முன்னாள் பாப்பரசர் பதினாறாம் பெனடிக்ட் உடல்நலக்குறைவு காரணமாக தனது 95 வயதில் அவரது வத்திக்கான் இல்லத்தில் காலமானார். அவர் கத்தோலிக்க திருச்சபையை எட்டு ஆண்டுகளுக்கும் குறைவாகவே வழிநடத்தினார். 1415 இல் கிரிகரி XII க்குப் பிறகு பாப்பரசர் பதவியை ராஜினாமா செய்த முதல் பாப்பரசர்... Read more »
போர்ச்சுக்கல் அணியிலிருந்து விலகிய ரொனால்டோ, சவுதி அரேபில் அணியில் இணைந்தார் இணைந்துள்ளார். 2025 வரை சவுதி அரேபியாவின் அல் நசர் கால்பந்தாட்ட கழக அணிணில் விளையாட அவர் ஒப்பந்தமாகியுள்ளார். Read more »
டிசம்பர் 31ஆம் திகதி முதல் அரச சேவையில் இருந்து 30,000 அரச உத்தியோகத்தர்கள் ஓய்வு பெற்றாலும் அரச நிறுவங்களினால் வழங்கப்படும் சேவைகளுக்கு இடையூறு ஏற்படாது என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக் பிரியந்த தெரிவித்துள்ளார். அவர்களின் ஓய்வு அரசாங்கத்தினால் வழங்கப்படும் சேவைகளை தொடர்வதற்கு இடையூறாக... Read more »
உலக வரலாற்றில் தமது செல்வத்திலிருந்து 200 பில்லியன் அமெரிக்க டொலர்களை இழந்த முதல் நபராக எலான் மஸ்க் பதிவாகியுள்ளார். டெஸ்லா பங்குகளின் சரிவுடன், மஸ்க்கின் சொத்து மதிப்பு 137 பில்லியன் அமெரிக்க டொலர்களாகக் குறைந்துள்ளதாக ப்ளூம்பெர்க் இணையதளம் தெரிவித்துள்ளது. நவம்பர் 4 2021 அன்று,... Read more »
அரச ஊழியர்களின் சிரேஷ்டத்துவம் அல்லது ஓய்வூதியம் பாதிக்கப்படாமல், கலாநிதி பட்டம் பெறுவதற்கு, அவர்களுக்கு ஊதியம் இல்லாத விடுப்பு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டு அமைச்சு 28/2022 சுற்றறிக்கை மூலம் இந்த அனுமதி வழங்கியுள்ளது. செப்டெம்பர் 12, 2022 அன்று நடைபெற்ற... Read more »
இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மூவர் இன்று கொழும்பில் அசாதாரணமான முறையில் திருமணம் செய்து கொண்டனர். கசுன் ராஜித, சரித் அசலங்க மற்றும் பாத்தும் நிஸ்ஸங்க ஆகியோர் கொழும்பில் மூன்று வெவ்வேறு இடங்களில் திருமணம் செய்து கொண்டனர். அந்தந்த திருமண சடங்குகளைத் தொடர்ந்து இன்று மாலைக்குள்... Read more »
கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த புகையிரதம் மோதி இன்று (28) காலை பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். திருகோணமலை, பூம்புகார் வீதியில் வசிக்கும் நான்கு பிள்ளைகளின் தாயான மேரி சாந்தி (வயது 47) என்பவரே உயிரிழந்துள்ளார். இதேவேளை, உயிரிழந்த பெண்ணின் சடலம் திருகோணமலை பொது... Read more »
கத்தார் 2022 FIFA உலகக் கோப்பையில் ஞாயிற்றுக்கிழமை (27) பெல்ஜியத்தை 2:0 என்ற கோல் கணக்கில் மொராக்கோ வென்றது. இதைத் தொடர்ந்து, கோபமடைந்த பெல்ஜியம் ரசிகர்கள் பிரஸ்ஸல்ஸ் தெருக்களில் இறங்கி வன்முறைக் கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த கலவரத்தில் கார் ஒன்று அடித்து நொறுக்கப்பட்டு கவிழ்ந்ததால்... Read more »
யாழ்ப்பாணம் காரைநகர் ஜே/44 கிராமசேவகர் பிரிவில் இராணுவ பாவனைக்காக சுவீகரிப்பதற்காக சுமார் 11 ஏக்கர் காணியை அளவீடு செய்யும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து காணி உரிமையாளர்கள் இன்று காலை பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த காணியை அளக்க வந்த நில அளவையாளர்கள் மக்கள்... Read more »
யாழ்ப்பாணம் – மானிப்பாய் ஆலடி சந்தியில் இளைஞர்கள் மீது இராணுவத்தினரும் விசேட அதிரடிப்படையினரும் இளைஞர்கள் மீது இரவு வேளையில் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் சம்பவம் இன்று இரவு 8:30 மணியளவில் மானிப்பாய் ஆலடிச் சந்திக்கு அருகில் இடம்பெற்றுள்ளது மோட்டார் சைக்கிளில் பயணித்த 28... Read more »