கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலத்தில் கேக் விற்பனை 50 வீதம் குறைவடைந்துள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கிலோ அளவில் கேக் கொள்வனவில் ஈடுபட்டு... Read more »
பொதுச் செயலாளர் பதவி தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியில் பல பிளவுகள் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. கட்சியின் தற்போதைய பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டாரவுக்கு மீண்டும் அதே பதவியை வழங்க வேண்டுமென கட்சிக்குள் ஒரு குழு கடுமையாக அழுத்தம் கொடுத்து வருகிறது. என்றாலும், முன்னாள்... Read more »
எதிர்வரும் ஜனவரி மாதம் மேற்கொள்ளப்படும் மின்சார கட்டண திருத்தத்தில் பெறுமதி சேர் வரி (VAT) பாதிப்பை ஏற்படுத்தாது என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அத்துடன், எரிபொருள் விலையிலும் பெறுமதி சேர் வரி பாதிப்பை ஏற்படுத்தாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.... Read more »
வெளிநாடுகளில் இருந்து போதைப்பொருள் வர்த்தகத்தை நடத்தி இந்நாட்டில் பாதாள உலகக் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். அதற்கான அடிப்படைப் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், அடுத்த... Read more »
ஜனாதிபதி அலுவலகம், சுற்றுலா அபிவிருத்திச் சபை, முப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து ஜனாதிபதி அலுவலக வளாகத்திலும் அதனை அண்டிய பகுயில் வருடாந்தம் ஒழுங்கு செய்யும் விஷேட கிறிஸ்மஸ் கரோல் கீதம் இசைக்கும் நிகழ்வு மற்றும் கிறிஸ்மஸ் வலயம் ஆகியவற்றை நேற்று (20) ஜனாதிபதி ரணில்... Read more »
கொலைக் கலாசாரம் என்பது ராஜபக்ச குடும்பத்துக்குப் புதிய விடயமல்ல. பசில் ராஜபக்சவின் மொட்டுக் கட்சி மாநாட்டு உரை இதனையே வெளிப்படுத்துகின்றது என மிகிந்தலை விகாரையின் விகாராதிபதியான வலவாஹேனுனவே தம்மரத்ன தேரர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “எம் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தினால் என்ன... Read more »
மூன்று வருடங்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பிலான வேலைத்திட்டத்தை அரசாங்கம் அறிவிக்காவிட்டால் எதிர்வரும் 28ஆம் திகதி முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்க உள்ளதாக துறைமுக பொது ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்தும், ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் நிமல் சிறிபால... Read more »
வாக்குப்பதிவின் போது மாற்றுத்திறனாளிகளின் சிறப்பு அம்சங்களை அங்கீகரிக்கும் வகையில் தற்காலிக அடையாள அட்டை வழங்கும் பணியை தேர்தல் ஆணைக்குழு இன்று (21) முதல் ஆரம்பித்துள்ளது. தற்காலிக அடையாள அட்டைகளை வழங்கும் நிகழ்வு இன்று (21) காலை 10 மணிக்கு புத்தளம் மாவட்ட செயலக கேட்போர்... Read more »
போலி வெளிநாட்டு கடவுச்சீட்டுகள், விசாக்கள் மற்றும் அனுசரணை கடிதங்கள் தயாரிக்கும் பன்னல பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் நிலக்கீழ் அலுவலகம் ஒன்று நேற்று (20) சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் கட்டுநாயக்க குடிவரவு குடிவரவு திணைக்களத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால்... Read more »
நீண்ட வார இறுதி மற்றும் பாடசாலை விடுமுறையை முன்னிட்டு நாளை(22) முதல் விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரையும் கண்டியிலிருந்து பதுளை வரையிலும் விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் இந்திபொலகே தெரிவித்துள்ளார். காங்கேசன்துறை மற்றும்... Read more »

