தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் வேட்பாளராயின்க இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் போட்டியிடவுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அறிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில்... Read more »
இரட்டைவேடம் போட்டுக்கொண்டு மட்டக்களப்பு மாவட்ட மக்களை இன்னும் ஏமாற்றமுடியும் என்ற வகையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கடசி செயற்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். ஆமைச்சர் டக்ளஸ் போன்று பிள்ளையான் முதுகெழும்பு உள்ளவரா எனவும் அவர் கேள்வியெழுப்பினார். இன்று மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடியில் உள்ள... Read more »
தரம் 5 புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன்னர் வௌியிடப்பட்டுள்ளன. பரீட்சை பெறுபேறுகளை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான https://www.doenets.lk/examresults என்ற இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். மேலும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின்... Read more »
காத்தான்குடி மத்திய கல்லூரியின் சுகாதாரக் கழகத்தை வலுப்படுத்தும் செயற்திட்டத்தின் கீழ் பயிற்றுவிக்கப்பட்ட சுகாதாரக் கழக உறுப்பினர்களுக்கான சின்னம் சூட்டுகின்ற நிகழ்வும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது கல்லூரியின் பிரதி அதிபர் AB. அஸ்மீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்லூரியின் அதிபர் அல்ஹாஜ் MA. நிஹால்... Read more »
சிலம்பரசன் தனது உடல் மாற்றத்திற்குப் பிறகு மிகவும் பிஸியாகிவிட்டார், மேலும் வசீகரமான நடிகர் மீண்டும் மீண்டும் படங்களை வழங்க தயாராகி வருகிறார். ஸ்டைலிஷ் நடிகர், கன்னடத்தில் சூப்பர்ஹிட்டான ‘மஃப்தி’ படத்தின் தமிழ் ரீமேக்கில் இயக்குனர் ஒபேலி என் கிருஷ்ணாவுடன் கைகோர்த்துள்ளார், மேலும் படத்திற்கு ‘பாத்து... Read more »
திருடர்களையும் கொலைகாரர்களையும் சேர்த்து எப்படி நாட்டை கட்டியெழுப்ப முடியும்? அவர்களை விரட்டிய பின்னரே நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். எனவே அவர்களை வெளியேற்றுவதற்கு முதலில் பாராளுமன்ற தேர்தலை நடத்த வேண்டும் என ஜேவிபியின் பிரசார செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அவர் மேலும்... Read more »
யாழ்.மாநகர சபைக்கான மேயர் தேர்தல் இனி நடத்தப்படாது என வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எஸ்.பிரணவநாதன் தெரிவித்துள்ளார். யாழ்.மாநகர சபையின் முத ல் வ ர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், இன்று (31) இரவு முதல் தாம் பதவியில் இருந்து விலக்குவதாக யாழ் மாநகர சபை... Read more »
புத்தாண்டைக் கொண்டாடிய முதல் நாடு நியூசிலாந்து. 2023 பிறப்புகள் கண்ணைக் கவரும் வான வேடிக்கைகளுடன் உள்ளன. நியூசிலாந்து என்பது பசிபிக் பெருங்கடலில் ஆஸ்திரேலியாவின் ஓசியானியா கண்டத்தில், உலகின் கிழக்கு விளிம்பில் அமைந்துள்ள ஒரு நாடு. உலகில் சூரியன் உதிக்கும் முதல் நாடு நியூசிலாந்து. இந்திய... Read more »
சந்தையில் விபரங்கள் பொறிக்கப்படாத டின் மீன்களின் விலை குறைந்துள்ளதால் உற்பத்திகளை விற்பனை செய்ய முடியாமல் இருப்பதாக இலங்கை டின் மீன் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தனது தொழில்துறை வீழ்ச்சியடைந்துள்ளதாக அதன் செயலாளர் கபில பாலசூரிய தெரிவித்தார். Read more »
ஜனவரி 02 ஆம் திகதி மின் கட்டண திருத்த பிரேரணை அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது. மின் கட்டண திருத்தத்தின் மூலம் மின்சார அலகு ஒன்றிற்கு அறவிடப்படும் கட்டணம் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. இதன்படி, முதல் 30 அலகுகளுக்கு தற்போதைய குறைந்தபட்ச கட்டணமான 8... Read more »