பிரித்தானியாவில் வீடுகளின் விலை உயர்கின்றது

பிரித்தானியாவில் கடந்த ஆறு மாதங்களில் முதல் முறையாக வீடுகளின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பெப்ரவரி மாதத்தில் வீட்டின் சராசரி விலை மூவாயிரம் பவுண்ஸ்க்கு அதிகமாக உயரந்துள்ளதாக Rightmoveஐ கோடிட்டு தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு வாரங்களில் ஒப்புக் கொள்ளப்பட்ட... Read more »

காஸா போர் குறித்து அமெரிக்கா- ரஷ்யா கடும் விவாதம்

காஸா பகுதியில் இஸ்ரேலினால் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டவிரோத ஆக்கிரமிப்பு குறித்து சர்வதேச நீதிமன்றத்தில் (The International Court of Justice) அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகியன நாடுகள் சூடான வாத பிரதிவாதத்தில் ஈடுபட்டிருந்தன. எதிர்வரும் 26 ஆம் திகதி இடம்பெறவுள்ள விவாதத்தில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா,... Read more »
Ad Widget

மூன்றாம் உலகப் போரை நியாயப்படுத்தும் ரஷ்யாவின் நட்பு நாடு

மூன்றாம் உலகப் போர் பற்றிய கவலைகள் நியாயமானவை என்று பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ, மூத்த அதிகாரிகளுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் தெரிவித்துள்ளார். “உலகம் மீண்டும் படுகுழியின் விளிம்பிற்கு வந்துவிட்டது” எனவும் அவர் இதன் போது வலியுறுத்தியுள்ளார். வாக்னர் கூலிப்படைக்கு பயிற்சி “ரஷ்யாவின் நெருங்கிய... Read more »

சீனாவில் விசித்திரமான சமிக்ஞை விளக்குகள் அறிமுகம்

சீனாவின் வடமேற்கில் உள்ள கங்சு பகுதியின் பாலைவனத்தின் அழகைக் கண்டு ரசிக்க நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். அவ்வாறு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் ஒட்டகச் சவாரி மூலம் மிங்ஷா மலை மற்றும் பாலைவனப் பகுதிகளின் அழகைக் கண்டுகளிக்க... Read more »

பிரித்தானியாவில் வீடு ஒன்றிலிருந்து சடலங்களாக மீட்கப்பட்ட குழந்தைகள்

பிரித்தானியாவின் – பிரிஸ்டல் பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்து கத்திக் குத்து காயங்களுடன் உயிரிழந்த நிலையில் மூன்று சிறுவர்களின் சடலங்களை ஞாயிற்றுக்கிழமை இரவு பொலிஸார் மீட்டுள்ளனர். ஏழு வயது, மூன்று வயது மற்றும் ஒன்பது மாத குழந்தைகளே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். சம்பவம்... Read more »

தனது கணவரின் மரணத்தில் புடினுக்கு தொடர்பு: அலெக்ஸி நவல்னியின் மனைவி சபதம்

மறைந்த ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியின் மனைவி யூலியா நவல்னயா, தனது கணவரின் மரணத்தில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டினார். திங்களன்று வெளியிட்ட ஒரு காணொளி செய்தியில் அவர், தனது பணியைத் தொடரவும், சுதந்திர ரஷ்யாவுக்காகப் போராடவும்... Read more »

இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த பேச்சில் முன்னேற்றமில்லை

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போரை நிறுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் பேச்சுவார்த்தைகள் நம்பிக்கையளிக்கும் வகையில் இல்லை என மத்தியஸ்தராக செயற்பட்டு வரும் கட்டார் அரசு தெரிவித்துள்ளது. பேச்சுவார்த்தையில் கட்டார் அரசு போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் தாம் தொடர்ந்தும் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் காலம் சாதகமாக இல்லை... Read more »

ஆபிரிக்க நாடுகளில் தளங்களை அமைத்து வரும் ஐ.எஸ்.ஐ.எஸ்

இஸ்லாமிய அரசு என்ற ஐ.எஸ்.ஐ.எஸ் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பு, ஈராக் மற்றும் சிரியாவுக்கு அடுத்ததாக ஆபிரிக்காவில் தற்போது புதிய தளங்களை நிறுவி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக மோதல்கள் காரணமாக பதற்றத்தில் இருந்து வரும் மேற்கு ஆப்ரிக்க... Read more »

இஸ்ரேலுக்கு சர்வதேச நீதிமன்றம் மீண்டும் உத்தரவு

1948 ஆம் ஆண்டு உலக நாடுகள் ஏற்றுக் கொண்ட இன அழிப்புக் குற்றத்துக்கு எதிரான சர்வதேச ஒப்பந்தத்துக்குள் உள்ளடக்கப்பட்டிருக்கின்ற ஆறு விதமான குற்றங்களை காசாவில் இஸ்ரேலின் படைகள் செய்யாது பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு இஸ்ரேல் அரசுக்குரியது என்று சர்வதேச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இஸ்ரேல்... Read more »

லண்டன் சாலை விபத்து நூற்றுக்கணக்கானோர் பலி

2023 ஆம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் லண்டன் பேருந்துகள் சம்பந்தப்பட்ட விபத்துக்களில் 60 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் அல்லது பலத்த காயமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்தில் ஏறும் போது அல்லது சாலை போக்குவரத்து மோதல்களில் 63 பேர் கொல்லப்பட்டனர் அல்லது பலத்த காயமடைந்துள்ளனர்... Read more »