நீரிழிவு நோயாளருக்கான புதிய மருந்து

நீரிழிவு நோய்க்கு எதிரான புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் குழு குறித்த மருந்தை அறிமுகப்படுத்துவதில் வெற்றி பெற்றுள்ளது. இதேவேளை, உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த புதிய தீர்வு பெரும் உதவியாக இருக்கும் என வெளிநாட்டு ஊடகங்கள்... Read more »

கலவர வழக்கிலிருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் விடுதலை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் தெஹ்ரீக் – இ- இன்சாஃப் கட்சி தலைவருமான இம்ரான்கான் கடந்த 2023ஆம் ஆண்டு நடந்த கலவரம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கிலிருந்து இம்ரான்கானை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இம்ரான்கானை கைது செய்ததன் காரணமாக அவரது ஆதரவாளர்கள்... Read more »
Ad Widget

இலங்கையில் விஜய்யின் கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பு!

கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்று வருகின்றது. வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் கோட் திரைப்படம் பல கட்டங்களாக நடைபெற்று வருகின்றது. இந்தியாவின் – கேரள மாநிலத்தில் அண்மையில் விஜய் தொடர்பான காட்சிகள் எடுக்கப்பட்டது. இந்நிலையில், வெங்கட் பிரபு தனது படக்குழுவினருடன்... Read more »

கம்பஹாவில் பாடசாலை மாணவிகள் மூவர் மாயம்: விசாரணை சிஐடிக்கு மாற்றம்

பெண் பிள்ளைகளுக்கு இந்த சமூதாயதம்தில் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது. அந்த வகையில், பல மாணவிகள் தங்களின் பரீட்சை முடிந்த கையோடு பெற்றோருக்கு எந்த தகவலும் வழங்காமல் வீட்டை விட்டு ஓடும் சம்பவங்கள் பல அண்மையில் இருந்து பதிவாகியுள்ளன. அந்தவகையில், கம்பஹா, யக்கல பகுதியில்... Read more »

டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றின் வரலாற்று தீர்ப்பு: விரைவில் தண்டனை விபரம்

2016 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக ஒரு ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்தது தொடா்பான விவரங்களை மறைத்த வழக்கில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் விவாதத்திற்குப் பிறகு, 12 உறுப்பினர்களைக் கொண்டநியூயோர்க் நடுவர் மன்றம் டிரம்ப் எதிர்கொண்ட... Read more »

ரணிலுக்கு வலுப்பெறும் ஆதரவு: பதவிக்காலம் தொடருமா?

உலக நாடுகளுக்கு தேர்தல் ஆண்டாகக் கருதப்படும் 2024ஆம் ஆண்டு , இலங்கைப் பிரஜைகளுக்கும் தேர்தல் ஆண்டாக அமைந்துள்ளது. தற்போது ஜனாதிபதியாக பதவி வகிக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பதவிக்காலம் இன்னும் சில மாதங்களில் முடிவடைவதால் அரசியலமைப்பின் பிரகாரம் இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட... Read more »

படையினருக்கான காணி அளவீடுகள்: உடனடியாக நிறுத்துமாறு அறிவுறுத்தல்

படைத் தரப்பினருக்காக காணிகளை சுவீகரிக்கும் நோக்காலான அனைத்து காணி அளவீடுகளையும் தற்காலிகமாக நிறுத்துமாறு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று வியாழக்கிழமை (30.05) நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே அமைச்சரினால்... Read more »

காரை சோதனை செய்ய பொலிஸாரிடம் மறுப்பு தெரிவித்த நடிகை நிவேதா பெத்துராஜ்

வாகன சோதனையில் ஈடுப்பட்ட பொலிஸாரிடம் நடிகை நிவேதா பெத்துராஜ் வாக்குவாதம் செய்யும் காணொளி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் நடிகை நிவேதா பெத்துராஜ்ஜின் கார் சென்று கொண்டிருந்த போது, பொலிஸார் சோதனை செய்துள்ளனர். நிவேதா பெத்துராஜிடம் காரின் டிக்கியை திறக்க கூறிய... Read more »

அனுமதிப்பத்திரங்களை உடனடியாக அரசாங்கத்திடம் மீள ஒப்பக்க வேண்டும்: சஜித் பிரேமதாச

அரசாங்கத்திடம் இருந்து மதுபான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொண்டதாக கூறிய எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கு அந்த அனுமதிப்பத்திரங்களை உடனடியாக அரசாங்கத்திடம் மீள ஒப்படைக்குமாறு கட்சித் தலைவர் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும், குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இதுவரை தமது மதுபான அனுமதிப்பத்திரத்தை அரசாங்கத்திடம் ஒப்படைக்கவில்லை எனவும்... Read more »

55 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு சலுகை

பல்வேறு தொழில்துறைகளில் பணியாற்றும் அனைத்து தொழிலாளர்களுக்கும் சமூக பாதுகாப்பு சலுகைகளை வழங்குவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். ‘கருசரு’ திட்டத்துடன் இணைந்து தேவையான சட்ட விதிகளை தயாரிப்பது இந்த முயற்சியில் அடங்கும். ஜனாதிபதி... Read more »