மட்டக்களப்பில் பரீட்சையில் சித்தியடைந்த விசேட தேவையுடைய மாணவி விடுத்துள்ள கோரிக்கை!

மட்டக்களப்பு – கழுவன்கேனி பலாச்சுளை பகுதியில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மூன்று பெண் பிள்ளைகளை கொண்ட குடும்பத்தின் மூத்த புதல்வி விசேட தேவையுடைய விதுர்ஷா இன்று அனைவரும் திரும்பி பார்க்கக் கூடிய ஒருவராகவும் சமூகத்தின் எடுத்துக்காட்டாகவும் மாறியுள்ளார். நடப்பது கடினம், வயதுக்கு ஏற்ற... Read more »

நாட்டில் 22,000 ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுகின்றன

நாடளாவிய ரீதியில் 22,000 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர தெரிவித்துள்ளார். குறித்த வெற்றிடங்களுக்கு பொருத்தமானவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ஆசிரியர்கள் ஓய்வுபெற்றமையினால் ஏற்பட்ட வெற்றிடங்களுக்குரிய பாடங்களுக்கான ஆசிரியர்களை சேவையில் இணைத்துக்கொள்ள... Read more »
Ad Widget

இன்று உலக மாற்றுத் திறனாளிகள் தினம் இன்று

உலகை வெல்வது சாதனையா? இல்லை! உண்மையில் தன் உடலை, தன் தடையை வெல்வதே சாதனை! இயற்கை தந்த சோதனையைத் தன் தளரா மனஉறுதியால் தீரத்துடன் எதிர்கொண்ட மாற்றுத்திறனாளிகள் விடாமுயற்சியாலும் தீவிரமான பயிற்சியாலும் நம்மை மலைக்க வைக்கிறார்கள். உலக மக்கள்தொகையில் 100 கோடி மாற்றுத் திறனாளிகள்... Read more »

இன்றைய ராசிபலன் 03.12.2023

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் குடும்பம் மற்றும் பணியிடத்தில் யாரேனும் அறிவுரை கூறினால், அதில் உள்ள உண்மை என்ன, நல்ல விஷயம் என்ன என்பதை உணர்ந்து அதை ஏற்றுக் கொள்ளவும். உங்கள் வேலையை கவனமாக செய்து முடிக்கவும். கடன் வாங்க நினைப்பவர்களுக்கு அது... Read more »

உலகின் பணக்கார நகரங்கள்

உலகளாவிய ரீதியில் நிலவும் பொருளாதார நெருக்கடிகள் இன்னும் முடிவிற்கு வராத நிலையில், மக்களின் வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், உலகில் செலவுகூடிய நகரங்களின் பட்டியலை Economist Intelligence Unit (EIU) வெளியிட்டுள்ளது.​ இந்த ஆண்டு உலகின் மிக செலவுகூடிய நகரம் எனும் பட்டத்தை... Read more »

வெளியான சாதாரணதரப் பரீட்சை பெறுபேறால் விபரீத முடிவெடுத்த மாணவி

யாழ் வலிகாமம் பகுதியில் பிரபல பாடசாலை மாணவி தற்கொலைக்கு முயன்ற நிலையில் அயலவர்களால் காப்பாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்று இரவு வெளியாகிய க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெற்ற குறித்த மாணவி விஞ்ஞான பாடத்தில் பி பெறுபேறு எடுத்துள்ளார்.... Read more »

யாழில் உயிரிழந்த இளம் தாய் தொடர்பில் சர்ச்சை!

யாழ்ப்பாணம் தொண்டமானாறு பகுதியை சேர்ந்த இரட்டை குழந்தைகளின் தாய் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த வேண்டுமென , உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தொண்டமானாறு – வல்லை வீதியை சேர்ந்த நி.விதுசா (வயது 25) என்ற இளம் தாய் கடந்த திங்கட்கிழமை... Read more »

தாழமுக்கம் தொடர்பில் எச்சரிக்கை விடுப்பு!

வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு கடல் பிராந்தியத்திற்கு மேலாக திருகோணமலையிலிருந்து சுமார் 490 கிலோமீற்றர் தொலைவில் தாழ் அமுக்கம் நிலைகொண்டுள்ளதாக சிரேஷ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். இது விருத்தியடைந்து அடுத்துவரும் 12 மணித்தியாலங்களில் சக்திமிக்க தாழ்அமுக்கமாக மாற்றமடைவதுடன் நாளையளவில் மேலும் விருத்தியடைந்து... Read more »

நேர்முக பரீட்சைக்கு சென்ற இளைஞனுக்கு நிகழந்த சோகம்!

கடலில் நீராடிக் கொண்டிருந்த இளைஞன் நீரில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக எகொடஉயன பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு காணாமல்போனவர் எகொடஉயன பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞராவார். குறித்த இனைஞன் வேலை வாய்ப்புக்கான நேர்முக பரீட்சை ஒன்றிற்கு சென்றுவிட்டு தனது இரண்டு நண்பர்களுடன், எகொடஉயன... Read more »

வெளிமாவட்ட மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கும் யாழ் இந்துக்கல்லூரி!

2022 க.பொ.த சாதாரண தர பரீட்சையில் உயர் புள்ளிகளை பெற்று சித்தியடைந்தவர்களை க.பொ.த உயர்தரம் 2025 ஆம் ஆண்டுக்கு இணைந்து கொள்வதற்கு யாழ் இந்துக் கல்லூரி உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் கல்விப் பொதுத் தராதர உயர்தரம் 2025 இல் இணைவதற்கு... Read more »