வாட்ஸ் அப்பில் தனிநபர் மற்றும் குரூப்பில் முக்கிய மெசேஜ்களை Pin செய்யும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் பயனர்களை எளிதாக அணுகுவதற்கு முக்கியமான chatகளை Pinned செய்யலாம். அது பேனர் போல நமக்கு காட்டும். மேலும், 24 மணிநேரம், 7 நாட்கள் அல்லது... Read more »
இப்போது மக்கள் தங்களின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டும், அதை பாதுகாக்கவும் ஸ்மார்ட் வாட்சுகளைப் பயன்படுத்துகின்றனர். எவ்வளவு தூரம் நடக்கிறோம், எப்படி தூங்குகிறோம், இதயத் துடிப்பு, இரத்த அழுத்தம் போன்ற பலவற்றை ஸ்மார்ட் வாட்ச்கள் கணிக்கிறது. அந்த வகையில் ஆப்பிள் ஸ்மார்ட் வாட்சுகள் மிகவும் சிறந்ததாக... Read more »
கூகுள் மேப்ஸின் புதிய அப்டேட்கள் பயனர்களுக்கு மிகவும் உதவக்கூடிய வகையில் அமைந்துள்ளது. Undevice லொக்கேஷன் History மற்றும் Timeline கிரியேஷன் உள்பட பல வசதிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதோடு ப்ளூ டாட் வசதியிலும் மேம்படுத்தல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, லொக்கேஷன் History, directions, searches, and visits... Read more »
வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு கணக்குகளை மாற்றும் அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, Android பயனர்கள் இப்போது ஒரே சாதனத்தில் இரண்டு கணக்குகளுக்கு இடையில் மாறலாம். ஆண்ட்ராய்டு பயனர்கள் அமைப்புகளுக்குச் சென்று புதிய கணக்கைச் சேர்ப்பதன் மூலமோ அல்லது தங்கள் மற்ற கணக்கிற்கு மாறுவதன் மூலமோ இந்த... Read more »
பல்வேறு தரப்பினரும் கூகுள் பே, போன் பே போன்ற டிஜிட்டல் பேமென்ட்ஸ் முறைகளை பயன்படுத்தி பரிவர்த்தனைகள் செய்து வருகின்றனர். டிஜிட்டல் பேமென்ட்ஸ் முறையில் பரிவர்த்தனை செய்வதற்கு எவ்வித கட்டணங்களும் வசூலிக்கப்படாது என்பதால் மக்கள் நம்பி டிஜிட்டல் பேமென்ட் முறைகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் போன்... Read more »
பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஆகிய சோஷியல் மீடியா தளங்களின் அம்சங்களை ஒன்றிணைப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளதாக மெட்டா நிறுவனத்தின் CEO மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். ஸ்டேட்டஸ் அப்டேட்டுகளை பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்வது போல அதன் பிற தளங்களிலும் இந்த அம்சத்தை கொண்டு... Read more »
புதிதாக ஸ்மார்ட்போன் வாங்கும் திட்டம் இருந்தால் அதற்கு முன்னர் சில விஷயங்களை கவனிக்க வேண்டியது அவசியம். மெட்டல் பாடி கொண்ட மொபைல்கள் உறுதியானதாக இருக்கும் என்பதால் அப்படியான தயாரிப்பை வாங்கலாம். HD, Full HD திரைகள் கொண்ட ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவது சிறந்த அனுபவத்தை கொடுக்கும்.... Read more »
ஸ்மார்ட்போன்கள் நம் வாழ்வில் பிரிக்க முடியாத அளவிற்கு மிகவும் ஆழமாக வேரூன்றியிருக்கின்றன, அது இல்லாமல் எந்தவொரு காரியத்தையும் செய்வது சவாலானதாக மாறிவிட்டது. இருப்பினும், எதையும் அதிகமாக உபயோகிப்பது ஆபத்தானது. தினசரி நான்கு மணி நேரத்திற்கும் மேலாக ஸ்மார்ட்போன்களில் ஈடுபடும் இளம் பருவத்தினர் மோசமான மனநலம்... Read more »
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் ஆதித்யா எல்1 விண்கலம் சூரியனின் முழு வட்ட புகைப்படங்களைப் படம்பிடித்து அனுப்பியுள்ளது. இதன்மூலம் என்ன பயன்? சூரியனை புரிந்துகொள்ள இது எப்படி உதவுகிறது? ஆதித்யா எல்1 விண்கலத்தில் இருந்த புற ஊதா கதிர்கள் மூலம் இயங்கக்கூடிய SUIT... Read more »
அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட ரோபோ தொழில்நுட்ப தேசிய மட்ட போட்டியில் கிளிநொச்சி மத்திய கல்லூரியை சேர்ந்த மாணவன் கிருபாகரன் கரல்ட் பிரணவன் தேசிய மட்டத்தில் 2ஆம் இடத்தை பெற்றுள்ளார். அத்துடன் மாகாணம் மற்றும் வலய மட்டத்தில் முதலாம் இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளார். இவரது கண்டுபிடிப்பான... Read more »