இந்தோனீசியாவின் கிழக்கிலுள்ள ஓர் எரிமலை குமுறி வருவதை அடுத்து 2,000 த்திற்கும் மேற்பட்டோர் தற்காலிகக் காப்பிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கிழக்கு நுசா தெங்கரா மாநிலத்திலுள்ள மவுன்ட் லெவொடோபி லாகி-லாகி என்ற அந்த எரிமலை அண்மைய வாரங்களில் பலமுறை குமுறியது. நேற்று புத்தாண்டு நாளன்று ஒன்றரை... Read more »
ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து 48 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும், மீட்பு பணியாளர்கள் உரிய இடத்தினை அடைவதற்கு கடும் சிரமங்களையும் எதிர்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. புத்தாண்டு தினமான நேற்று பிற்பகல் ஜப்பானில் உள்ள இஷிகாவா மாகாணத்தில் 7.6 ரிக்டர் அளவில்... Read more »
ஜப்பான் ஏர்லைன்ஸின் விமானம் டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் கடலோர காவல்படை விமானத்துடன் மோதியதில் தீப்பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மீட்புக் குழுவினர் தீயைக் கட்டுப்படுத்த முயன்றபோது, தீ விமானம் முழுவதும் பரவியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து விமானத்தில் இருந்த 379 பயணிகள் மற்றும் பணியாளர்கள்... Read more »
தென்கொரியாவின் ஜனநாயக எதிர்கட்சி தலைவர் லீ ஜே-மயுங் ஜனவரி இன்று தெற்குத் துறைமுக நகரமான பூசானுக்குச் சென்றபோது தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது. லீயிடம் நினைவுக் கையொப்பம் (ஆட்டோகிராஃப்) கேட்டு அணுகிய தாக்குதல்காரர், முன்னோக்கிச் சென்று லீயின் கழுத்தில் கத்தியால் குத்தினார்... Read more »
ஐரோப்பாவின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான வெனிசில் புதிய தடைகள் நடப்புக்கு வரவிருக்கின்றன. சுற்றுலாப் பயணிகளின் குழுக்களில் 25 நபர்களுக்கு மேல் இருக்கக்கூடாது, ஒலிபெருக்கிகள் பயன்படுத்தக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும் கூட்டமாக வெனிஸ் நகருக்குள் சுற்றுலாப் பயணிகள் வரக்கூடாது என்பதைக் கருதி அந்த... Read more »
உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலன்ஸ்கி தமது புத்தாண்டு உரையில் போரில் உக்ரேனியர்களின் தாக்குப்பிடிக்கும் தன்மை பற்றி நீண்ட நேரம் பேசினார். மறுபுறம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அது குறித்த தமது சுருக்கமான உரையில் போர் பற்றி மேலோட்டமாக, ஆனால் ரஷ்ய நாட்டுக்கு அது... Read more »
தளபதி 68 படக்குழுவினர் இலங்கையில் படப்பிடிப்பு வேலைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா, பிரபுதேவா, பிரசாந்த், மோகன், பிரேம்ஜிஉள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி வரும் விஜய் 68வது படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட... Read more »
புத்தாண்டு கொண்டாட்டங்களில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ள நிலையில், 90,000 பொலிஸாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது. அத்துடன், பாதுகாப்பு பணியில் ட்ரோன்களை பொலிஸார் பயன்படுத்துவதற்கும் முதன் முறையாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாரிஸில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் 2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை... Read more »
ஜப்பானை பாதித்த பாரிய நிலநடுக்கத்தை அடுத்து தென்கொரியாவின் கிழக்கு கடற்கரையை ஒரு மீட்டருக்கும் குறைவான சுனாமி தாக்கியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிடடுள்ளன. அடுத்த சில மணி நேரத்தில் மேலும் பெரிய அலைகள் எழ வாய்ப்புள்ளதாக தென் கொரிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.... Read more »
கனடாவின் ரொறன்ரோவில் புத்தாண்டில் பெற்றோலின் விலை உயரும் என தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறெனினும், இந்த விலை உயர்வு தற்காலிகமானது என துறைசார் பொருளியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அரசாங்கத்தின் கார்பன் வரி அதிகரிப்பிற்கு நிகராக ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 2.5 முதல் 2.6 சதவீதம் வரையில்... Read more »

