பிரேசிலில் கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பிரேசில் நாட்டின் மராஜோ தீவில் இருந்து பாரா மாகாணம் பிலிம் நகரம் நோக்கி இன்று படகு சென்றுகொண்டிருந்தது. இந்த படகில் 40 பேர் பயணித்தனர். கொடிஜுபா தீவு அருகே சென்றுகொண்டிருந்தபோது... Read more »
ஆசிய கிண்ண டி20 தொடரின் சூப்பர் 4 சுற்றில் நேற்று இரவு இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி பாகிஸ்தானை வீழ்ச்சி அபார வெற்றியை பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தீர்மானித்துள்ளது அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி... Read more »
யாழ்ப்பாணம் மாதகலை சேர்ந்த கிஸ்ணகுமார் சரவணன் எனும் இளைஞர் விபத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர் நேற்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்திலேயே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது உயிரிழந்தவரின் தந்தை பிரபல கணித (A/L) ஆசிரியர் எனவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் குறித்த இளைஞரின் மரணம் பெரும் சோகத்தை... Read more »
நாகவில்லு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்குண்டு நபரொருவர் படுகாயமடைந்த நிலையில் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த விபத்து சம்பவம் கடந்த 2-ம் திகதி புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் நாகவில்லு பகுதியில் இடம்பெற்றுள்ளது. அதில் ஒருவரான எம்.இமாத் என்ற இளைஞர்... Read more »
வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமனாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய தேர்த் திருவிழாவில் பங்கேற்ற அடியவர்களிடம் சுமார் 70 பவுண் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்க நகைகளை பறிகொடுத்த 18 பேர் முறைப்பாடு வழங்கியுள்ளனர். வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமனாறு செல்வச் சந்நிதி ஆலய தேர்த்... Read more »
நோர்வேயின் வெளிநாட்டு சேவையில் மேற்கொள்ளப்படும் கட்டமைப்பு மாற்றங்களின் ஒரு பகுதியாக இலங்கையில் உள்ள தனது தூதரகத்தை மூடுவதற்கு நோர்வே முடிவு செய்துள்ளது. நோர்வே அரசாங்கம் வெளிநாட்டு தூதரகப்பணிகளின் வலையமைப்பில் கட்டமைப்பு மாற்றங்களைச் செய்ய தீர்மானித்துள்ளதாக இலங்கைக்கான நோர்வே தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை, ஐரோப்பாவிலும்... Read more »
எரிபொருள் விநியோகம் தொடர்பான சில புதிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, வாகனங்களுக்கான எரிபொருள் நிரப்பப்பட்ட பின்னர், நிரப்பு நிலைய குறியீட்டு இலக்கம் குறுந்தகவல் மூலம் உரிய நபருக்கு அனுப்பி வைக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். டுவிட்டர் பதிவொன்றினை இட்டு... Read more »
சீனா போன்ற பெரிய கடன் வழங்கும் நாடுகள் இலங்கை போன்ற நாடுகளுக்கு கடன் நிவாரணத்தை வழங்குவதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்வதேச நாணயநிதியத்தின் (IMF) தலைவர் கிறிஸ்டினா ஜோர்ஜிவா (Kristalina Georgieva) வலியுறுத்தியுள்ளார். தனது இந்திய விஜயத்தின் போது ஊடகம் ஒன்றுக்கு... Read more »
முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச அமெரிக்கா சென்றுள்ளார். இன்று (09) காலை அவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கா நோக்கி புறப்பட்டார். அவர் இன்று (09) காலை 10.06 மணியளவில் எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK 651... Read more »
ஆப்பிள் ஐபோன்களில் குறிப்பிட்ட மாடல்களில் அக்டோபர் மாதத்திலிருந்து வாட்ஸ்அப் இயங்காது என வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது. குறிப்பிட்ட மாடல் ஐபோன்களுக்கு மட்டுமே அக்டோபர் 24 முதல் வாட்ஸ்அப் இயங்காது என அறிவித்துள்ளது. குறிப்பாக iOS 10 மற்றும் iOS 11 ஆகிய OS பயன்படுத்தப்படும்... Read more »

