யாழ்.போதனாவில் டெங்கு மரணம்

முல்லைத்தீவு மல்லாவி பகுதியை சேர்ந்த ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் டெங்கு தொற்றிற்கு தீவிர சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.   Read more »

கடைசி போட்டியில் வெற்றி.. டி20 தொடரையும் கைப்பற்றியது இலங்கை

ஜிம்பாப்வே அணி- இலங்கை அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.  அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணி தொடக்கம் முதலே தடுமாறியது. 1 ரன்னில் முதல் விக்கெட்டை... Read more »
Ad Widget

பதவி விலகத் தயார்: பார்சிலோனா பயிற்றுவிப்பாளர்

அணி தன்மீது நம்பிக்கை இழந்தால் தான் பதவி விலகத் தயாராய் இருப்பதாகக் கூறியுள்ளார் பார்சிலோனா கால்பந்துக் குழுவின் பயிற்றுவிப்பாளர் ‌ஸாவி ஹெர்னாண்டஸ். சென்ற வாரம் நடைபெற்ற ஸ்பானிய சூப்பர் கிண்ணப் போட்டியின் இறுதியாட்டத்தில் பார்சிலோனா, ரியால் மட்ரிடிடம் 4-1 எனும் கோல் கணக்கில் மோசமாகத்... Read more »

சீனி மோசடி: நிதி அமைச்சு, உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மீது கோப் குழு அதிருப்தி

கணக்காய்வாளர் நாயகத்தின் தடயவியல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதற்கமைய, சீனி மோசடியில் தொடர்புடைய பிரதான நிறுவனங்களிடமிருந்து வரிகளை அறவிடுவதில் நிதி அமைச்சு மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இயலாமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் கூடிய அரசாங்க நிதி பற்றிய குழு (கோப்)... Read more »

உள்ளூர் உற்பத்திகளை அதிகரிப்பதனூடாக சுய பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும்: அமைச்சர் டக்ளஸ்

சுயதொழில் முயற்சிகளை விருத்தி செய்வதன் ஊடாக உள்ளூர் உற்பத்திகளை அதிகரித்து முயற்சியாளர்களின் சுய பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும் என சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அதனூடாக நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஒவ்வொரு குடிமகனின் பங்களிப்பு இருப்பதற்கு ஏதுவான நிலைமை உருவாகும் எனவும் தெரிவித்துள்ளார். யாழ்.... Read more »

இரத்து செய்யப்படுமா மகாவலி அதிகார சபை: விமல் வீரவன்ச

மகாவலி அபிவிருத்தி அதிகார சபையை இரத்து செய்வதற்கான முயற்சி எடுக்கப்பட்டுவருகின்றது. 13 பிளஸ் என்பதை வேறுகோணத்தில் செயற்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிமரசிங்க முயற்சிக்கின்றார் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி ரணில்... Read more »

உள்ளூராட்சி தேர்தலை நடத்த முடியாத அரசாங்கம்: பொதுத் தேர்தல் குறித்து தம்பட்டம் அடிக்கிறது

நாட்டை அழித்த வங்குரோத்தடையச் செய்த திருடர்களை பிடித்து அவர்கள் திருடிய வளங்களை இந்நாட்டின் கல்வி, சுகாதாரம், விவசாயம் போன்றவற்றிற்கு ஒதுக்குவதே ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான நோக்கமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப நிகழ்ச்சித் திட்டத்தின் 68... Read more »

டயானாவின் ஆதரவைப் பெறுவதற்கு கோடிகளில் அள்ளிக் கொடுக்கத் தயாராகும் வேட்பாளர்கள்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக, கோடிகளில் விலைபேசப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போதைய நாட்களில் நாட்டின் ஏனைய முக்கிய பிரச்சினைகளை விட ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கருத்துப் பரிமாறல்கள் முக்கிய இடம்பிடித்துள்ளன. அதிலும் சில முக்கியஸ்தர்கள் எதிர்வரும் ஜனாதிபதித்... Read more »

இன்றைய ராசிபலன்கள் 19.01.2024

மேஷம் மேஷ ராசிக்கு மன வருத்தம் தீர்வதற்கான நாளாக இருக்கும். பொறுப்புடனும், பொறுமையுடனும் செயல்படவும். பணியிடத்தில் முக்கிய பொறுப்புகளை சரியான நேரத்தில் முடிக்கவும். குடும்பத்தில் சலசலப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. முக்கிய வேலை தொடர்பாக உறவினர்கள், நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும். வியாபாரிகளுக்குப் பெரியளவில் லாபம்... Read more »

தங்கத்தின் விலை

தங்கத்தின் விலை அண்மை நாட்களாக குறைந்து வந்த நிலையில் இன்று சற்று அதிகரித்துள்ளது. இலங்கையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை தொடர்பான விவரம் கீழே தரப்பட்டுள்ளது. Gold Unit Gold Price Gold Ounce Rs. 646,718.00 24 Carat 1 Gram Rs.... Read more »