இங்கிலாந்து அணி வெற்றி..!!
இன்று (24) கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற, இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது, ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் (ODI) இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளாள் வெற்றியீட்டியுள்ளது!!!
இலங்கை – 219/10 (49.3)
இங்கிலாந்து – 223/5 (46.2)

