அமெரிக்காவின் வடகிழக்கில் அமைந்துள்ள மைனே (Maine) மாநிலத்தின் லெவிஸ்டன் பகுதியில் மரம் நபர் நடந்திய துப்பாக்கிச் சூட்டில், 22 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 50க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது மைனே மாநில காவல்துறை இதுகுறித்து தனது எக்ஸ் சமூக... Read more »
காலாவதியான விசாவுடன் இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர்களுக்கு விசா வழங்க இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் தீர்மானித்துள்ளது. அதன்படி இஸ்ரேலிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் இஸ்ரேலில் தங்கி இருப்பவர்களின் தகவல்களை சேகரிக்கும் நிகழ்வு நேற்றைய தினம் (24.10.2023) இடம்பெற்றதுடன் இன்றும் (25.10.2023) இடம்பெறவுள்ளதாக நிமல் பண்டாரத் தெரிவித்துள்ளார். அதன்படி... Read more »
இஸ்ரேல் மீது கடந்த 7 ஆம் திகதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. பின்னர் அந்நாட்டு எல்லைக்குள் அதிரடியாக புகுந்து ஆண்கள் மற்றும் பெண்கள் என சிக்கியவர்களை கடுமையாக அடித்து தாக்கி வன்முறையில் ஈடுபட்டதோடு இதில்... Read more »
பிரித்தானியா போன்ற நாடுகளில் இளைஞர்களும் இளம்பெண்களும் இரவு விடுதிகளுக்கும், மதுபானவிடுதிகளுக்கும் செல்லும் வழக்கம் உள்ளது. அப்படிச் செல்லும்போது, இளம்பெண்களின் பானங்களில் அவர்களுக்குத் தெரியாமல் மயக்கமருந்தைக் கலந்து அவர்களை சீரழிக்கும் குற்றச்செயல்கள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. தன்னிடம் காதலைச் சொன்ன ஒருவருக்கு மறுப்பு தெரிவித்தார் பிரித்தானிய இளம்பெண்... Read more »
ஹமாஸ் தரப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதலை அடுத்து சர்வதேச சந்தையில் அதிகரித்திருந்த மசகு எண்ணெய்யின் விலை சற்று வீழ்ச்சியை பதிவு செய்து வருகின்றது. இதன்படி மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினமும் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய்... Read more »
காங்கேசன்துறையில் உள்ள ஜனாதிபதி மாளிகை NorthernUni பல்கலைக்கழகமாகவும் தொழில்நுட்ப பூங்காவாகவும் மாற்றப்படவுள்ளது. கடந்த 16.10.2023 ஆம் திகதி NorthernUni நிறுவுனர் இந்திரகுமார் பத்மநாதன் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இருவரும் இடையிலான சந்திப்பின்போதே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கின் கல்வித்துறை மற்றும்... Read more »
ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக தீவிர தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேலுக்கு அமெரிக்கா தனது முழு ஆதரவை அளித்துள்ளது. இந்த நிலையில், அமெரிக்கா தனது மிகவும் சக்திவாய்ந்த Terminal High Altitude Area Defense (THAAD) எனப்படும் ஏவுகணை உள்ளிட்ட வான்வழித் தாக்குதல் தடுப்பு அமைப்பை... Read more »
கனடியப் பிரஜைகள், கரீபியன் தீவுகளுக்கான பயணங்கள் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. மிகவும் அத்தியாவசியமான தேவைகளை தவிர்த்து, கரீபியன் தீவுகளுக்கு பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனடிய வெளிவிவகார அமைச்சு இது குறித்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது. சீரற்ற காலநிலை காரணிகளின் அடிப்படையில் இவ்வாறு... Read more »
அமெரிக்கா – கலிபோர்னியாவை சேர்ந்தவர் டெஸ்ஸா ஹன்சன் எனும் 25 வயதுடைய பெண் சமீபத்தில் தனக்கு இருக்கும் தண்ணீர் அலர்ஜி பற்றி வெளிப்படையாக கூறியிருக்கிறார். தண்ணீர் பட்டாலே இவர் உடம்பில் ஹைவ்ஸ் என்று கூறப்படும் ரேஷஸ், அலர்ஜி போன்ற சருமம் தடித்துவிடும் என்பதை தெரிவித்திருக்கிறார்.... Read more »
இஸ்ரேல் – ஹமாஸ் போரால் சிதைந்த காசாவுக்கு, ரஃபா எல்லை வழியாக மனிதநேய உதவிப் பொருட்கள் அனுப்பப்பட்டன. இஸ்ரேல் – ஹமாஸ் இடையே 15வது நாளாக தொடரும் போரால், காசாவில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், வீடுகளை விட்டு வெளியேறிய லட்சக்கணக்கான பொதுமக்கள்,... Read more »

