இலங்கையில் சரிவடைந்த தங்கம்

இலங்கையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி இன்று (27) காலை கொழும்பு செட்டித் தெரு தங்க சந்தையில் “22 கரட்” ஒரு பவுன் தங்கத்தின் விலை 158,300 ரூபாவாக குறைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை 161,000 ரூபாவாக காணப்பட்ட “22 கரட்” ஒரு பவுன்... Read more »

இலங்கையில் விற்பனை செய்யப்படும் ஆணுறைகள் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் ஆணுறைகள் அதிகமாக விற்பனையாவதாக குடும்பக் கட்டுப்பாட்டு சங்கம் (FPA) தெரிவித்துள்ளது. குறித்த ஒரு தர அடையாளத்தின் (brand) ஆணுறைகள் தொலைதூரப் பிரதேசங்களிலும் வேகமாக விற்பனையாவதாக FPA இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். கருத்தரித்தலில் இருந்து மட்டுமன்றி பாலினம் மூலம் கடத்தப்படும் நோய்களிலிருந்தும் ஆணுறைகள்... Read more »
Ad Widget

பலரையும் சோகத்தில் ஆழ்த்திய 19 வயது மாணவியின் மரணம்

குருநாகல் பகுதியில் மூளை புற்று நோய் காரணமாக மூளைச்சாவடைந்த மாணவியொருவர் தனது உடல் உறுப்புகளை வழங்கி 7 பேரின் உயிரை காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இலங்கையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்திய நிபுணர்கள் குழுவொன்று அண்மையில் இதயம் மற்றும் நுரையீரல் இரண்டையும் ஒரே... Read more »

பாடசாலை மாணவர்களின் உணவிற்காக அரசு ஒதுக்கும் பணத்தில் பிறந்தநாள் கொண்டாடிய அதிபர்

பாடசாலை மாணவர்களுக்கு காலை உணவிற்காக அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட பணத்தை அதிபர் தனது கணவரின் பிறந்தநாள் நிகழ்விற்கு செலவழித்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இதனை மதிரிகிரிய மண்டலகிரிய மகா வித்தியாலய ஆரம்பப் பாடசாலையின் அதிபரே இச் செயலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு இதனை பாடசாலை... Read more »

கடல் வழியாக சட்டவிரோதமாக யாழ்ப்பாணம் வந்த நபர் கைது!

பாம்பனில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு சட்டவிரோத படகு மூலம் ஒருவர் செல்வதற்கு உதவிய நான்கு பேரை தமிழக கரையோரக் பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை (2023.03.24) இந்தியக் கடலோரக் பொலிஸ் படையினர் அரிச்சல்முனை அருகே, கடல்வழியாக உரிய ஆவணங்கள் இன்றி இலங்கைக்குள் நுழைய முயன்ற... Read more »

அமெரிக்காவில் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு!

அமெரிக்காவுக்கு சுற்றுலா மற்றும் வர்த்தக விசாக்களில் சென்ற இலங்கையர் உட்பட வெளிநாட்டவர்களுக்கு வேலைகளுக்கு விண்ணப்பிக்கவும், வேலைக்கான நேர்காணலுக்கு செல்லவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனினும் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும் பட்சத்தில், பணியை ஆரம்பிக்க முன்னர் விசா நிலையை மாற்ற வேண்டும் என அமெரிக்க குடியுரிமை மற்றும்... Read more »

மரக்கறிகளின் விலைகள் வீழ்ச்சி!

பேலியகொட மெனிங் பொதுச் சந்தையில் மரக்கறிகளின் வரவு அதிகரிப்பு மற்றும் விவசாயிகளிடமிருந்து குறைந்த விலையில் மரக்கறி தொகைகள் பெறப்பட்டதன் காரணமாக மரக்கறிகளின் விலைகள் வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளன. இதன்படி, 400 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ போஞ்சியின் மொத்த விற்பனை விலை 100 ரூபாவாகவும்,... Read more »

மீண்டும் இலங்கைக்கு உதவி வழங்கும் இந்தியா

இலங்கை இந்தியாவிடம் இருந்த வெளிநாட்டு நிதி பரிமாற்ற வசதியின் கீழ் புதிய கடனை பெறுவது தொடர்பான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரும் சிரேஷ் பொருளாதார நிபுணருமான கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார். இலங்கை மத்திய வங்கியின் கல்வி மத்திய நிலையம்... Read more »

தாயை படுகொலை செய்த இராணுவ வீரர் கைது!

அனுராதபுரம் – கெபித்திகொல்லேவ – ஐத்திகேவெவ பகுதியில் தாயை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 8 ஆண்டுகளுக்கு பின்னர், இராணுவ வீரரான அவரது மகன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் கடந்த 2015 ஜூன் 5 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது, மேலும் இச்சம்பவத்தில்... Read more »

கிளிநொச்சியில் கசிப்புடன் கைதான பெண்

கிளிநொச்சியில் உள்ள பகுதியொன்றில் 54 போத்தல் கசிப்புடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசுவமடு புன்னை நீராவி பகுதியில் இன்றைய தினம் அதிகாலை காவல் கடமையில் ஈடுபட்ட பொலிஸார் வீதிச் சோதனை முன்னெடுத்துள்ளனர். இதன்போது, பொதி செய்யப்பட்ட கசிப்பினை... Read more »