டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவின் மிகப் பெரிய வெற்றி

இங்கிலாந்து அணிக்கு எதிராக ராஜ்கோட்டில் நடந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 434 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. இது 577 டெஸ்ட் வரலாற்றில் ஓட்டங்களின் அடிப்படையில் இந்திய அணியின் மிகப்பெரிய வெற்றியாகும். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் இரட்டை சதம், ரோஹித்... Read more »

மீண்டும் அணியில் இணைந்த அஸ்வின்

இந்தியா, இங்கிலாந்து இடையிலான 3 ஆவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகுவதாக ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவித்திருந்த நிலையில் போட்டியில் அஸ்வின் மீண்டும் இணைகிறார் என பிசிசிஐ எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளது. தாயாருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாகவே அவர் போட்டியில் இருந்து தற்காலிகமாக விலகியமையும் குறிப்பிடத்தக்கது. Read more »
Ad Widget

இங்கிலாந்துக்கு எதிராக இரண்டு இரட்டை சதம் அடித்த முதல் இந்தியர்

டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிராக இரண்டு இரட்டை சதங்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற புதிய சாதனையை இளம் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் படைத்துள்ளார். அத்துடன், ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய சாதனையையும் ஜெய்ஸ்வால் முறியடித்துள்ளார்.... Read more »

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 1- 0 என முன்னிலை

இலங்கை அணி 1- 0 என முன்னிலை ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரில் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இலங்கை அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. Read more »

92 வருடங்கள் காத்திருப்பு, நியூசிலாந்துக்கு கிடைத்த வரலாற்று வெற்றி

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 32 சதத்தினை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை நியூசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் படைத்துள்ளார். நியூசிலாந்து அணிக்கான அதிக சதங்கள் அடித்தவர் வரிசையில் வில்லியம்சன் 32 சதத்துடன் முதலிடத்திலும், ரோஸ் டெய்லர் 19 சதத்துடன்... Read more »

உலகின் சிறந்த துடுப்பாட்ட வீரராக இருக்க விரும்புகிறேன்: பத்தும் நிஸ்ஸங்க

இலங்கை-ஆப்கானிஸ்தான் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்று நிறைவுக்கு வந்துள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரினை இலங்கை 3:0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. பல வருட பின்னடைவின் பின்னர் இலங்கை பெற்ற இந்த வெற்றி இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் ஆறுதலாக... Read more »

முடிவுக்கு வரும் வோர்னரின் பயணம்

2024 டி20 உலகக் கிண்ண போட்டிகளுக்கு பின்னர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறும் தனது முடிவினை அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னர் உறுதிப்படுத்தியுள்ளார். அண்மையில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ள 37 வயதான டேவிட் வோர்னர் தற்சமயம் டி20... Read more »

ஆப்பிரிக்காவின் கால்பந்து சாம்பியன் ஐவரி கோஸ்ட்

உலகில் நடைபெறும் கால்பந்து போட்டிகளில் மிகவும் சுவாரஸ்யமான தொடர்களில் ஒன்றாக கருதப்படும் ஆப்பிரிக்கக் கிண்ண கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஐவரி கோஸ்ட்டு நைஜீரியாவை தோற்கடித்து கிண்ணத்தை வென்றுள்ளது. ஆப்பிரிக்காவின் பலமான அணிகளாக கருதப்படும் ஐவரி கோஸ்ட்டு நைஜீரியா மோதிய இறுதிப் போட்டி நேற்று... Read more »

U19 கிரிக்கெட் உலகக் கிண்ணம் அவுஸ்திரேலியா வசமானது

முதல் இன்னிங்சில் அவுஸ்திரேலியாவை 253 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்த இந்தியா சிறப்பாக பந்துவீசியது, ஆனால் 254 என்ற இலக்கை துரத்தியடிக்க முடியவில்லை. இந்திய அணி 174 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து 79 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. அவுஸ்திரேலியா 4வது முறையாக U19 கிரிக்கெட் உலக கிண்ணத்தை... Read more »

இலங்கை வரும் உகாண்டா கிரிகெட் அணி

எதிர்வரும் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடருக்கு ஆயத்தமாக சில பயிற்சிப் போட்டிகளில் விளையாட உகாண்டா கிரிக்கெட் அணி இன்று (10ம்) இலங்கை வரவுள்ளது. Read more »