இலங்கையர்களுக்கு ஏற்ப்படப் போகும் நெருக்கடி!

கடந்த வருடங்களில் மூன்று வேளை உணவு உட்கொண்ட மக்கள் தற்போது இரண்டு வேளைகள் உணவு உண்பதைப் போல, எதிர்வரும் ஆண்டில் ஒரு வேளை உணவினை மாத்திரம் உண்ணக்கூடிய சூழ்நிலை ஏற்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.... Read more »

சிறுவர்களிடையே அதிகரிக்கும் நோய் தொற்று!

தொடர் மழையினால் சிறுவர்களுக்கு ஹெபடைடிஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இருமல், சளி, காய்ச்சல் போன்றவற்றுடன் ஹெபடைடிஸ் நோய் குழந்தைகளையும் பாதிக்கிறது என அவர் சுட்டிக்காட்டுகிறார். முறையான மருத்துவ சிகிச்சைகளை... Read more »
Ad Widget

திருட்டில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கைது!

சுமார் 21 இலட்சம் பெறுமதியான திருட்டுப் பொருட்களுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் அதுருகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாரகொட வீதி, அங்கொடை மற்றும் வெலிஹிந்த கடுவெல ஆகிய இடங்களில் வசிக்கும் 36, 32 மற்றும் 29 வயதுடைய... Read more »

களனி பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு!

களனி பல்கலைக்கழகத்தில் மூடப்பட்டுள்ள ஏனைய பீடங்களின் கற்கைகள் நாளை (18) முதல் மீள ஆரம்பிக்கப்படும் என உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் நிலாந்தி டி சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய மனிதவியல் மற்றும் சமூக விஞ்ஞான பீடங்களின் கற்கைகள் இவ்வாறு ஆரம்பிக்கப்படவுள்ளதாக உபவேந்தர் தெரிவித்தார். பல்கலைக்கழக மாணவர்கள்... Read more »

சஜித்துடன் ஜீ.எல்.பீரிஸ் இணைவு

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து பரந்துபட்ட எதிர்க்கட்சியை கட்டியெழுப்புவோம் என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கட்டம்பே ராஜோபவனாராம விகாரையின் விகாராதிபதி கப்பிட்டியகொட சிறிவிமல தேரரை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலே பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அத்துடன், மிகவும் ஆபத்தான... Read more »

மகிந்தவின் ஜாதகம் பரம்பரையின் புகழை அழித்து விடும் : இந்திய ஜோதிடர்

2001 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் அவரது ஜாதகத்தை எடுத்துக்கொண்டு இந்தியாவில் உள்ள ஜோதிடர் ஒருவரிடம் சென்றதாகவும் அந்த ஜோதிடர் ராஜபக்சவினரை அழிக்கும் ராஜபக்ச ஒருவரை பற்றி எதிர்வுகூறியதாகவும் முன்னாள்  பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். களுத்துறையில் நேற்று... Read more »

சர்ச்சையையில் ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் ஜெட் பயணம்

பாதுகாப்பு பதவிநிலை பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா தனது பாரியாருடன் ஜெட் விமானத்தில் பயணிக்கும் புகைப்படத்துடன் கூடிய பதிவொன்று தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. இதன்படி, அவர் தனியார் ஜெட் பயணமொன்றை மேற்கொண்டுள்ளார் எனவும், இது போன்ற செலவுகளுக்கு வரவு-செலவு ஒதுக்கீட்டு நிதியைப்... Read more »

தலைமை பதவிக்கு மும்முனைப் போட்டி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆர்.சம்பந்தன் மற்றும் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோர் அடுத்த ஆண்டு அரசியலில் இருந்து ஓய்வுபெற தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவுசெய்யப்படுபவர் கூட்டமைப்பின் தலைவராகவும் நியமிக்கப்படுவார் என... Read more »

இன்றைய வானிலை!

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் காணப்படுகின்ற கீழ் வளிமண்டலத் தளம்பல்நிலை காரணமாக, மழை நிலைமை மேலும் தொடரக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப.... Read more »

இலங்கை மாணவர்களுக்கு விமானி ஆகும் வாய்ப்பு

இலங்கையில் பாடசாலை மாணவர்களை விமான சேவைத் துறையில் ஈடுபடுத்தும் வேலைத்திட்டம் ஒன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. இலங்கை விமான சேவைகள் அதிகாரசபை, இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனம் மற்றும் சிறிலங்கன் எயார்லைன்ஸ் ஆகியன இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளன. பின்தங்கிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளைச் சேர்ந்த... Read more »