மன விரக்தியில் தற்கொலைக்கு முயன்ற முதியவர்!மானிப்பாயில் சம்பவம்!! யாரும் தனக்கு இல்லை என்று கிணற்றுக்குள் விழுந்த முதியவரை மானிப்பாய் பொலீசாரும் மக்களும் காப்பாற்றி அவரை சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சில காலமாக தனிமையில் தான் செல்வச்சன்னதி ஆலயத்தில் இருந்ததாகவும் தனக்கு என்ன செய்வதென்று... Read more »
யாழில் 16 வயது மாணவன் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு! யாழில் நேற்று முன்தினம் (07-10-2023) தவறான முடிவெடுத்து மாணவன் ஒருவன் உயிரிழந்தார். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் க.பொ.த. சாதாரண தரத்தில் கல்வி பயிலும், கலாசாலை வீதி, திருநெல்வேலி பகுதியை சேர்ந்த கஜேந்திரன் சங்கீர்த்தன் என்ற... Read more »
பன்னாலையில் குருபூசையும் சொற்பொழிவும் இடம்பெற்றது. *********************************** சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் முகமகாச் சிவநெறிப் பிரகாசர் சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கம் அவர்களின் ஒழுங்கமைப்பில் வாராந்த பெரியபுராணச் சிறப்புச் சொற்பொழிவுத் தொடர் 26 (கலிக்கம்ப நாயனார்) தெல்லிப்பளை பன்னாலை... Read more »
மறவன்புலவு க. சச்சிதானந்தன் எழுதுகிறேன் கனவுகளும் நனவாகும் 2009 முதலாக காங்கேயன்துறையில் இருந்து நாகப்பட்டினத்திற்கு கப்பல் சேவை வேண்டுமென முயன்று வந்தேன். 2010இல் யாழ்ப்பாணத்தில் நுணாவிலில் என்னைச் சந்திக்க வந்த மாண்புமிகு அமைச்சர் தேவானந்தாவுக்கு இத்திட்ட அறிக்கையைக் கொடுத்தேன். அன்றைய பாதுகாப்புச் சூழலை அவர்... Read more »
#விக்னேஷ்வரன் அவர்களுக்கு! எனக்கு உங்களளவுக்குச் சட்டத்துறையில் அனுபவம் இல்லாவிட்டாலும், எனது 12 வருடக் குறுகிய அனுபவத்தில், 1) #குருந்தூர் மலை வழக்கில் வழங்கப்பட்டது “தீர்ப்பு” (Judgement) அல்ல “கட்டளை”யே (Order) ஆகும். 2) நீதிபதியொருவர் தன்னால் வழங்கப்பட்ட தீர்ப்பையோ அல்லது கட்டளையையோ “#கைபிறழ்பாடானது” (Per... Read more »
நிரந்தர அரசியல் தீர்வை நோக்கி தமிழர் தரப்பு நகராவிட்டால் பெருந்தேசியவாதம் குறுந்தேசிய வாதமும் தமது இருப்புக்காக எதையும் செய்யத் தயங்காது – ஈ.பி.டி.பியின் ஊடகப் பேச்சாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு! நிரந்தர அரசியல் தீர்வை நோக்கி தமிழர் தரப்பு நகராவிட்டால் பெருந்தேசியவாதம் குறுந்தேசிய வாதமும் தமது... Read more »
முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கும் முகமாக சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் இன்று காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகம் முன்பாக நடைபெற்றது. Read more »
JAFFNA STALLIONS CRICKET ACADEMY ஏற்பாட்டில் JAFFNA STALLIONS தலைமை பயிற்றுவிப்பாளர், இலங்கை கிரிக்கெட் அணியின் (முன்னாள்) வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாஸ் தலைமையில் இன்று காலை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது. Read more »
தம் இனம் சார்ந்த தீர்ப்புக்களை வழங்க முடியாமல் போய்விடும் என்பதற்காகவே சிறுபான்மையின நீதிபதியினை மத்திய பெரும்பான்மை யினர் அடக்குகின்றனர் என தமிழ்த் தேசியக் கூட்டணியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் வட மாகாண சபை முன்னாள் முதலமைச்சரும் ஓய்வுபெற்ற நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன்... Read more »
“மக்கள் ஆணையில்லா ஜனாதிபதியால் சர்வதேச விசாரணையை நிராகரிக்க முடியாது”வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார். அண்மையில் ஜேர்மன் ஊடகம் ஒன்றுக்கான நேர்காணலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மிகவும் ஆவேசப்பட்டு கொதிப்படைந்த நிலையில் பதில் வழங்கியதை காணமுடிந்தது. சர்வதேச... Read more »