இலங்கை கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் இளம் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் கமிந்து மெண்டிஸ் 147 ஆண்டு கால கிரிக்கெட் வரலாற்றில் உலக சாதனை படைத்துள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆட்டமிழக்காது 51 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில், அவர்... Read more »
நியூசிலாந்தை வீழ்த்திய இலங்கை – 63 ஓட்டங்களால் வெற்றி சுற்றுலா நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெற்ற நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 63 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 275 என்ற வெற்றி... Read more »
2024 ஐசிசி மகளிர் டி20 உலகக் கிண்ணத்தில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட அணியை ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) அறிவித்துள்ளது. சாமரி அதபத்து தலைமையிலான குறித்த அணியினர், செப்டம்பர் 23 அன்று போட்டிகளுக்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் புறப்படவுள்ளனர். போட்டிகள் ஒக்டோபர் 3 முதல்... Read more »
ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடரின் 5ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று இந்திய அணி சாதனை படைத்து உள்ளது. சீனாவின் ஹுலுன்பியுரில் 8வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் நடந்தது. 6 அணிகள் பங்கேற்றன. உலகத் தரவரிசையில் 5வது இடத்திலுள்ள நடப்பு சாம்பியன்... Read more »
இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டெஸ்ட் போட்டிகள் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன் முதல் போட்டி செப்டம்பர் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அந்தவகையில், இலங்கை அணி விவரம் வருமாறு, Read more »
ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து ஐ.சி.சி கௌரவித்து வருகின்றது. அதற்கமைய, ஓகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தற்போது ஐ.சி.சி அறிவித்துள்ளது. 2024 ஓகஸ்ட் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரராக இலங்கை அணியின் சகலதுறை வீரர்... Read more »
ஒரு இன்னிங்ஸில் அதிக பிடியெடுப்புகளை செய்த இந்திய அணியின் முன்னாள் தலைவர் எம்எஸ் தோனியின் சாதனையை துருவ் ஜூரல் சமன் செய்தார். பெங்களூரு எம்.சின்னசாமி மைதானத்தில் இந்தியா பி அணிக்கு எதிரான துலீப் டிராபி போட்டியின் போது அவர் தோனியின் சாதனையை சமன் செய்தார்.... Read more »
மாகாண ரீதியிலான விளையாட்டுப்போட்டியில் முதலிடம்பெற்ற மாணவர்கள் கெளரவிப்பு. கடந்த வாரம் வடக்கு மாகாண பாடசாலை ரீதியான விளையாட்டு போட்டி யாழ்ப்பாணம் துரையப்பா விளையாடரங்கில் நடைபெற்றது. இதில் மன்னார் மாவட்டம் மூன்றாவது முறையாகவும் முதலாவது இடத்தைப் பெற்றுள்ள நிலையில், போட்டிகளில் பங்குபற்றிய மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வானது... Read more »
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை எட்டிக் கொண்டிருக்கும் நிலையில், பதக்க பட்டியலில் அதிகமான தங்களை வென்று ஐக்கிய அமெரிக்கா முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. இதனடிப்படையில், 30 தங்கம், 38 வெள்ளி, 35 வெண்கலம் அடங்கலாக மொத்தம் 103 பதக்கங்களுடன் ஐக்கிய... Read more »
இந்திய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றியுள்ள நிலை தரவரிசையில் ஒரு இடம் முன்னேறி ஆறாவது இடத்தை பிடித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ள சமீபத்திய தரவரிசைப் பட்டியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணி மூன்று T20... Read more »

