யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பிரதேச செயலகம் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்துடன் இணைந்து நடத்தும் தொழிற்சந்தை இன்று பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இதில் பல வேலை வாய்ப்பு நிறுவனங்களும் வேலைவாய்ப்பு பெற்றுக்கொள்ளவும் பல இளைஞர், யுவதிகள் பங்குபற்றினர்.