முல்லைத்தீவில் சிசு ஒன்றின் எச்சங்கள் கண்டுபிடிப்பு!

முல்லைத்தீவு- துணுக்காய் ஐயங்குளம் பகுதியில் பிறந்து சில நாட்களேயான சிசு ஒன்றின் எச்சங்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கால்நடை மேய்ப்பாளர்கள் வழங்கிய தகவலுக்கமைய நேற்று சிசுவின் எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. சம்பவ இடத்திற்கு வருகை தந்த மாவட்ட நீதவான் கெங்காதரன் சிசுவின் எச்சங்களை... Read more »

யாழில் குறைந்த விலையில் விற்ப்பனையாகும் சொகுசு கார்

இலங்கைக்கு கார் பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு பொருத்தப்பட்டு விற்பனைக்கு வரும் கேயுவி (KUV 100 Nxt) கார் யாழில் தற்போது விற்பனையாகி வருகிறது. இலங்கையில் மகேந்திர நிறுவனத்துடன் இணைந்து மாத்தறையில் உள்ள பிரதேசம் ஒன்றில் தொழிற்சாலையை நிறுவி காரின் பாகங்களை இறக்குமதி செய்து பொருத்தி... Read more »
Ad Widget

யாழில் வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்ட ரவுடிக் கும்பல் ஒன்று!

யாழ்ப்பாணம் அச்சுவேலி ப்கௌதியில் இனந்தெரியாத கும்பல் ஒன்று வீடு புகுந்து தாக்குதல் நடாத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளது. இச் சம்பவம் யாழ்.அச்சுவேலிப் பகுதியில் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் அச்சுவேலி ப்கௌதியில் இனந்தெரியாத கும்பல் ஒன்று வீடு புகுந்து தாக்குதல் நடாத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளது.... Read more »

நாட்டில் ஏலக்காயின் விலை பாரிய அளவில் அதிகரிப்பு!

தற்போது சந்தையில் ஒரு கிலோ ஏலக்காய் விலை 12000 ரூபா முதல் 14000 ரூபா வரை அதிகரித்துள்ளது. நாட்டில் பயிரிடப்படும் ஏலக்காயின் அளவு குறைந்துள்ளதே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகிறது. ஒரு கிலோ உலர் ஏலக்காயை பதப்படுத்த சுமார் ஆறு கிலோ பச்சை ஏலக்காய்... Read more »

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 39 வயது நபர் ஒருவர் உயிரிழப்பு!

நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கு இலக்காகி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இது சீதுவ கொட்டுகொட பகுதியில் இடம் பெற்றுள்ளது என தெரிய வந்துள்ளது. சம்பவம் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 39 வயதுடைய... Read more »

யாழில் மாயமான குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

யாழ்.பலாலி அன்ரனிபுரம் பகுதியிலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற மீனவர் காணாமபோனநிலையில் மாதகல் கடற்கரை பகுதியில் இன்று சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இராயப்பு ரொபேட் கெனடி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மாதகல் கடற்கரையில் அவரது சடலம் கரையொதிங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபர் அன்ரனிபுரம் பகுதியில் இருந்து கடந்த... Read more »

யாழில் கருவாடு காயவைத்துக் கொண்டிருந்தவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த இராணுவ சிப்பாய்

யாழ்.காரைநகரில் கடற்றொழிலாளியின் கழுத்தில் கத்தியை வைத்து இராணுவ சிப்பாய் ஒருவர் கொலைஅச்சுறுத்தல் விடுத்ததாக முறையிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று காலை காரைநகர் – சாம்பல் ஓடை பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. கொலைஅச்சுறுத்தல் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடற்தொழிலாளி ஒருவர் கருவாடு உலர வைத்துக்கொண்டிருந்தவேளை... Read more »

யாழில் விபத்தில் உயிரிழந்த தாயால் பரிதவிக்கும் பிள்ளைகள்

திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று கிளிநொச்சி பளையில் நேற்றையதினம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் இ.போ.ச பேருந்தில் பயணித்த இரு பிள்ளைகளின் தாயார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண் முல்லை வலயக்கல்விப் பணிமனையில் அபிவிருத்தி உத்தியோகத்தராக... Read more »

யாழில் சூடு பிடிக்கும் சவுக்குவியாபாரம்!

யாழ்ப்பாண மாவட்டம் நாகர்கோவில் மற்றும் மணல் காடு ஆகிய பகுதிகளில் சவுக்கு மரக்கிளையின் கிளையின் வியாபாரம் இன்றைய தினம் (21-12-2022) சூடுபிடித்துள்ளது. நாட்டில் கிறிஸ்தவ மக்களின் கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருட கொண்டாட்டம் ஆரம்பிக்கவுள்ள நிலையில் வீடுகள் மற்றும் பொது இடங்களை அலங்கரிப்பதற்கு இந்த சவுக்கு... Read more »

வவுணதீவில் இராணுவத்தினரின் விவசாய அறுவடை விழா!!

மட்டக்களப்பு வவுணதீவில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த சேதன விவசாய பண்னையின் அறுவடை நிகழ்வு 231ஆம் படைப் பிரிவின் பிரிகேடியர் திலூப பண்டாரவின் தலைமையில் பாவற்கொடிச்சேனை சிப்பிமடு பகுதியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஒருங்கிணைந்த பண்ணையின் பொறுப்பதிகாரி லெப்டனன் கேணல் ஜே.ஏ.பீ.குணரெட்ணவினால் விவசாய அறுவடைகள் வவுணதீவு பிரதேச... Read more »