நுவரெலியா நீதிவான் திருமதி குஷிகா குமாரசிறி எதிர்வரும் 01.01.2024 முதல் மஹியங்கனை மாவட்ட நீதிமன்றத்துக்கு மேலதிக பதில் மாவட்ட நீதிபதியாக இடமாற்றம் செய்ய மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. நுவரெலியா பிரதான நகரின் பொது மக்கள் ,வியாபாரிகள் , விவசாயிகள்... Read more »
சர்வதேச நாணய நிதியத்திடம் முதல் காலாண்டு கடன் வசதி அரசாங்கத்தால் பெறப்பட்டாலும், அரச ஊழல் மற்றும் திருட்டு, வருமான இலக்குகளை அடைய முடியாமை போன்ற காரணங்களினால் இரண்டாம் காலாண்டு தொகை கிடைக்காது போனதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். அத்துடன், வற் வரி... Read more »
இலங்கை போக்குவரத்துசபையின் முல்லைத்தீவு ஊழியர்கள் நேற்று முதல் காலவரையறையற்ற வேலை நிறுத்த போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர். முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற இ.போ.சபைக்கு சொந்தமான பேருந்தினை தேராவில் பகுதியில் இடைமறித்த தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் குறித்த பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர்... Read more »
பொருளாதார பிரச்சினைக்கு பிளாஸ்டரால் ஒட்டுப்போட்டு தீர்வுகாண முடியாது என நிதி ராஜாங்க அமைச்சர் ஷெயான் சேமசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கை அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.... Read more »
ட்ரலாலா மூவி பிக்சர்ஸ் என்கிற பெயரில் சமந்தா துவங்கியுள்ள இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம், அவர் ஹைதராபாத்தில் உள்ள முன்னணி தயாரிப்பு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து பல புதிய திரைப்படங்கள், வெப் சீரிஸ் மற்றும் டிவி தொடர்களை தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது... Read more »
இலங்கை கிரிக்கெட்டின் இடைக்கால நிர்வாக குழுவை இரத்துச் செய்து அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நேற்று உத்தியோகபூர்வமாக நாட்டின் ஊழல்,மோசடியை ஏற்றுக்கொண்டுள்ளார் என முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். எனக்கு அதிகாரத்தை வழங்கிய 69 லட்சம் மக்களுக்காக நான் குரல்... Read more »
பல்வேறு தரப்பினரும் கூகுள் பே, போன் பே போன்ற டிஜிட்டல் பேமென்ட்ஸ் முறைகளை பயன்படுத்தி பரிவர்த்தனைகள் செய்து வருகின்றனர். டிஜிட்டல் பேமென்ட்ஸ் முறையில் பரிவர்த்தனை செய்வதற்கு எவ்வித கட்டணங்களும் வசூலிக்கப்படாது என்பதால் மக்கள் நம்பி டிஜிட்டல் பேமென்ட் முறைகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் போன்... Read more »
இந்திய பாராளுமன்றத்தின் லோக்சபாவுக்கு இரண்டு இனந்தெரியாத நபர்கள் இன்று பிற்பகல் நுழைந்து எம்.பி.க்கள் மற்றும் சபாநாயகர் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதன் காரணமாக லோக்சபா பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. குறித்த இருவரையும் டெல்லி பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன்,... Read more »
முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான வவுனிக்குளம் குளத்தின் நீர்மட்டம் நேற்று அதிகாலை அதன் உச்ச எல்லையான 26 அடியை கடந்துள்ள நிலையில் குளத்தின் வான் பாய்ந்து வருகின்றது. இந்த நிலையில் கடந்த இரு வருடங்களாக குளம் நிறைந்து வான் பாயாமல் நீர்மட்டம்... Read more »
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ள கூல் சுரேஷ், சுவர் ஏறி குதித்து வெளியே செல்ல முயன்ற காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாரம் ஆரம்பத்தில் இருந்தே வீட்டின் நியாபகமாக இருக்கு எனக்கூறிய கூல் சுரேஷ், போட்டியாளர்களிடம் தன்னை நாமினேட் செய்துவிடுமாறு வேண்டுகோள்... Read more »