முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் மனித படுகொலை நடந்த குருநகர் புனித யாகப்பர் ஆலய நினைவிடத்தில் சுடரேற்றி மலர்தூவி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் நினைவஞ்சலி செலுத்தினர். இன்று பிற்பகல் இந்த நினைவஞ்சலி நடைபெற்றது. Read more »
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபன் நினைவிடத்தில் 4 ஆம் நாள் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. Read more »
திருகோணமலையில் வில்லூன்றி முருகனின் காணியில் புத்தர் சிலை வைக்கப்பட மாட்டாது என்ற உத்தரவாதத்தை அரச அதிபர் வழங்கியுள்ளார். போராட்ட நியாயப்பாடுகளைப் புரிந்துகொண்ட தாய்லாந்து அரசிற்குக் கோடி நன்றிகள்! ஆனால், இத்தகைய உத்தரவாதம் வழங்கப்பட்ட பின்னரும் இராணுவமும் பொலிஸாரும் அவ்விடத்தில் குவிக்கப்பட்டுப் பதற்ற நிலை தொடர்கின்றது!... Read more »
திருகோணமலையில் போராட்டம் தொடர்கின்றது! சட்ட விரோதமாகப் புத்தர் சிலை வைப்பதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்! நாங்கள் போராடுவது உங்களுக்கும் சேர்த்துத்தான் என்பதை மறந்துவிடாதீர்கள் உறவுகளே! இயலுமானவர்கள் வந்து இணையுங்கள்! அல்லது நாளை உங்கள் காணிக்குள்ளும் புத்தர் வரலாம்! க.சுகாஷ், ஊடகப் பேச்சாளர், தமிழ்த் தேசிய... Read more »
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 15 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில் ஊடகவியலாளரும் இலக்கிய விமர்சகரும் கல்வியியலாளருமான ஜெஸ்மி எம்.மூஸாவுக்கு தமிழ்த்துறைக்கான முதுகலை தத்துவமாணிப் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது. இன்று(13-05-2023) உபவேந்தர், பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தலைமையில் வேந்தர் பாயிஸ் முஸ்தபா முன்னிலையில் நடைபெற்ற முதலாம்... Read more »
யாழ்ப்பாணம் மானிப்பாய் ஆனைக்கோட்டை பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த இருவர் மானிப்பாய் விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைவாக கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 7 லீற்றர் 750 மில்லி லீற்றர் கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளது. Read more »
வீ.பிரியதர்சன் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து, எமது கண்ணுக்கு புலப்படாத பல பிரச்சினைகள் நலிவடைந்த அடிமட்ட மக்கள் மத்தியில் காணப்படுகின்றன. அவற்றில் மிகவும் பிரதானமானது போசக்கின்மை பிரச்சினை. பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டுள்ள போசாக்கின்மை பிரச்சினையானது எமது எதிர்கால சந்ததியினரை கடுமையாகப் பாதிக்கும் என்பது... Read more »
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பிரதேச செயலகம் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்துடன் இணைந்து நடத்தும் தொழிற்சந்தை இன்று பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இதில் பல வேலை வாய்ப்பு நிறுவனங்களும் வேலைவாய்ப்பு பெற்றுக்கொள்ளவும் பல இளைஞர், யுவதிகள் பங்குபற்றினர். Read more »
வவுனியாவில் குளத்து நீரேந்து பிரதேசத்தை கையகப்படுத்தி தொடர்ந்தும் விடுமுறை நாட்களிலும், இரவு வேளைகளிலும் வேலி அடைக்கப்பட்டு வரும் நிலையில் கமநல அபிவிருத்தி திணைக்களத்தால் வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் கீழான பட்டாணிச்சூர் புளியங்குளத்தின் குருமன்காட்டுக்கு அண்மித்த மன்னார் வீதி... Read more »
முருகன் சிலை கடத்திய குற்றச்சாட்டின் பேரில் மன்னார் எருக்கலம்பிட்டி பகுதியைச் சேர்ந்த இரண்டு பெண்களும் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டனர். நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (07.05.2023) மன்னார் பிரதான பாலத்தடியிலுள்ள சோதனைச் சாவடியில் சோதனை நடவடிக்கையின் போது தொல்பொருள் என சந்தேகிக்கப்படும் சிறிய அளவிலான... Read more »