமார் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ப்ரேஸ்லெட் எனக்கு மிகவும் பிடித்த அணிகலன் என்பதால், நீங்கள் அதை... Read more »
யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள தென்னிந்திய நடிகை ரம்பா இன்றைய தினம் நல்லூர் ஆலயத்திற்கு தனது குடும்பத்துடன் சென்று வழிப்பாட்டில் ஈடுபட்டார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. நடிகை ரம்பாவின் கணவரின் நொர்தேன் யுனி கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் இசை நிகழ்வு ஏற்பாடு... Read more »
பார்த்திபன் இயக்கும் புதிய படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார். இரவின் நிழல் வரிசையில் வித்தியாசமாக உருவாகும் இந்தப் படத்தின் பாடல் குறித்து டி இமான் இணைய பக்கத்தில் அறிவித்துள்ளார். அதில், சுனிதாசாரதி, கிறிஸ்டோபர் ஸ்டான்லி குரலில் கதாபாத்திர அறிமுகப் பாடல் முடிந்துவிட்டது எனவும், இந்தப்... Read more »
லால் சலாம் படத்தின் முதல் சிங்கிலான ‘தேர் திருவிழா’ பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றது. லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று, பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. கடந்த மாதம் லால் சலாம் படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.... Read more »
சரிகமப நிகழ்ச்சியில் பங்கேற்ற இலங்கை சிறுமி அசானி இன்று நாடு திரும்பியுள்ளார். சரிகமப கிராண்ட் ஃபினாலே நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டாக நடைபெற்றது. ரிக்ஷிதா, கில்மிஷா, சஞ்சனா, ருத்ரேஷ், நிஷாந்த கவின் மற்றும் கனிஷ்கர் ஆகியோர் இறுதி போட்டிக்கு தேர்வானார்கள். இதில், தன்... Read more »
அயலான் படத்திற்காக இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசை அமைத்திருக்கும் ‘அயலா அயலா’ என்ற பாடல் 20ம் திகதி புதன் கிழமை வெளியாகவுள்ளது. இதனை இயக்குநர் ரவிக்குமார், ஏஆர் ரஹ்மான் இருவரும் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் அறிவித்துள்ளனர். அயலான் செகண்ட் சிங்கிள் குறித்து பதிவிட்டுள்ள ஏ.ஆர் ரஹ்மான்,... Read more »

