ஆக்ஷ்ன் கிங் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் இயக்குநரும் நடிகருமான தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் நேற்று திங்கட்கிழமை திருமணம் நடந்து முடிந்துள்ளது. உமாபதி அதாகப்பட்டது மகா ஜனங்களே, மணியார் குடும்பம் உள்ளிட்ட படங்களில் நடித்ததோடு சர்வைவர் என்ற போட்டி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அந்தப்... Read more »
நடிகை அம்மு அபிராமி பைரவா, அசுரன், ராட்சசன், என் ஆளோட செருப்பக் காணோம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததோடு, குக் வித் கோமாளி சமையல் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் நான்கு சீசன்களின் இயக்குநர் பார்த்திபனை அம்மு அபிராமி காதலித்து... Read more »
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சுந்தரி தொடரின் மூலம் மக்களிடையே பிரசித்தி பெற்றவர் நடிகை ஸ்ரீ கோபிகா. அன்பே வா தொடரிலும் நடிகை டெல்டா விலகியதன் பின்னர், அதில் கதாநாயகியாக நடித்தார். மேலும் அவர் பிரபுதேவாவுடன் உல்ஃப் என்ற திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ள நிலையில், அதன்... Read more »
கருடன் படத்தின் வெற்றியை முன்னிட்டு நடிகர் சூரி நன்றி கூறி காணொளி வெளியிட்டுள்ளார். கருடன் படம் கிராமப்புற உள்ள மக்களால் மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. படத்தின் வெற்றியை முன்னிட்டு இன்று படத்தின் இசையமைப்பாளருக்கும், ஒளிப்பதிவாலருக்கும் மாலை அணிவித்து நன்றி தெரிவிக்கப்பட்டது. தற்பொழுது மக்களுக்கு... Read more »
நடிகை ஜனனி விஜய் சேதுபதி நடிக்கும் ட்ரெயின் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் நிறைவு விழா புகைப்படங்கள் வெளியாகி இணையத்தினை ஆக்கிரமித்து வருகின்றது. இலங்கையில் யாழ்ப்பாணத்தினை சேர்ந்த நடிகை ஜனனி பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சத்தினை அடைந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு... Read more »
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் இந்த வாரத்தோடு முடிவடைய இருக்கும் நிலையில் அந்த இடத்தை நிரப்ப டாப் சீரியலின் நேரத்தை சன் டிவி மாற்றியுள்ளது. எதிர்நீச்சல் தொடர் நிறைவடையவுள்ளதை இத்தொடரில் உள்ள நடிக்கும் நடிகர், நடிகைகள் இன்ஸ்டாகிராம் பதிவுகள் மூலம் உறுதிபடுத்தியுள்ளனர்.... Read more »
விஜய் டிவியின் கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் கதாநாயகியாக நடித்து பின்னர் வெள்ளித்திரையில் கால் பதித்தவர் நடிகை ப்ரியா பவானி ஷங்கர். இவர் தனுஷ், கார்த்தி, வைபவ், அதர்வா போன்ற ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார். அண்மையில் விஷால் நடிப்பில் வெளியான ரத்னம் திரைப்படத்திலும்... Read more »
நடிகர் வருண் தவானுக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாக அறிவித்துள்ளார். இந்தி திரையுலகில் அதிகமான சம்பளம் வாங்க கூடிய நடிகர்களுள் வருண் தவானும் ஒருவர். கடந்த 2012 ஆம் ஆண்டில் இருந்து 2018 ஆண்டு வரை தொடர் வெற்றி படங்களைக் கொடுத்து மக்கள் மனதில் பதிந்தார்.... Read more »
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் திலிப்குமார் கூட்டணியில் உருவான ஜெயிலர் திரைப்படம் இரசிகர்கள் மத்தியிலும் வசூல் ரீதியாவும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து ரஜினியின் 170 ஆவது படமாக வேட்டையன் திரைப்படம் அமைகின்றது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் கிட்டத்தட்ட நிறைவடையும்... Read more »
ஈழத்து ஜனனியிடம் கவிதையாக ரசிகர் ஒருவர் காதலை கூறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் யார் அந்த நபர் என்று தேடி வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகை ஜனனி அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகின்றார். அவர் நடித்த முதல் படமே தளபதி விஜய்யுடன்... Read more »

