செவ்வாய் கிரகம் தொடர்பில் முன்னெடுக்கப்படவுள்ள ஆய்வுப் பணிகளுக்காக நாசா விண்வெளி ஆய்வு மையத்தால் தெரிவுசெய்யப்பட்டுள்ள குழுவில் இலங்கை விஞ்ஞானி கலாநிதி பியுமி விஜேசேகர இடம்பெற்றுள்ளார். நான்கு பேர் கொண்ட குழுவில் அவரும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது. ஹூஸ்டனில் உள்ள ஜோன்சன் விண்வெளி மையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள... Read more »
பிரபல சமூக ஊடகமாக X ஐ (முன்னர் டுவிட்டர்) பாகிஸ்தான் தடைசெய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தேசிய பாதுகாப்புக் காரணங்களுக்காக சமூக ஊடக தளமான X ஐ தற்காலிகமாக முடக்க அந்நாட்டு உள்துறை அமைச்சகம் இன்று புதன்கிழமையன்று உத்தரவிட்டுள்ளது. பெப்ரவரி நடுப்பகுதியில் இருந்து... Read more »
ஸ்மார்ட் போன் வாங்கிய புதிதில் நல்ல வேகமாக வேலை செய்யும். ஆனால், போகப்போக அதன் செயல்திறன் குறைவதைப் போல் தோன்றும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் போனை முழுவதுமாக ரீசெட் செய்வது அதன் செயல்திறனை அதிகரிக்கச் செய்யும். இவ்வாறு ரீசெட் செய்யும்போது போன் புதிது போல் தொழிற்படும்.... Read more »
நாம் எங்கேனும் தெரியாத வெளியிடங்களுக்குச் செல்லும்போது சரியான பாதையில் செல்வதற்காக கூகுள் மேப்பின் உதவியை நாடுவோம். என்னதான் இந்த கூகுள் மேப் நமக்கு உதவினாலும் குறிப்பிட்ட அம்சங்கள் தனியுரிமை மற்றும் முக்கியமான தகவல்களை வெளிப்படுத்தும் விதமாக இருப்பதனால் இதை பயன்படுத்துபவர்களுக்கு அவர்களின் பாதுகாப்பு குறித்து... Read more »
ஸ்மார்ட் போன்களில் அடிக்கடி பல புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில், தற்போது அதற்கெல்லாம் ஒரு படி மேலே போய் விவோ ஸ்மார்ட் போனில் ட்ரோன் கேமரா செட்டப் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, ட்ரோன் கேமராவை ஆக்டிவேட் செய்ததும் ஸ்மார்ட் போனிலிருந்து தனியாக... Read more »
வணிகம் மற்றும் வேலை வாய்ப்புக்களை மையமாகக் கொண்ட சமூக ஊடகத்தளமான லிங்க்ட் – இன் இல் தற்போது குறுகிய வடிவ வீடியோவை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மிகவும் பிரபலமாக இருக்கும் short videos அம்சத்தை லிங்க்ட் – இன் தனது தளத்தில்... Read more »
வாட்ஸ் அப் ஆனது தமது பயனர்களை கவரும் வகையில் புதுப்புது அப்டேட்களை கொண்டு வருகின்றது. இந்நிலையில் தற்போது வாட்ஸ் அப் மூலமாக சர்வதேச யு.பி.ஐ. பேமண்ட்களை மேற்கொள்ளும் வசதியை இந்திய பயனர்களுக்கு வழங்குவதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றது. இந்த வசதியானது International payments என்ற... Read more »
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) மற்றொரு சாதனையை படைத்துள்ளது. சாலைப் பயணங்களை எளிதாக்குவதற்கான மிக முக்கியமான சோதனை வெற்றியடைந்துள்ளது. இந்தியாவில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதல் மறுபயன்பாட்டு ஏவுகணையான (reusable launch vehicle-RLV) புஷ்பக் விமானம் (Pushpak Viman) இஸ்ரோ இன்று (வெள்ளிக்கிழமை) வெற்றிகரமாகச்... Read more »
WhatsApp செயலி குறுந்தகவல்களை பகிர்ந்து கொள்ள அனைவருக்கும் மிகவும் உபயோகமாக இருக்கிறது. இந்த செயலி Meta குழுமத்திற்கு கீழ் வந்த பிறகு, அதனை மேம்படுத்தும் வகையில் பல்வேறு Updates வழங்கப்பட்டு வருகின்றன. உலகம் முழுவதும் WhatsApp பயனாளர்களின் எண்ணிக்கை 5 பில்லியனை கடந்து சென்று... Read more »
மொபைல் போன் கையில் இருந்தால் போதும் வேறு எதுவும் வேண்டாம் என்றளவிற்கு உலகம் மாறிடுச்சு. இத்தகைய பணிகளை செய்யும் மொபைல் போன் ஹேங் ஆனால் கூட பதற்றம் அடைந்து விடுகிறோம். மொபைல் போன் இல்லை என்றால் உலகம் இருண்டு விட்டது போல் தோன்றும் அளவிற்கு... Read more »