ஈழத் தமிழ் பெண்கள் எழுச்சி நாள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மகளிர் அணியினாரால் அனுஷ்டிப்பு. Read more »
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூற்றாண்டை சிறப்பிக்கும் நடைபவனி இன்று 10 .10 .2023 காலை 6 45 மணிக்கு நல்லூர் ஆலயத்தின் பின்புறத்திலுள்ள நல்லை ஆதீன வாயிலில் ஆரம்பமாகியது. ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் ஆசி வழங்கி நடைபவனியைத்... Read more »
கியூடெக் குழுவினரின் ஏற்பாட்டில் மணியந்தோட்டப் பகுதியில் சுயதொழிற் துறையினை மேற்கொள்ளவுள்ள பெண் தலைமைத்துவ குடும்பங்கள், தொழிற்துறையினை எதிர்பார்க்கும் யுவதிகளுக்கான சந்தன குச்சி செய்கை, சலவைக்கரசல் ,லிக்குவிற் தயாரிக்கும் பயிற்சி நெறி இன்று காலை மணியந் தோட்டப் பயிற்சி நிலையத்தில் கியூடெக் நிறுவன ஒருங்கிணைப்பாளர் ஜோசஷ்ப்... Read more »
ஜே.சி.பி. இயந்திரத்தை கழுவும்போது மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு! நேற்றையதினம் (08) ஈவினை, கிழக்கு புன்னாலைகட்டுவன் பகுதியில் ஜே.சி.பி இயந்திரத்தை கழுவிக் கொண்டு இருந்தவேளை மின்சாரம் தாக்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவத்தில் அச்சுவேலி – தோப்பு பகுதியைச் சேர்ந்த கிட்டுனன்... Read more »
வடக்கு – கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தால் போராட்டத்தை முன்னெடுப்பதற்கான பொது முடிவை எடுப்பதற்கான கலந்துரையாடல் ஒன்று இன்று யாழில் நடைபெற்றது. முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா உயிரச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியமை தொடர்பில் முழுமையான நீதி விசாரணை நடத்த வலியுறுத்தியும், நீதித்துறையில் இருந்தாலும்... Read more »
தேவையற்ற சட்டங்கள் நாட்டுக்குத் தேவையில்லை! சங்கரியை சுட நினைத்தால் சட்டம் உருவாக்கலாம்!! ஆனந்தசங்கரி தெரிவிப்பு. இலங்கையின் தற்போதைய நிலையில் தேவையற்ற சட்டங்களான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் நிகழ் நிலைக் காப்புச்சட்டம் என்பன தேவையற்ற ஒரு விடயம் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் ,... Read more »
இஸ்ரேலிய நெருக்கடி தொடர்பில் அமைச்சரவைக்கு ஜனாதிபதி விளக்கம் இஸ்ரேலில் இடம்பெற்ற தாக்குதல்கள் மற்றும் அங்கு வாழும் இலங்கையர்கள் மற்றும் இஸ்ரேலிய மக்கள் மீது ஏற்படுத்திய பாதிப்புக்கள் குறித்து உன்னிப்பாக அவதானம் செலுத்தி வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார். அமைச்சரவைக்கு விசேட... Read more »
தமிழ் எம். பிமார் சபையின் உள்ளும் புறமும் தொடர்ந்து போராட வேண்டும் என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழ்த் தேசிய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் வெற்றுக் கதிரைகளைப் பார்த்து பேசுவதை எதிர்வரும் நாட்களில் குறைத்து... Read more »
400 வருடங்களுக்கு முன் பறங்கிகளின் படையெடுப்பின் போது உலகத்தில் உள்ள இந்துக்கள் பாரிய மனித அவலத்தை சந்தித்தார்கள். ஆனால், இன்று பெரும்பாலானோர் சுயமரியாதை, சுய உரிமை, இனவழிப்பு செய்த பறங்கிகளைத் தட்டிக்கேட்கும் அளவில் பிரமித்துள்ளார்கள் என சிவ சேனையின் சிவதொண்டன் பாலசிங்கம் ஜெயமாறன் தெரிவித்தார்.... Read more »
ஹர்த்தால் எப்போது? தமிழ்த் தேசிய கட்சிகள் யாழில் ஆராய்வு! முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி. சரவணராஜா அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஒன்று இணைந்து வடக்கு – கிழக்கு ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தால் திகதி தொடர்பில் தீர்மானிப்பதற்காக இன்றைய தினம்... Read more »