ஆனைக்கோட்டையில் ஆறுமுக நாவலர் குருபூஜை விழா இடம்பெற்றது. ********************* சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமகாச் சிவஸ்ரீ. பால. குணனாந்தக்குருக்கள் அவர்கள் நடாத்தும் வாராந்தப் பெரியபுராணச் சிறப்புச் சொற்பொழிவும் மாதத்தோறும் நாயன்மார் குருபூஜையும் ஓர் அங்கமாக ஸ்ரீல... Read more »
இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், நல்லூர், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மணி மண்டபத்தில், நாவலர் பெருமானின் 144 ஆவது குருபூஜை நிகழ்வு, 04.12.2023 திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு இடம்பெற்றது. நாவலர் பெருமானுக்கான குருபூஜையைத் தொடர்ந்து, கலாவித்தகர் திருமதி மா. அனந்தலெச்சுமி அவர்களால்... Read more »
இந்திய நாட்டின் ஆந்திரா மாநில ஸ்ரீராம ஜெயபக்த குழுவினர்கள் இன்று காலை 09 மணியளவில் வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசாமி ஆலயத்திற்கு வருகை தந்தனர். இதனை தொடர்ந்து நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் இடம்பெற்ற பூஜைவழிபாட்டி லும் கலந்துகொண்டதுடன் அவர்கள் ஆலய முற்புறத்திலும் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர்... Read more »
இஸ்ரேலை போரை நிறுத்துமாறு கோரும் முஸ்லிம் தலைமைகள் அன்று தமிழர்களுக்காக ஏன் குரல் எழுப்பவில்லை? – சபா குகதாஸ் கேள்வி இன்று பலஸ்தினத்தின் காசாவில் இஸ்ரேலின் தாக்குதலினால் கொல்லப்படும் மக்களுக்காக குரல் கொடுப்பது கட்டாயம். காரணம் அப்பாவிப் பொது மக்கள் அழிக்கப்படுகின்றனர். இதனை உலகின்... Read more »
கீரிமலை நகுலேஷ்வரா ம.வி. இல் சிறப்பாக இடம்பெற்ற சர்வதேச மாற்று ஆற்றலுள்ளோர் தினம் …………………………………… மாற்று ஆற்றல் உடையோருக்கான சர்வதேச தினம் (டிசம்பர் -3) இன்றாகும். 1992ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் நிறைவேற்றப்பட்ட முன்மொழிவிற்கமைய ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 03ம் திகதி உலகின்... Read more »
முல்லைத்தீவு மாவட்ட இந்து சமய அறநெறிப் பாடலை மாணவர்களுக்கான அடிப்படைத் தலைமைத்துவப் பயிற்சி ================================================== இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்து சமய அறநெறிப் பாடலை மாணவர்களுக்கான அடிப்படைத் தலைமைத்துவப் பயிற்சி இன்றைய தினம்... Read more »
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் 100 பேருக்கு, இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள நிதியுதவிச் செயற்றிட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்துக்கு மூன்று நாள்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே இந்த நிதியுதவித் திட்டத்தை இன்று யாழ் பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்து வைத்தார்.... Read more »
முதலாவது MICE Expo யாழ்ப்பாணத்தில்! நாளை ஆரம்பம்!! அமைச்சர் ஹரின் பங்கேற்பு!!! சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சின் அனுசரணையின் கீழ் இலங்கை சமவாயப் பணியகத்தினால் (Sri Lankan Convention Bureau) யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முதலாவது MICE Expo ஆனது 2023 நவம்பர் 30... Read more »
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இளைஞன், தாக்குதலுக்கு இலக்காகி சிறுநீரகம் பாதிக்கப்பட்டு அதனாலயே மரணம் சம்பவித்தது என யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி உ. மயூரதன் யாழ்.நீதிவான் நீதிமன்றில் தனது சாட்சியங்களைப் பதிவு செய்துள்ளார். அதனடிப்படையில் இதுவொரு மனித உயிர்... Read more »
கொடிகாமம்- பருத்தித்துறை வீதியில் இராணுவ முகாம் முன்பாக அமைந்துள்ள மாவீரர் நினைவேந்தல் இடத்தில் கட்டப்பட்டிருந்த மாவீரர் நினைவேந்தல் கொடிகள் 22/11/2023 புதன்கிழமை இரவு இனந்தெரியாத நபர்களால் அறுத்து எடுத்துச் செல்லப்பட்டிருப்பதாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் சாவகச்சேரிப் பிரதேசசபையின் முன்னாள் உப தவிசாளரான-ஜனநாயக தமிழ்த் தேசியக்... Read more »