உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விடயம் தானே விமானத்தை செலுத்தி சென்ற ஈரான் நாட்டின் சபாநாயகர்! அவர்களால் எல்லாமே முடியும்! ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் (Mohammad Bagher Ghalibaf), சமீபத்தில் பாகிஸ்தானுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது தானே விமானத்தை இயக்கியது... Read more »
ஹார்முஸ் நீரிணையை முடக்க அமெரிக்கா மிரட்டல் – உலக நாடுகளை அதிரவைக்கும் ஈரான் உடனான போர் பதற்றம்! அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் போர்ச் சூழல் தற்போது உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் நீரிணையை மையம் கொண்டுள்ளது. இந்த முக்கியமான கடல்வழிப்... Read more »
ஸ்பெயின் பிரதமர் பெத்ரோ சான்செஸ் சீனா வருகை: புவிசார் அரசியலில் புதிய நகர்வு! ஸ்பெயின் பிரதமர் பெத்ரோ சான்செஸ் (Pedro Sánchez), பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் அமெரிக்கா உடனான உறவில் ஏற்பட்ட விரிசல்களுக்கு மத்தியில், தற்போது சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். கடந்த... Read more »
இஸ்ரேலிய தாக்குதல்களில் உயிரிழந்த 21,000-க்கும் மேற்பட்ட சிறுவர்களை நினைவுறுத்தும் காலனிகளும், பொம்மைகளும் உலகை உலுக்கின! நெதர்லாந்தின் தலைநகரான ஆம்ஸ்டர்டாமில் உள்ள டேம் சதுக்கத்தில் (Dam Square), காசா போரில் உயிரிழந்த பாலஸ்தீன சிறுவர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஆயிரக்கணக்கான காலணிகள் காட்சிப்படுத்தப்பட்ட... Read more »
அமெரிக்கா vs ஈரான் – பதற்றம் உச்சத்தில்! 👉 ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிட்டுள்ளதாக அமெரிக்கா CENTCOM முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது! 📌 மத்திய கிழக்கு பகுதியில் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்த நிலையில், அமெரிக்காவின் Central Command (CENTCOM) இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தகவல்.... Read more »
ஈரான்- அமெரிக்கா இடையையே இரு வார காலப் போர் நிறுத்த ஒப்பந்தம்: ஈரானில் உற்சாக வெற்றிக் கொண்டாட்டம்! ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே இரண்டு வார காலப் போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ள நிலையில் இதனை ஒரு வரலாற்று வெற்றியாக ஈரான் வர்ணித்துள்ளது. ஈரானின் 10... Read more »
அமெரிக்க ராணுவத்தின் முதுகெலும்பாகவும், நவீன போர் விமானங்களின் அடையாளமாகவும் திகழ்வது UH-60 Black Hawk. உலகின் எந்தவொரு கடினமான நிலப்பரப்பிலும் நுழைந்து தாக்குதல் நடத்தவும், வீரர்களை மீட்கவும் இதைப் போல மற்றொரு ஹெலிகாப்டர் இல்லை என்றே கூறலாம். 1993-ம் ஆண்டு, சோமாலியாவின் தலைநகர் Mogadishuவில்... Read more »
உலகப் பொருளாதாரம் மந்தமடையும் என IMF எச்சரிக்கை..! மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உலகளாவிய பணவீக்கம் அதிகரிப்பதோடு, பொருளாதார வளர்ச்சியும் மந்தமடையும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா (Kristalina Georgieva) தெரிவித்துள்ளார். அடுத்த வாரம்... Read more »
ஈழத்தமிழ் இளைஞருக்கு பிரித்தானியாவில் சிறைத்தண்டனை..! பிரித்தானியாவில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகவும், அநாகரீகமாகவும் நடந்து கொண்ட ஈழத்தமிழ் இளைஞர் ஒருவருக்கு 16 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 38 வயதான சுகீர்தன் தங்கராசா என்பவர் போர்ட்ஸ்மவுத் மற்றும் சவுத்தாம்ப்டன் பகுதிகளில் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது.... Read more »
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி..! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுடன் இரண்டு வார கால போர்நிறுத்தத்தை அறிவித்ததைத் தொடர்ந்து, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இன்று காலை 5.45 மணி நிலவரப்படி சந்தை தரவுகளின்படி, WTI கச்சா... Read more »

