ஜனநாயக தினத்தினை முன்னிட்டு நெடுந்தீவில் வேலைத்திட்டம்..!

ஜனநாயக தினத்தை முன்னிட்டு நெடுந்தீவில் இரு நாள் வேலை திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் திங்கட்கிழமை விஜயம் மேற்கொண்டதேர்தல்கள் அலுவலகத்தில் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும்... Read more »

பிரித்தானியாவிலிருந்து தப்பியோடிய இலங்கை தம்பதியினர்: £1.5 பில்லியன் கடன் மோசடி!

பிரித்தானியாவிலிருந்து தப்பியோடிய இலங்கை தம்பதியினர்: £1.5 பில்லியன் கடன் மோசடி! ​லண்டனைத் தளமாகக் கொண்ட எரிசக்தி நிறுவனமான பிராக்ஸ் குரூப் (Prax Group), £1.5 பில்லியனுக்கும் அதிகமான கடன்களால் திவாலானதைத் தொடர்ந்து, இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட அதன் அதிபரும் அவரது மனைவியும் பிரித்தானியாவிலிருந்து தப்பியோடியுள்ளதாகத்... Read more »
Ad Widget

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – பஃப்ரெல்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – பஃப்ரெல் நீண்டகாலமாக தாமதமாகி வரும் மாகாண சபைத் தேர்தலை அரசு உடனடியாக நடத்த வேண்டுமென “சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாடு” (PAFFREL) அமைப்பு வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து நடைபெறும்... Read more »

புதிய பயங்கரவாத தடுப்பு மசோதா ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளது

புதிய பயங்கரவாத தடுப்பு மசோதா ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளது புதிய பயங்கரவாத தடுப்பு மசோதா இவ்வாரம் ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட்டு, பின்னர் பொதுமக்கள் ஆலோசனைக்காக வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. “ஆங்கிலத்தில் புதிய வரைவு அடுத்த வாரம் ஜனாதிபதிக்கும் தொடர்புடைய தரப்புகளுக்கும் சமர்ப்பிக்கத் தயாராக இருக்கும்,” என்று... Read more »

2026ஆம் ஆண்டுக்கான பரீட்சைத் திகதிகள் அறிவிப்பு!

2026ஆம் ஆண்டுக்கான பரீட்சைத் திகதிகள் அறிவிப்பு! ​கல்வி அமைச்சு, 2026ஆம் ஆண்டுக்கான பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. ​அந்த அறிக்கையின்படி, 2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை 2026 பெப்ரவரி 17ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நடைபெறும்.... Read more »

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூபா 21 கோடி தங்கக் கடத்தல் முறியடிப்பு; ஊழியர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூபா 21 கோடி தங்கக் கடத்தல் முறியடிப்பு; ஊழியர் கைது ​கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், சுமார் ரூபா 210.5 மில்லியன் மதிப்புள்ள தங்கத்தை கடத்த முயன்ற 54 வயதுடைய விமான நிலைய ஊழியர் ஒருவர் இன்று காலை... Read more »

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்குப் பயணம்

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்குப் பயணம் ​ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக செப்டெம்பர் 22ஆம் திகதி அமெரிக்காவுக்குப் பயணம் செய்யவுள்ளார். ​இந்தப் பயணத்தின்போது, அவர் பல நாடுகளின் தலைவர்கள் மற்றும் அரசாங்க... Read more »

மன்னார் நகர சபை மற்றும் சுகாதார பரிசோதகரின் கவனத்திற்கு..!

மன்னார் நகர சபை மற்றும் சுகாதார பரிசோதகரின் கவனத்திற்கு..! மன்னாரில் காத்தான் குடியை சேர்ந்த நபரால் நடத்தப்படும் ஹோட்டல் இரண்டு ஆண்டுகள் அனுமதி நிறைவு பெற்ற பின்னும் அனுமதி புதுப்பிக்கப்படாமல் நடத்தப்படுகிறது அத்தோடு உரிய மருத்துவ பரிசோதனைகள் செய்தவர்கள் பணியில் இல்லை.   ஏன்... Read more »

தனியார் நிறுவனமொன்றின் 300 கோடி மோசடியை மறைத்த முன்னாள் ஜனாதிபதிகள்..!

தனியார் நிறுவனமொன்றின் 300 கோடி மோசடியை மறைத்த முன்னாள் ஜனாதிபதிகள்..! மாகம்புர துறைமுக முகாமைத்துவ தனியார் நிறுவனம் தரமற்ற எண்ணெயை கொள்வனவு செய்ததன் மூலம் ஏற்பட்ட 300 கோடிக்கு மேலான நட்டத்தை முன்னாள் ஜனாதிபதிகள் மூவர் மறைத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.   மாகம்புர துறைமுக... Read more »

வடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வார் ஆலய கிருஷ்ண ஜெயந்தி பூஜை..!

வடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வார் ஆலய கிருஷ்ண ஜெயந்தி பூஜை..! Read more »