இங்கிலாந்திடம் அடுத்தடுத்து தோல்வி

இங்கிலாந்திடம் அடுத்தடுத்து தோல்வி: தலைமைப் பயிற்சியாளருடன் 7 முக்கிய வீரர்களை அதிரடியாக நீக்கியது பாகிஸ்தான்! இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரைத் தொடர்ச்சியாக இழந்துள்ள நிலையில், 3ஆவது போட்டிக்காகத் தனது தலைமைப் பயிற்சியாளர் சர்ப்ராஸ் அகமட் உட்பட 7 வீரர்களை அணியில் இருந்தே அதிரடியாக நீக்கித்... Read more »

செல்சியா அணியில் இணைந்தார் எமிலியானோ மார்டினேஸ்

செல்சியா அணியில் இணைந்தார் எமிலியானோ மார்டினேஸ்: 3 ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்து! அர்ஜென்டினா அணியின் உலகக் கிண்ண வெற்றி அணியில் பங்கேற்ற கோல் காப்பாளர் எமிலியானோ மார்டினேஸ் ஆஸ்டன் வில்லா அணியிலிருந்து விலகி செல்சியா அணியில் இணைந்துள்ளார். 33 வயதான மார்டினேஸ் செல்சியா அணியுடன்... Read more »
Ad Widget

ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையப்போவதில்லை ஐஸ்லாந்து

ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையப்போவதில்லை: வாக்கெடுப்பில் தீர்ப்பை வழங்கிய ஐஸ்லாந்து மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவதற்கான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்கும் அரசாங்கத்தின் முன்மொழிவை ஐஸ்லாந்து நாட்டு மக்கள் பொது வாக்கெடுப்பில் நிராகரித்துள்ளனர்.   இதன்படி, கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் 52.8 சதவீத மக்கள்... Read more »

தொழில் வாழ்க்கையில் புதிய மைல்கல்: வரலாறு படைத்த லியோனல் மெஸ்ஸி!

தொழில் வாழ்க்கையில் புதிய மைல்கல்: வரலாறு படைத்த லியோனல் மெஸ்ஸி! அமெரிக்க மேஜர் லீக் சாக்கர் கால்பந்து போட்டியில் இன்டர் மியாமி (Inter Miami) அணிக்காக விளையாடும் அர்ஜென்டினா வீரர் லியோனல் மெஸ்ஸி (Lionel Messi) தனது தொழில் வாழ்க்கையில் முதல்முறையாக ஒரே போட்டியில்... Read more »

இங்கிலாந்து அணியிடம் மீண்டும் தோற்றுப்போன பாகிஸ்தான் அணி

இங்கிலாந்து அணியிடம் மீண்டும் தோற்றுப்போன பாகிஸ்தான் அணி சுற்றுலா பாகிஸ்தானிய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து அணி, வெற்றி பெற்றுள்ளது. இதன்படி மூன்று போட்டிகளைக் கொண்ட இரண்டு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி, 2க்கு 0என்ற... Read more »

இந்தியாவுக்கு எதிரான தொடரில் சோனல் தினுஷாவின் அசத்தல் பேட்டிங்! 

இந்தியாவுக்கு எதிரான தொடரில் சோனல் தினுஷாவின் அசத்தல் பேட்டிங்! இலங்கை கிரிக்கெட்டின் இளம் வீரர் சோனல் தினுஷா, இந்தியாவுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் இடம்பெற்ற 4 இன்னிங்ஸ்களிலும் தனது திறமையையும் பொறுமையையும் வெளிப்படுத்தியுள்ளார். 📊 4 இன்னிங்ஸ் – 420 ஓட்டங்கள்! 🔹... Read more »

இலங்கை அணியின் துடுப்பாட்டவீரர்களின் முதற்தர சராசரிகள்.

இத்தனை தாமதமாக சொனால் டினூஷ, பசிந்து சூர்யபண்டார ஆகியோருக்கு டெஸ்ட் அறிமுகம் வழங்கப்பட்டதைப் பற்றி ஹர்ஷ போக்லே தனது ஆச்சரியத்தை ரசன் ஆர்னோல்டுக்கு சொன்ன வேளையில் காண்பிக்கப்பட்ட தரவு. பரந்த சர்வதேச கிரிக்கெட் அனுபவம் கொண்ட ஹர்ஷவுக்கு மட்டுமல்ல, சாதாரண கிரிக்கெட் ரசிகர்கள் எங்களுக்கே... Read more »

இந்தியா vs இலங்கை – 2வது டெஸ்ட் 4ஆம் நாள் முடிவில் பரபரப்பு

இந்தியா முதல் இன்னிங்ஸில் 503/9 டிக்ளேர் செய்து வலுவான ஸ்கோரை பதிவு செய்தது. ⭐ தேவ்தத் படிக்கல் – 117 ⭐ துருவ் ஜூரல் – 115* ⭐ ரிஷப் பந்த் – 63 ⭐ சுப்மன் கில் – 50 இலங்கை முதல்... Read more »

உலகின் நம்பர் 1 இடத்தை மீண்டும் கைப்பற்றிய ருமேஷ் தரங்க!

இலங்கையின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்க, உலக ஈட்டி எறிதல் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்து இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளார். சுவிட்சர்லாந்தின் லோசான் நகரில் நடைபெற்ற டைமண்ட் லீக் தடகளத் தொடரின் 12ஆவது சுற்றில் அவர் வெளிப்படுத்திய சிறப்பான திறமையின் மூலம்... Read more »

மைதானத்தில் மோதிக்கொண்ட ஜெய்ஸ்வால், அசிதா பெர்னாண்டோ – அபராதம் விதித்த ஐசிசி

மைதானத்தில் மோதிக்கொண்ட ஜெய்ஸ்வால், அசிதா பெர்னாண்டோ – அபராதம் விதித்த ஐசிசி மைதானத்தில் மோதிக்கொண்ட ஜெய்ஸ்வால் மற்றும் அசிதா பெர்னாண்டோவிற்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது. இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில்... Read more »