யாழில் தொடர் திருட்டுகளில் ஈடுபட்டு வந்த நபர் கைது!

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குப்பிளான் வடக்கு பகுதியில் பல திருட்டுக்களுடன் தொடர்புபட்ட ஒருவரை யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசார் தெரிவித்தனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, சுண்ணாகம் பொலிஸ் நிலையத்தில் அண்மைய நாட்க்களில்... Read more »

மூன்று நாட்களில் குறைவடையும் எரிபொருள் வரிசை!

விநியோகத்தில் ஏற்பட்ட குறைபாடுகள், இறக்குவதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் எரிபொருள் நிலையங்களால் முற்பதிவுக்கான பணம் செலுத்துவதில் ஏற்பட்ட தாமதம் ஆகியவை நீண்ட வரிசைகளை உருவாக்கியுள்ளதாக வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எரிபொருள் விநியோகம் மதிப்பாய்வு செய்யப்பட்டு, அடுத்த 3 நாட்களில் நாடளாவிய ரீதியில்... Read more »
Ad Widget

மருத்துவமனையில் இருக்கும் பாரதிராஜா விடுத்துள்ள வேண்டுகோள்!

இயக்குனர் பாரதிராஜா மருத்துவமனையில் இருந்து வேண்டுகோள் ஒன்றை வைத்து இருக்கிறார். பாரதிராஜா இயக்குனரும் நடிகருமான பாரதிராஜா சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின் சில தினங்களுக்கு முன் வேறொரு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக மாற்றப்பட்டார். அவர் விரைவில்... Read more »

தனுஸ் நடித்துள்ள திருச்சிற்றபலத்தின் மொத்த வசூல் விபரம்

திருச்சிற்றபலம் மித்ரன் ஆர். ஜவகர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் திருச்சிற்றபலம். இப்படத்தில் தனுஷுடன் இணைந்து நித்யா மேனன், இயக்குனர் பாரதிராஜா, பிரகாஷ் ராஜ், ராஷி கன்னா, பிரியா பவானி ஷங்கர் ஆகியோர் நடித்திருந்தனர். மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று... Read more »

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் மகன் அரசியலில் களமிறங்குவாரா?

நாட்டின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் மகன் விமுக்தி குமாரதுங்க , ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் சேர்ந்து புதிய அரசியல் பயணத்தை ஆரம்பித்தால் அவருக்கு முழுமையான ஆதரவை வழங்குவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் குமாரவெல்கம தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதியின் மகன் அரசியல் நுழைவார் என்பது குறித்து... Read more »

உடல் எடையை குறைப்பதற்கு உகந்த பானங்கள்

பானங்கள் என்றால் ஆரோக்கியமான பானங்களை மட்டுமே அருந்த வேண்டும். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டும். நீரேற்றமாக இருப்பது எடை இழப்புக்கு மிகவும் முக்கியமானது. கிரீன் டீ கிரீன் டீயானது உடல் எடையை குறைக்கவும், சரியான அளவிலான... Read more »

பொலிசாரால் கைது செய்யப்பட்ட நபர் உயிரிழப்பு!

கிரிந்திவெல பொலிஸாரால் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு அழைத்துச்செல்லப்பட்ட சந்தேக நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சந்தேக நபரை பொலிஸார் விசாரணைக்காக மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று கொண்டிருந்த போது, ​​ கல்வெட்டுக்கு அருகில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சந்தேக நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில்... Read more »

அமெரிக்காவில் அதிகளவிலான நாய்கள் மரணமடைகின்றன!

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் மர்மமான முறையில் டசின் கணக்கான நாய்கள் மரணமடைந்த விவகாரத்தில் அதன் காரணம் கண்டறியப்பட்டுள்ளது. மிச்சிகன் மாகாணத்தில் உள்ள நாய்கள் காப்பகம் ஒன்றில் திடீரென்று 30 நாய்களுக்கு மேல் ஒன்றின் பின் ஒன்றாக மரணமடைந்துள்ளது. ஆனால் இறப்புக்கான காரணம் என்ன என்பதை... Read more »

பிரபல நாடொன்றில் சுற்றுலா பயணியின் காதினை பதம் பார்த்த இளம் பெண்!

தாய்லாந்தில் 55 வயது மதிக்கக்கத்தக்க சுற்றுலா பயணியின் காதை 25 வயதுடைய பெண் பாலியல் தொழிலாளி கடித்து விழுங்கிய சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. பாலியல் தொழிலாளியாக இருக்கும் கன்னிகா என கூறப்பட்டிருக்கும் அப் பெண், 55 வயது முதியவரிடம் பேச முற்பட்ட போது முழு... Read more »

முன்னாள் ஜனாதிபதி கோட்டபாயவிற்கு எந்த சலுகையும் கிடையாது -முன்னாள் பிரதம நீதியரசர்

அரசியலமைப்பு ரீதியாக முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள் எதுவும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இல்லை என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா சுட்டிக்காட்டியுள்ளார். கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவிக் காலம் முடிந்து ஓய்வு பெற்ற ஜனாதிபதியல்ல, அவர் சேவையிலிருந்து விலகிய... Read more »